Thendral Vandhu Ennai Thodum Tamil Karaoke , Movie : Thendrale Ennai Thodu

Song : Thendral Vandhu Ennai Thodum , Movie : Thendrale Ennai Thodu

Download the karaoke


பாடல் : தென்றல் வந்து என்னை தொடும் ,
படம் : தென்றலே என்னைத் தொடு,
இசை : இளையராஜா  
பாடியவர்கள் : KJ ஜேசுதாஸ் ,S ஜானகி  

 
தென்றல் வந்து என்னைத்தொடும் , 
ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்  
பகலே போய் விடு , 
இரவே பாய் கொடு  
நிலவே...  
பன்னீரை தூவி ஓய்வேடு  

தென்றல் வந்து என்னை தொடும் , 
ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்  

தூறல் போடும் இந்நேரம் தோளில் சாய்ந்தால் போதும்  
சாரல் பாடும் சங்கீதம் கால்கள் தாளம் போடும்  
தெரிந்த பிறகு, திரைகள் எதற்கு  
நனைந்த பிறகு நாணம் எதற்கு  
மார்பில் சாயும் நேரம்  

தென்றல் வந்து என்னை தொடும் , 
ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்  
 

தேகமெங்கும் மின்சாரம் பாய்ந்ததேனோ  அன்பே  
மோகம் வந்து இம்மாது வீழ்ந்ததேனோ கண்ணே  
மலர்ந்த கொடியோ , மயங்கி கிடக்கும்  
இதழின் ரசங்கள் , எனக்கு பிடிக்கும்  
சாரம் ஊரும் நேரம்  

தென்றல் வந்து என்னை தொடும் , 
ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்  

No comments: