Showing posts with label Salayoram Solai Ondru Vadum. Show all posts
Showing posts with label Salayoram Solai Ondru Vadum. Show all posts

Salayoram Solai Ondru Tamil Karaoke For Male Singers

Song : Salayoram Solai Ondru Vadum, Movie : Payanangal Mudivathillai
Download the karaoke


பாடல்               :   சாலையோரம்  சோலை  ஒன்று
படம்                 :   பயணங்கள்  முடிவதில்லை  
இசை                :   இளையராஜா
பாடியவர்கள்     :   S.P. பாலசுப்ரமணியம் , S. ஜானகி
பாடல் வரிகள்   :  வைரமுத்து
Direction          :  R. சுந்தராஜன்
வருடம்              :  1982  


F:    சாலையோரம் சோலை ஒன்று வாடும் சங்கீதம் பாடும்
       சாலையோரம் சோலை ஒன்று வாடும் சங்கீதம் பாடும் 
       கண்ணாளனைப்  பார்த்து  கண்ணோரங்கள் வேர்த்து    
       கண்ணாளனைப்  பார்த்து  கண்ணோரங்கள் வேர்த்து
       சாலையோரம் சோலை ஒன்று வாடும் சங்கீதம் பாடும் 

M:   பாவை இவள் பார்த்து விட்டால் 
       பாலைவனம் ஊற்றெடுக்கும் 
       கண்ணிமைகள் தான் அசைந்தால் 
       நந்தவனம் ஊரெடுக்கும் 

F:    நீங்கள் எனைப் பார்த்தல் குளிரெடுக்கும்  
       மனதுக்குள் ஏனோ மழை அடிக்கும் 
M:   ஹே ... பாரிசாத வாசம் நேரம் பார்த்து வீசும் 
F:    மொட்டுக்கதவை பட்டு வண்டுகள்
       தட்டுகின்றதே இப்போது  ...
F:    சாலையோரம் சோலை ஒன்று வாடும் சங்கீதம் பாடும்
M:   கண்ணாளனைப்  பார்த்து  கண்ணோரங்கள் வேர்த்து    
       கண்ணாளனைப்  பார்த்து  கண்ணோரங்கள் வேர்த்து
       சாலையோரம் சோலை ஒன்று வாடும் சங்கீதம் பாடும்

F:    கடற்கரை ஈரத்திலே காலடிகள் நீ  பதிக்க 
       அலை வந்து அழித்ததினால் கன்னி மனம் தான் துடிக்க 
M:   கடலுக்கு கூட ஈரமில்லையோ 
       நியாங்களைக் கேட்க்க யாருமில்லையோ 
F :   சேர்த்து வைத்த தாகம் கண்ணா என்று தீரும்
       சேர்த்து வைத்த தாகம் கண்ணா என்று தீரும்
M:   பேசும் கிள்ளையே....   ஈர முல்லையே
       நேரமில்லையே...... இப்போது....

M:    சாலையோரம் சோலை ஒன்று வாடும் சங்கீதம் பாடும்
F:    கண்ணாளனைப்  பார்த்து  கண்ணோரங்கள் வேர்த்து    
       கண்ணாளனைப்  பார்த்து  கண்ணோரங்கள் வேர்த்து
       தர தாத்தா தார தாத்த தார தாரார தாரா