Showing posts with label (T). Show all posts

Thendral Vandhu Theendum Bothu Tamil Karaoke, Movie : Avatharam
Song : Thendral Vandhu Theendum Bothu, Movie : Avatharam
Download the karaoke
பாடல் : தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ,
படம் : அவதாரம் ,
இசை : இளையராஜா ,
பாடியவர் : இளையராஜா , S ஜானகி.
தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நெனப்புல
வந்து வந்து போகுதம்ம எண்ணமெல்லாம் வண்ணமம்மா
எண்ணங்களுக்கேற்றபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா
உண்மையம்மா உள்ளத நானும் சொன்னேன்
பொன்னம்மா சின்ன கண்ணே

உறவும் இல்லாமலே இருமனம் ஏதோ பேசுது
எவரும் சொல்லாமலே குயிலெல்லாம் தேனா பாடுது
எதுவும் இல்லாமலே மனசெல்லாம் இனிப்பா இனிக்குது
நெலையா நில்லாது/ நினைவில் வரும் நிறங்களே
தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல
ஈரம் விழுந்தாலே நிலத்திலே எல்லாம் துளிர்க்குது
நேசம் பொறந்தாலே உடம்பெல்லாம் ஏனோ சிலிர்க்குது
ஆலம் விழுதாக ஆசைகள் ஊஞ்சல் ஆடுது
அலையும் அல போல அழகெல்லம் கோலம் போடுது
குயிலே குயிலினமே அத இசையா கூவுதம்மா
கிளியே கிளியினமே அத கதையா பேசுதம்மா
கதையாய் விடுகதையாய் ஆவதில்லையே அன்பு தான்
தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நெனப்புல
வந்து வந்து போகுதம்ம எண்ணமெல்லாம்/ வண்ணமம்மா
எண்ணங்களுக்கேற்றபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா
உண்மையிலே உள்ளது என்ன என்ன வண்ணங்கள் என்ன என்ன
தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நெனப்புல
திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நெனப்புல
வந்து வந்து போகுதம்ம எண்ணமெல்லாம் வண்ணமம்மா
எண்ணங்களுக்கேற்றபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா
உண்மையம்மா உள்ளத நானும் சொன்னேன்
பொன்னம்மா சின்ன கண்ணே
தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நெனப்புல
எவரும் சொல்லாமலே பூக்களும் வாசம் வீசுது
எவரும் சொல்லாமலே குயிலெல்லாம் தேனா பாடுது
எதுவும் இல்லாமலே மனசெல்லாம் இனிப்பா இனிக்குது
ஓட(டை)... நீரோட(டை)... இந்த உலகம் அதுபோல
ஓடம் அது ஓடும இந்த காலம் அது போல நெலையா நில்லாது/ நினைவில் வரும் நிறங்களே
தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல
ஈரம் விழுந்தாலே நிலத்திலே எல்லாம் துளிர்க்குது
நேசம் பொறந்தாலே உடம்பெல்லாம் ஏனோ சிலிர்க்குது
ஆலம் விழுதாக ஆசைகள் ஊஞ்சல் ஆடுது
அலையும் அல போல அழகெல்லம் கோலம் போடுது
குயிலே குயிலினமே அத இசையா கூவுதம்மா
கிளியே கிளியினமே அத கதையா பேசுதம்மா
கதையாய் விடுகதையாய் ஆவதில்லையே அன்பு தான்
தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நெனப்புல
வந்து வந்து போகுதம்ம எண்ணமெல்லாம்/ வண்ணமம்மா
எண்ணங்களுக்கேற்றபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா
உண்மையிலே உள்ளது என்ன என்ன வண்ணங்கள் என்ன என்ன
தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நெனப்புல
Thaen Thaen Thaen Tamil Karaoke
Song : Thaen Thaen Thaen , Movie : Kuruvi
Download the karaoke
பாடல் : தேன் தேன் தேன்,
படம் : குருவி,
இசை : வித்யா சாகர் ,
பாடியவர்கள் : உதித் நாராயண், ஸ்ரேயா கோஷல்,
வருடம் : 2008பெண் : தேன் தேன் தேன் உன்னை தேடி அலைந்தேன் ,
உயிர் தீயை அலைந்தேன் , சிவந்தேன் ...
ஆண் : தேன் தேன் தேன் என்னை நானும் மறந்தேன் ,
உன்னை கான பயந்தேன் , கரைந்தேன் ...
பெண் : என்னவோ சொல்ல துணிந்தேன் ,
ஏதேதோ செய்ய துணிந்தேன் ,
உன்னோடு சேரத்தானே நானும் அலைந்தேன் ...
தேன் தேன் தேன் உன்னை தேடி அலைந்தேன் ,
உயிர் தீயை அலைந்தேன் , சிவந்தேன் ....
பெண் : அள்ள வரும் கையை ரசித்தேன் ,
ஆள வரும் கண்ணை ரசித்தேன் ,
அடங்காமல் தாவும் உந்தன் அன்பை ரசித்தேன் ..
ஆண் : முட்ட வரும் பொய்யை ரசித்தேன் ,
மோத வரும் மெய்யை ரசித்தேன் ,
உறங்காமல் எங்கும் உந்தன் உள்ளம் ரசித்தேன் ..
பெண் : நீ சொல்லும் சொல்லை ரசித்தேன்
இதழ் சொல்லாததையும் ரசித்தேன்
ஆண் : நீ செய்யும் யாவும் ரசித்தேன் ,
நிதம் செயாததையும் ரசித்தேன் ,
பெண் : உன்னாலே தானே நானும் என்னை ரசித்தேன் .....
தேன் தேன் தேன் உன்னை தேடி அலைந்தேன் ,
உயிர் தீயை அலைந்தேன் , சிவந்தேன் ....
ஆண் : சேலையில் நிலவை அறிந்தேன் ,
காலிலே சிறகை அறிந்தேன் ,
கனவிலே காதல் என்று நேரில் அறிந்தேன் ..
பெண் : திருடனே உன்னை அறிந்தேன் ,
திருடினாய் என்னை அறிந்தேன் ,
இன்னும் நீ திருட தானே ஆசை அறிந்தேன் ...
ஆண் : என் பக்கம் உன்னை அறிந்தேன் ,
பலசிக்கல் உன்னால் அறிந்தேன் ,
பெண் : நான் தென்றல் உன்னை அறிந்தேன் ,
அதில் கூசும் பெண்மை அறிந்தேன் ,
ஆண் : நீ நடமாடும் திராட்சை தோட்டம் நேரில் அறிந்தேன்
பெண் : தேன் தேன் தேன் உன்னை தேடி அலைந்தேன் ,
உயிர் தீயை அலைந்தேன் , சிவந்தேன் ...
ஆண் : தேன் தேன் தேன் என்னை நானும் மறந்தேன் ,
உன்னை காண பயந்தேன் , கரைந்தேன் ...
Thendral Vandhu Ennai Thodum Tamil Karaoke , Movie : Thendrale Ennai Thodu
Song : Thendral Vandhu Ennai Thodum , Movie : Thendrale Ennai Thodu
Download the karaoke
பாடல் : தென்றல் வந்து என்னை தொடும் ,
படம் : தென்றலே என்னைத் தொடு,
இசை : இளையராஜா
பாடியவர்கள் : KJ ஜேசுதாஸ் ,S ஜானகி
தென்றல் வந்து என்னைத்தொடும் ,
ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்
பகலே போய் விடு ,
இரவே பாய் கொடு
நிலவே...
பன்னீரை தூவி ஓய்வேடு
தென்றல் வந்து என்னை தொடும் ,
ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்
தூறல் போடும் இந்நேரம் தோளில் சாய்ந்தால் போதும்
சாரல் பாடும் சங்கீதம் கால்கள் தாளம் போடும்
தெரிந்த பிறகு, திரைகள் எதற்கு
நனைந்த பிறகு நாணம் எதற்கு
மார்பில் சாயும் நேரம்
தென்றல் வந்து என்னை தொடும் ,
ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்
தேகமெங்கும் மின்சாரம் பாய்ந்ததேனோ அன்பே
மோகம் வந்து இம்மாது வீழ்ந்ததேனோ கண்ணே
மலர்ந்த கொடியோ , மயங்கி கிடக்கும்
இதழின் ரசங்கள் , எனக்கு பிடிக்கும்
சாரம் ஊரும் நேரம்
தென்றல் வந்து என்னை தொடும் ,
ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்
Thom thom dhithithom Tamil Karaoke For Male Singers
Song : Thom thom dhithithom, Movie : Alli thandha வானம்
Download the karaoke Thom thom dhithithom Tamil Lyrics , Movie : Alli Thandha Vaanam
பாடல் : தோம் தோம் தித்தித்தோம்,
படம்: அள்ளித்தந்த வானம்,
இசை : வித்யா சாகர்,
பாடியவர்கள் : ஹரிஹரன் , KS சித்ரா
தோம் தோம் தித்தித்தோம் தொலைவில் இருந்தும் சந்தித்தோம்

