K a l a t m i k a
The Soul of Arts
Kalathmika
Kalathmika
Pathukkulle Number Onnu Sollu Tamil Karaoke
Song: Pathukkulle , Movie: Vasool Raja MBBS,
Download the karaoke
Poovasam Purappadum Penne Tamil Karaoke For Male Singers
Song: Poovasam, Movie: Anbe Sivam
Download the karaoke
பூவாசம் புறப்படும் பெண்ணே நான் பூ வரைந்தால்
தீ வந்து விரல் சுடும் கண்ணே நான் தீ வரைந்தால்
உயிரல்லதெல்லாம் உயிர் கொள்ளும் என்றால்
உயிருள்ள நானோ என்னாகுவேன்
உயிர் வாங்கிடும் ஓவியம் நீயடி
புள்ளி சேர்ந்து புள்ளி சேர்ந்து ஓவியம்
உள்ளம் சேர்ந்து உள்ளம் சேர்ந்து காவியம்
கோடு கூட ஓவியத்தின் பாகமே
ஊடல் கூட காதல் என்று ஆகுமே
ஒரு வானம் வரைய நீல வண்ணம் நம் காதல்
வரைய என்ன வண்ணம்
என் நெஞ்சத்தின் இடம் தொட்டு
விரல் என்னும் கோல் கொண்டு
நம் காதல் வரைவோமே வா...
பூவாசம் புறப்படும் பெண்ணே நான் பூ வரைந்தால்
தீ வந்து விரல் சுடும் கண்ணே நான் தீ வரைந்தால்
ஓவியத்தின் ஜீவன் எங்கு உள்ளது
உற்றுப் பார்க்கும் ஆளின் கண்ணில் உள்ளது
பெண்ணுடம்பில் காதல் எங்கு உள்ளது
ஆண்தொடாத பாகம் தன்னில் உள்ளது
நீ வரையத்தெரிந்த ஒரு கவிஞம் கவிஞன்
பெண் வசியம் தெரிந்த ஒரு கலைஞன் கலைஞன்
மேகத்தை ஏமாற்றி மண்சேரும் மழை போலே
மடியோடு விழுந்தாயே வா...
Poomalaye Thol Serava Tamil Karaoke For Male Singers
Song: Poomalaye, Movie: Pagal Nilavu
Download the karaoke
F: பூமாலையே தோள் சேரவா
பூமாலையே தோள் சேரவா
–M: ஏங்கும் இரு
M: இளைய மனது
…F:இளைய மனது
F: இணையும் பொழுது
…
M :.இணையும் பொழுது
M: இளைய மனது
…
F: இணையும் பொழுது …தீம்தன …தீம்தன
F பூஜை மணியோசை பூவை மனதாசை
புதியதோர் உலகிலே பறந்ததே
F: பூமாலையே …
M: நான் உனை நினைக்காத நாளில்லையே
தேனினைத் தீண்டாத பூவில்லையே ……F:.தன நா..
M: நான் உனை நினைக்காத நாளில்லையே
……..
F: என்னை உனகென்று கொடுத்தேன்
M: தேனினைத் தீண்டாத பூவில்லையே…..
F: ஏங்கும் இளம் காதல் மகிழ
M: தேன் துளி பூவாயில் பூவிழி மான்சாயல்
தேன் துளி பூவாயில் ……
.F:தன..னா
பூவிழி மான் சாயல்
F: கன்னி எழுதும் வண்ணம் முழுதும் வண்டு தழுவும் ஜென்மம் முழுதும்
கன்னி எழுதும் வண்ணம் முழுதும் வண்டு தழுவும் ஜென்மம் முழுதும்
M: நாளும் பிரியாமல் காலம் தெரியாமல்
கலையெல்லாம் பழகுவோம் அனுதினம்..
F: பூமாலையே…தோள் சேரவா ..
M : தனன நநனா
F: கோடையில் வாடாத கோவில் புறா
காமனை காணாமல் காணும் கனா …
.
M: தன..னா
F: கோடையில் வாடாத கோவில் புறா..
.
M: ராகம் தூஙாது ஏங்க..
காமனை காணாமல் காணும் கனா …
M: நாளும் மனம் போகும் எங்கோ
F: விழிகளும் மூடாது விடிந்திட கூடாது
விழிகளும் மூடாது…….
M: தன நா
F: விடிந்திட கூடாது……
M: தன நா
M: கன்னி இதயம் என்றும் உதயம் இன்று தெரியும் இன்பம் புரியும்
கன்னி இதயம் என்றும் உதயம் இன்று தெரியும் இன்பம் புரியும்
F: காற்று சுதி மீட்ட தாளம் ஜதி கூட்ட கரும்புகள் எதிர்வரும் அனுபவம்
M:……….பூமாலையே………………
Pandiyanin Rajjiyathil , Movie :Pandiyan
Song: Pandiyanin Rajjyathil, Movie: Pandiyan
Download the karaoke
Ottagatha Kattikko Tamil Karaoke
Song: Ottagatha Kattikko , Movie: Gentle Man
Download the karaoke
Enge Enathu Kavithai
Song: Enge enadhu kavidhai
,
Movie: Kandukonden Kandukonden
Download the karaoke
Kadhal Vaibogame Tamil Karaoke For Male Singers
Song: Kadhal Vaibogame , Movie: Suvarillatha Chithirangal
Download the karaoke
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)