En Veettu Thottathil
Showing posts with label (E). Show all posts
Showing posts with label (E). Show all posts
Engengo Sellum En EnnangaL Tamil Karaoke with Male Voice
Song : Engengo Sellum Enn EnnangaL, Movie : Pattakkathi Bhairavan
Listen
Download the karaoke
பாடல் : எங்கெங்கோ செல்லும் ,
படம் : பட்டாக்கத்தி பைரவன் ,
இசை : இளையராஜா ,
பாடியவர்கள் : SP பாலசுப்ரமண்யன், S ஜானகி
M எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்
இங்கே தான் கண்டேன் பொன் வண்ணங்கள் என் வாழ்க்கை வானில் நிலாவே ...நிலாவே
F எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்
இங்கேதான் கண்டேன் பொன் வண்ணங்கள்
என் வாழ்க்கை வானில் நிலாவே ...நிலாவே
F ஆஅ ...நான் காண்பதே உன் கோலமே ....
அங்கும் இங்கும் எங்கும்
M ஆஅ ...என்ன நெஞ்சிலே உன் எண்ணமே ..... அன்றும் இன்றும் என்றும்
ப உள்ளத்தில் தேவன் உள்ளே என் ஜீவன் ..நீ ..நீ ..நீ ...
ம எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்
F இங்கே தான் கண்டேன் பொன் வண்ணங்கள்
ம என் வாழ்க்கை வானில்
F நிலாவே
ம நிலாவே
M ஆஅ ... கல்லானவன் ...பூவாகிநேன் ...
கண்ணே ...உன்னை ...எண்ணி ...
F ஆஅ .. பூவாசமும் ... பொன் மஞ்சமும் ...
என்றோ ..எங்கோ ..ராஜா ...
M எதற்காக வாழ்ந்தேன் உனக்காக வாழ்வேன்
நான் ....நீ ...நாம்
F : எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்
M: இங்கே தான் கண்டேன் பொன் வண்ணங்கள்
F : என் வாழ்க்கை வானில் M : நிலாவே F : நிலாவே
M :எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்
Enn Uchi Mandaila Tamil Karaoke For Male Singers
Song : Enn Uchi Mandaila, Movie : Vettaikaran
Download the karaokeEnge Enathu Kavithai
Song: Enge enadhu kavidhai , Movie: Kandukonden Kandukonden
Download the karaokeEnn Veettu Thottathil Tamil Karaoke Gentle Man
Song : En veetu thottathil , Movie : Gentleman
Download the karaoke
Download the karaoke
Enn veettu thottathil Tamil Song Lyrics, Movie : Gentle man
Song: Enn Veettu Thottathil,
Movie : Gentleman ,
Music : AR Rahman ,
Singer: Balasubrahmanyam SP, Sujatha,
Year: 1993.
F என் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார்
என் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுப்பார்
என் வீட்டுத் தென்னங்கீற்றை இப்போதே கேட்டுப்பார்
என் நெஞ்சைச் சொல்லுமே (2)
M வாய்ப் பாட்டுப் பாடும் பெண்ணே மௌனங்கள் கூடாது
வாய்ப் பூட்டுச் சட்டம் எல்லாம் பெண்ணுக்கு ஆகாது
F வண்டெல்லாம் சத்தம் போட்டால் பூஞ்சோலை தாங்காது
மொட்டுக்கள் சத்தம் போட்டால் வண்டுக்கே கேட்காது
M ஆடிக்குப் பின்னாலே காவேரி தாங்காது
F ஆளான பின்னாலே அல்லிப்பூ மூடாது
M ஆசை துடிக்கின்றதோ
M உன் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார்
உன் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுப்பார்
உன் வீட்டுத் தென்னங்கீற்றை ஒவ்வொன்றாய்க் கேட்டுப்பார்
என் பேர் சொல்லுமே (2)
F: m....m....m.......
Subscribe to:
Posts (Atom)