கண்ணால் கண்ணில் கற்பித்தோம் காதல் பாடம் ஒப்பித்தோம்

தீண்டித்தீண்டி தூண்டும் விரலை திட்டிக்கொண்டே தித்தித்தோம்

ஆணிலுள்ள பெண்ணை கொஞ்சம் பெண்ணிலுள்ள ஆணை கொஞ்சம்
கொஞ்ச சொல்லி கொஞ்ச சொல்லி கொஞ்ச சொல்லி யாசித்தோம்

கொத்திக்கொத்தி பேசும் கண்ணை திக்கித்திக்கி வாசித்தோம்
சுற்றிச்சுற்றி வீசும் காற்றை நிற்கச்சொல்லி சுவாசித்தோம்
உன்னை என்னை துண்டித்தோம் உயிரினில் ஒன்றாய் சந்தித்தோம்
மீண்டும் மீண்டும் சீண்டும் இதழை முத்தம் செய்து தித்தித்தோம்

தீயில் உள்ள நீரை கொஞ்சம் நீரில் உள்ள தீயை கொஞ்சம்
சேரச்சொல்லி சேரச்சொல்லி சேரச்சொல்லி யாசித்தோம்

ஒற்றைச்சொல்லை சொல்லத்தானே கோடிச்சொல்லை வாதித்தோம்
மெல்லப்பேசி மெல்லத்தொட்டு மெதுவாய் வயதை சோதித்தோம்
நிழலையும் திருடி நேசித்தோம் கனவிலும் ஒன்றாய் யோசித்தோம்
இன்னும் இன்னும் என்றே நம்மை தின்னச்சொல்லி தித்தித்தோம்

Subscribe to:
Comments (Atom)