Roja Ondru Mutham ketkum Neram Tamil Karaoke For Male Singers

Song : Roja Ondru Mutham Ketkum Neram , Movie : Komberi Mookkan

Download the karaoke



Song      : Roja ondru,
Movie    : Komberi mookkan,
Music     :  Ilaiyaraja,
Singers  :  S.Janaki,S.P.Balasubramanium.

      பல்லவி:
M:  ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்
M:  வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்
F:  மயக்கத்தில் தோய்ந்து மடியின் மீது சாய்ந்து
M:  ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்    F:மம்ம் 
F:  வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்

    சரணம்

M:  தங்க மேனி தழுவும்    பட்டுச்சேலை நழுவும்
F:  தென்றல் வந்து விளக்கும்  அது உங்களோடு பழக்கம்
M:  சொர்க்கம் எங்கே என்றே தேடி  வாசல் வந்தேன் மூடாதே
F:  மேளம் கேட்கும் காலம் வந்தால்   சொர்க்கம் உண்டு வாடாதே
M:  அல்லிப்பூவின் மகளே    கன்னித்தேனை தா...ஹோ

F:  ரோஜா ஒன்று ... முத்தம் கேட்கும் நேரம்...
F:  வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்
M: மயக்கத்தில் தோய்ந்து மடியின் மீது சாய்ந்து
M:  ரோஜா... ஒன்று முத்தம் கேட்கும் நேரம் 
F:  வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்

    சரணம் 2

F:  வெண்ணிலாவில் விருந்து   அங்கு போவோம் பறந்து
M:  விண்ணின் மீனை தொடுத்து   சேலையாக உடுத்து
F:  தேகம் கொஞ்சம் நோகும் என்று     பூக்கள் எல்லாம் பாய் போட
M:  நம்மை பார்த்து காமன் தேசம்    ஜன்னல் சாத்தி வாயூற
F:   கன்னிக்கோயில் திறந்து   பூஜை செய்ய வா...ஹோ

M:  ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்
M:  வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்
F:  மயக்கத்தில் தோய்ந்து மடியின் மீது சாய்ந்து
F:  ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்  M: ம்ம்ம்ம் 
M:  வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்

No comments: