Showing posts with label (K). Show all posts
Showing posts with label (K). Show all posts

Kodiyile Malligappoo Tamil Karaoke For Male Singers

Song  : Kodiyile Malligappoo,  Movie : KadalorakkavidhaigaL



Download the karaoke

Kodiyile Malligappo Tamil Lyrics, Movie : KadalorakkavidhaigaL

 பாடல்  :  கொடியிலே மல்லிகப்பூ,
 படம்   :   கடலோரக் கவிதைகள்,
 இசை  :   இளையராஜா,
 பாடியவர்கள் :  ஜெயச்சந்திரன் , S ஜானகி.

கொடியிலே மல்லிகப்பூ மணக்குதே மானே
எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே
பறிக்கச் சொல்லித் தூண்டுதே பவழமல்லித் தோட்டம்
நெருங்க விடவில்லையே நெஞ்சுக்குள்ள கூச்சம்

கொடியிலே மல்லியப்பூ மணக்குதே மானே
கொடுக்கவா தடுக்கவா தவிக்கிறேன் நானே

மனசு தடுமாறும் அது நெனச்சா நிறம் மாறும்
மயக்கம் இருந்தாலும் ஒரு தயக்கம் தடை போடும்
நித்தம் நித்தம் உன் நெனப்பு நெஞ்சுக்குழி காயும்
மாடு ரெண்டு பாதை ரெண்டு வண்டி எங்கே சேரும்
பொத்தி வெச்சா அன்பு இல்லே சொல்லிப்புட்டா வம்பு இல்லே
சொல்லத்தானே தெம்பு இல்லே இன்ப துன்பம் யாரால

பறக்கும் திசையேது இந்தப் பறவ அறியாது
உறவும் தெரியாது உலகம் புரியாது
பாறையிலே பூமொளச்சு  பார்த்தவக யாரு
அன்பு கொண்ட நெஞ்சத்துக்கு ஆயிசு நூறு
காலம் வரும் வேளையிலே காத்திருப்பேன் பொன்மயிலே
தேரு  வரும் உண்மையிலே சேதி சொல்வேன் கண்ணாலே
கொடியிலே மல்லியப்பூ மணக்குதே மானே
கொடுக்கவா தடுக்கவா தவிக்கிறேன் நானே

பறிக்க சொல்லி தூண்டுதே பவள மல்லி தோட்டம்
நெருங்க விட வில்லையே நெஞ்சுக்குள்ள கூச்சம் 
  
கொடியிலே மல்லிகப்பூ மணக்குதே மானே
எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே
 

Kalasala Kalasala Tamil Karaoke For Male Singers

Song :  Kalasala, Movie : Osthi




Listen

Download the karaoke


Kalasala Kalasala Tamil Lyrics , Movie : Osthi

 பாடல்              :    கலசலா கலாசால ...,
 படம்                 :    ஒஸ்தி ,
 பாடியவர்கள்    :    LR ஈஸ்வரி , T ராஜேந்தர் ,
 வருடம்              :   2011
 பாடல் வரிகள்   :   வாலி, 
கலாசால கலாசால கலாசால கலாசால.
கலாசால கலாசால.. கலாசால கலாசால.
கல்லாசல கலாசால.. கலாசால கலாசால.
கலாசால கலாசால.. கலாசால கலாசால.
கல்லாசல கலாசால.. கலாசால கலாசால.
வடக்கே கேட்டு பாரு என்ன பத்தி சொல்லுவான்.
ஜர்தா பீடா போல என் பேரத்தான்  மெல்லுவான்

கலாசால கலாசால கலாசால கலாசால.

கலாசால கலாசால.. கலாசால கலாசால.
வடக்கே கேட்டு பாரு என்ன பத்தி சொல்லுவான்.
ஜர்தா பீடா போல என்பேரத்தான்  மெல்லுவான்.
எவனும் ஏரலாமா கோடம்பாக்கம் பஸுனு.
இவதான் ராஜநாகம் சீரிடுவான் ஹிச்சுனு.
மல்லிகா நீ கடிச்ச , நெல்லிக்கா போல் இனிப்பா.
பஞ்சண  நீ விரிச்ச , பாட்டுதான் படிச்சிருப்பா.
கொஞ்சினால் கொஞ்ச கொஞ்ச ..கொஞ்சி தேன் வடிச்சிரிப்பா.

புடிச்சா வச்சிகையா, மனசுல தச்சுகையா.
வெடிச்ச வெள்ளரிக்கா , வேண்டாத ஆள் இருக்கா.
My dear darling   உன்ன மல்லிகா கூப்ட்றா .
கலாசால கலாசால கலாசால கலாசால.
கலாசால கலாசால.. கலாசால கலாசால.
கல்லாசல கலாசால.. கலாசால கலாசால.
கலாசால கலாசால.. கலாசால கலாசால.
கல்லாசல கலாசால.. கலாசால கலாசால.
பட்டு.. சிட்டு…. , ஒரசு.. ஒட்டு….
என்ன தொட்டு , இறுக்கி கட்டு..
இரண்டு ஒண்ணாக ஒப்புக்கொண்ட என்ன.
வருது மூடு , விடுமா சூடு.
தெரிஞ்சு தெரியாம தப்புதண்ட பண்ண பண்ண
.
நீ கடி கடி காக்கா கடி லேசா.
என் கன்னம் ரெண்டும் கள்ளிருக்கும் சீசா.
உறுமும் வில்லானடி , உள்ளம் உள்ளாதடி.
கொடுத்தா வள்ளலடி , கொடுப்பேன் வாடி..
My dear darling உன்ன மல்லிகா கூபிட்றா

zandu  balm ...எங்க இருக்க
ஒஸ்தி தான் வந்திருக்கான்..
மாமே ஒஸ்தி மாமே.
வா வா கிட்ட வா வா.
எ ரா ரா இக்கட ரா ரா.
ஹே பாடு மாமே ,
ஹே பாடு மாமே
ஹே பாடு மாமே , ஹே போடு மல்லி.
மச்சான் பார்ட்டி , மல்லிகா beauty..
இடை காட்டி , நெருப்ப மூட்டி.
தினம் கொல்லாம கொல்லுறியே என்ன...
உன்னக்கு எத்த இளமை பூத்த...
ஒருத்தன் வந்தாச்சு ஒட்டிகிட்டு நில்லு நில்லு நில்லு.
நீ ஓத்த சிங்கம் சொக்க தங்கம் ஒஸ்தி..
யார் உன்னோடதான் போடக்கூடும் குஸ்தி..

குளிச்ச குத்தாலந்தான் ,
அடிச்சா மத்தாளந்தான்.
இனிமே எந்நாளும் தான்.
இருட்டில் கும்மாளந்தான்.
my dear darling உன்ன மல்லிகா கூப்பிடுற.
ரா ரா இக்கட ரா ரா.
மல்லிகா my darling வாமா கலாய்கலாம்.
மெத்தையில் வித்தயலி ஜாலியா ஜமாய்க்கலாம்
 
என்னவோ என் மனசு பாடா  மாறிடிச்சு.
உன்ன நான் பாக்கையிலே  உஷ்ணம் ஏறிடிச்சு.

மல்லிக மாலை இது கொரங்கு கைகளில.
மார்பில் சுடுகிறே வாடி வெள்ளி  நிலா.
கலாசால கலாசால கலாசால கலாசால.
கலாசால கலாசால.. கலாசால கலாசால.
கல்லாசல கலாசால.. கலாசால கலாசால.
கலாசால கலாசால.. கலாசால கலாசால.
கல்லாசல கலாசால.. கலாசால கலாசால.

Kannale Kadhal Kavidhai Tamil Karaoke For Male Singers

Song  :   Kannale Kaadhal  Kavidhai , Movie :  Aatma 



Listen

Download the karaoke

 பாடல்           :  கண்ணாலே காதல் கவிதை,
 படம்             :  ஆத்மா,
 இசை            :  இளையராஜா,
 வருடம்          :  1993
 பாடியவர்கள்  :   KJ ஜேசுதாஸ், S ஜானகி 
 
கண்ணாலே  காதல்  கவிதை  சொன்னாலே  எனக்காக  
கண்ணாளன்  ஆசை  மனதைத்  தந்தானே  அதற்காக  

கல்லூரி  வந்து போகும்  வானவில்  நீ  தான்  
அழகே   நீ  எங்கே  என்  பார்வை  அங்கே  
கண்ணாளன்  ஆசை  மனதை  தந்தானே  அதற்காக  
கண்ணாலே  காதல்  கவிதை சொன்னாளே  எனக்காக  

கடற்கரை  தனில்  நீயும்  நானும்  உலவும்  பொழுது  
பறவையை  போல்  கானம்  பாடி  பறக்கும்  மனது  
இங்கு  பாய்வது  புது  வெள்ளமே  
இணை  சேர்ந்தது  இரு  உள்ளமே  
குளிர்  வாடை   தான்  செந்தளிரிலே  
இந்த  வாலிபம்  தன துணையிலே  
இளம்  மேனி  உன்  வசமோ  

கண்ணாலே  காதல்  கவிதை  சொன்னாளே எனக்காக  
கண்ணாளன்  ஆசை  மனதை  தந்தானே  அதற்காக  

உனக்கென  மணி  வாசல்  போலே  மனதை  திறந்தேன்  
மனதுக்குள்   ஒரு  ஊஞ்சல்  ஆடி  உலகை  மறந்தேன்  
வலையோசைகள்  உன்  வரவை  கண்டு  
இசை  கூட்டிடும்  ஏன்  தலைவன்  என்று  
நெடுங்காலங்கள்  நம்  உறவை  கண்டு  
நம்மை  வாழ்த்திட  நல  இதயம்  உண்டு  
இன்ப  ஊர்வலம்  இதுவோ ? 

கண்ணாலே  காதல்  கவிதை  சொன்னாளே  எனக்காக  
கண்ணாளன்  ஆசை  மனதை  தந்தானே  அதற்காக  

கல்லூரி  வந்து  போகும்  வானவில்  நீ  தான்  
அழகே  நீ  எங்கே, என்  பார்வை  அங்கே  
கண்ணாளன்  ஆசை  மனதை  தந்தானே  அதற்காக  
கண்ணாலே  காதல்  கவிதை  சொன்னாளே எனக்காக  

Katre En Vasal Vandhai Karaoke For Male Singers

Song  :  Katre En Vasal Vandhai, Movie : Rythm




Listen

Download the karaoke

 பாடல்  : காற்றே என் வாசல் வந்தாய்,

 படம்    :  Rythm
 இசை   :  AR ரஹ்மான்,
 பாடியவர்கள்  : கவிதா சுப்ரமண்யம், உன்னி கிருஷ்ணன்.

காற்றே  என்  வாசல்  வந்தாய்  மெதுவாக  கதவு  திறந்தாய்
காற்றே  உன்  பேரைக்  கேட்டேன்  காதல்  என்றாய்
நேற்று  நீ  எங்கு  இருந்தாய்  காற்றே  நீ  சொல்வாய்  என்றேன்
சுவாசத்தில் இருந்ததாக  சொல்லி  சென்றாய்
துள்ளி  வரும்  காற்றே  துள்ளி  வரும்  காற்றே  தாய்மொழி  பேசு

நிலவுள்ள  வரையில்  நிலமுள்ள  வரையில்  நெஞ்சினில்  வீசு
துள்ளி  வரும்  காற்றே  துள்ளி  வரும்  காற்றே  தாய்மொழி  பேசு
காற்றே  என்  வாசல்  வந்தாய்  மெதுவாக  கதவு  திறந்தாய்
காற்றே  உன்  பேரைக் கேட்டேன்  காதல்  என்றாய் 
நேற்று  நீ  எங்கு  இருந்தாய்  காற்றே  நீ  சொல்வாய்  என்றேன்
சுவாசத்தில் இருந்ததாக  சொல்லி  சென்றாய்
துள்ளி  வரும்  காற்றே  துள்ளி  வரும்  காற்றே 

தாய்மொழி  பேசு
நிலவுள்ள  வரையில்  நிலமுள்ள  வரையில்  நெஞ்சினில்  வீசு
துள்ளி  வரும்  காற்றே  துள்ளி  வரும்  காற்றே  தாய்மொழி  பேசு
காற்றே  என்  வாசல்  வந்தாய்  மெதுவாக  கதவு  திறந்தாய்
காற்றே  உன்  பேரைக் கேட்டேன்  காதல்  என்றாய் 

கார்காலம்  அழைக்கும்போதுஒளிந்துகொள்ள  நீ  வேண்டும்
தாவணி  குடை  பிடிப்பாயா
அன்பே  நான்  உறங்க  வேண்டும்  அழகான  இடம்  வேண்டும்

கண்களில்  இடம் கொடுப்பாயா 
நீ  என்னருகில்  வந்து  நெளிய  நான்  

உன்  மனதில்  சென்று  ஒளிய
 நீ  உன்  மனதில்  என்னுருவம்  கண்டுபிடிப்பாயா
பூக்களுக்குள்ளே   தேனுள்ள  வரையில்  காதலர்  வாழ்க  (2)

பூமிக்கு  மேலே  வானுள்ள  வரையில்  காதலும்  வாழ்க 
காற்றே என்   வாசல்  வந்தாய்  மெதுவாக  கதவு  திறந்தாய் .
காற்றே  உன்  பேரைக்  கேட்டேன்  காதல்  என்றாய்
நேற்று  நீ  எங்கு  இருந்தாய்  காற்றே  நீ  சொல்வாய்  என்றேன்
சுவாசத்தில் இருந்ததாக  சொல்லி  சென்றாய்
நெடுங்காலம்  சிப்பிக்குள்ளே  உருண்டு  நிற்கும்  முத்துபோல்
என்  பெண்மை  திரண்டு  நிற்கிறதே
திறக்காத  சிப்பி  என்னை  திறந்துகொள்ள  சொல்கிறதா

என்  நெஞ்சம்  மருண்டு  நிற்கிறதே
நான்  சிறு  குழந்தை என்று   நினைதேன்  உன்  வருகையினால்  வயதறிந்தேன்

என்னை  மறுபடியும்  sஇரு  பிள்ளையாய்  செய்வாயா
கட்டிலிடும்  வயதில்  தொட்டிலிட  சொன்னால் 
சரியா  சரியா  (2)
கட்டிலில்  இருவரும்  குழந்தைகள்  ஆனால்  பிழையா  பிழையா

காற்றே  என்  வாசல்  வந்தாய்  மெதுவாக  கதவு  திறந்தாய்
காற்றே  உன்  பேரைக்  கேட்டேன்  காதல்  என்றாய் 

நேற்று  நீ  எங்கு  இருந்தாய்  காற்றே  நீ  சொல்வாய்  என்றேன்
துள்ளி  வரும்  காற்றே  துள்ளி  வரும்  காற்றே  தாய்மொழி  பேசு
நிலவுள்ள  வரையில்  நிலமுள்ள  வரையில்  நெஞ்சினில்  வீசு
துள்ளி  வரும்  காற்றே  துள்ளி  வரும்  காற்றே  

தாய்மொழி  பேசு 


Kondai Seval Koovum Neram Tamil Karaoke For Male Singers With Tamil Lyrics

Song : Kondai Seval Koovum Neram , Movie : Enga Chinna Rasa
Download the karaoke


பாடல்                         :  கொண்ட சேவல் கூவும் நேரம் 
படம்                           :   எங்க  சின்ன  ராசா  
இசை                          :   சங்கர் , கணேஷ்
பாடியவர்கள்               :   SP பாலசுப்ரமண்யம், S ஜானகி 


கொண்ட  சேவல்  கூவும்  நேரம்  

குக்குகுகூ  குக்கு குகூ 
கெட்டி  மேள  தாளம்  கேக்கும்  
டும்டும்டும்  டும்  டும்  டும் 
கழுத்துல ஏறணும்  தாலி  

கொண்ட  சேவல்  கூவும்  நேரம்  
குக்குகுகூ  குக்கு குகூ 
கெட்டி  மேள  தாளம்  கேக்கும்  
டும்டும்டும்  டும்  டும்  டும் 
கழுத்துல ஏறணும்   தாலி 
 
அடுத்தது  அணைக்கிற ஜோலி 
அத  நெனைக்கையில்  நாக்குல தேனூறுதே 
கொண்ட  சேவல்  கூவும்  நேரம் 
 
குக்குகுகூ  குக்கு குகூ 
கெட்டி  மேள  தாளம்  கேக்கும்  
டும்டும்டும்  டும்  டும்  டும் 

கழுத்துல ஏறணும்  தாலி 
அடுத்தது  அணைக்கிற ஜோலி 
அத  நெனைக்கையில்    நாக்குல  தேனூறுதே

அன்னாடம்  வெளக்கு வச்ச  அத  நெனச்சே  இளச்சேனே

கண்ணாலம்    முடியட்டுமே  அதுகுன்னுதான்   இருக்கேனே 
நாள்  கெளமா ஒண்ணும்  பாக்கணுமா 
ஆக்கி வச்சா  தின்னு  தீக்கணுமா 

பூனை  பால்  இருக்கும்  பாத்திரத்த
பாத்ததுன்ன  விடுமா 
நெனப்புதான் உன்ன  கெடுக்குது 
வயசுதான்  சொல்லி  குடுக்குது 
 
கொண்ட  சேவல்  கூவும்  நேரம்  
குக்குகுகூ  குக்கு குகூ 
கெட்டி  மேள  தாளம்  கேக்கும்  
டும்டும்டும்  டும்  டும்  டும் 
கழுத்துல ஏறணும்  தாலி 
அடுத்தது  அணைக்கிற ஜோலி  அத 
நெனைக்கையில்     நாக்குல  தேனூறுதே


கட்டித்தான்   கசக்கிடத்தான்  புதுமலர்தான்   உதிராதா

ஒட்டித்தான்  ஓரசிடத்  தான்  ஒரு  விதமா  இருக்காதா
ஓரங்கட்டி  என்ன  உசுப்புறியே   
ஒதுங்கி   நின்னு  சும்மா  பசப்புறியே  

என்ன  மாலையிட்ட மாமனுக்கு  வேல  வெட்டி  இதுவா 
அதுக்குதான்  இந்த  அவசரம் 
எதையுமே  இப்போ  அடக்கணும்
கொண்ட  சேவல்  கூவும்  நேரம்
குக்குகுகூ  குக்கு குகூ 
கெட்டி  மேள  தாளம்  கேக்கும்
டும்டும்டும்  டும்  டும்  டும் 
கழுத்துல ஏறணும்  தாலி 
அடுத்தது  அணைக்கிற ஜோலி 
அத  நெனைக்கையில்   நாக்குல தேனூறுதே...

Kajuraho Kanavilor Tamil Karaoke For Male Singers

Song : Kajuraho Kanavilor, Movie : Oru NaaL Oru Kanavu

Download the karaoke 


Kajuraho Kanavilor Tamil Lyrics , Movie :Oru Naal Oru Kanavu


பாடல்  :  கஜுரஹோ கனவிலோர் ,
படம்     :  ஒரு  நாள்  ஒரு  கனவு ,
இசை   :   இளையராஜா,
பாடியவர்கள் : ஹரிஹரன்  , ஸ்ரேயா

M:    கஜுரஹோ    கனவிலோர்  சிற்பம்  கண்ணில்  மிதக்குதே 
        அரியதோர்  மனதிலே  ரகசிய  வாசல்  திறக்குதே 
        மெல்ல  மெல்ல  விரலில்  திரன  தீம்  தான 
        துள்ளு  கின்ற  பொழுது  இனிய  கீர்த்தனா 
        நன்  உன்னுள்ளே  உன்னுள்ளே  சிலையின் 
        மொழிகளை  பழகவா 
        கஜுரஹோ  கனவிலோர்  சிற்பம்   கண்ணில்  மிதக்குதே 
        அரியதோர்  மனதிலே  ரகசிய  வாசல்  திறக்குதே 
        கஜுரஹோ  ஹோஒ  கஜுரஹோ   

F:     என்  தேகம்  முழுவதும் மின்மினி  மின்மினி  ஓடுதே   
         மாயங்கள்  செய்கிறாய்  மார்பினில்  சூரியன்  காயுதே 
M:    பூவின்னுள்  பனி  துளி ..தூறுது  தூறுது  தூறுதே ...
         பனியோடு   தேன்துளி  உருது  உருது  உறுதே ....

F:     காமனின்  வெளிப்பாடு  உடலினில்  கொண்டாடு 
M:    நநன   நனனன 
F:     தீபம்  போல்  என்னை  நீ   ஏற்று 
        காற்றோடு  காற்றாக  அந்தரங்கங்களில்  மிதக்கலாம்  

       கஜுரஹோ    கனவிலோர்  சிற்பம்  கண்ணில்  மிதக்குதே 
       அரியதோர்  மனதிலே  ரகசிய  வாசல்  திறக்குதே 
       கஜுரஹோ....ஒ... கஜுரஹோ....


M:   தீயாக  உன்  உடல்  நெளியுது  வளையுது   முழ்கவா 
       தண்டோடு  தாமரைப்  பூவினைக் கைகளில்  ஏந்தவா     
F:    மேலாடை  நீயென  மேனியில்  நான்  உன்னை  சூடவா 
       நீ  தீண்டும்  போதினில்   மோகன  ராட்டினம்  ஆடவா 
M:   பகலுக்கு  தடை  போடு  இரவுக்கு  எடை  போடு 
F:    லலலலலலலலாஆஆ 
M:   எங்கே  நான்  என்று  நீ  தேடு 
       ஈரங்கள்  காயாமல்  இன்ப  ராக  மழை  பொழியலாம்  

F& M  கஜுரஹோ    கனவிலோர்  சிற்பம்  கண்ணில்  மிதக்குதே 
          அரியதோர்  மனதிலே  ரகசிய  வாசல்  திறக்குதே 
          கஜுரஹோ....ஒ... கஜுரஹோ....

Konja Neram Tamil Karaoke For Male Singers

Song: Konja Neram,  Movie: Chandramukhi, 
Download the karaoke 


Konja Neram Tamil Lyrics, Movie : Chandra Mukhi

 பாடல்              :  கொஞ்ச நேரம் ,
 படம்                 :  சந்திர முகி,
 இசை               :  வித்யா சாகர் ,
 பாடியவர்கள்  : உன்னி மேனன், ஆஷா போஸ்லே  
F :    கொஞ்சநேரம் கொஞ்சநேரம்  கொஞ்சிபேசக் கூடாதா?……….
       அந்தநேரம் அந்திநேரம்  அன்பு தூறல் போடாதா?……
       கொஞ்சநேரம் கொஞ்சநேரம் கொஞ்சிபேசக் கூடாதா?……….
       அந்தநேரம் அந்திநேரம் அன்பு தூறல் போடாதா?……
M :  கொஞ்சும்நேரம் கொஞ்சும்நேரம்   எல்லைமீறக் கூடாதா?……
        இந்தநேரம் இன்பநேரம்  இன்னும் கொஞ்சம் நீளாதா?….
F :    கொஞ்சநேரம் கொஞ்சநேரம் கொஞ்சிபேசக் கூடாதா?……….
        அந்தநேரம் அந்திநேரம்  அன்பு தூறல் போடாதா?……


F  :   கண்ணில் ஓரழகு…கையில் நூறழகு
         உன்னால் பூமியழகே………
M :    உன்னில் நானழகு…என்னில் நீயழகு
         நம்மால் யாவும் அழகே…….
F :    ஓ….கண்ணதாசன் பாடல்வரி போல
        கொண்டகாதல் வாழும் நிலையாக
M :   கம்பன் பாடிபோன தமிழ் போல
        இந்த நாளும் தேகம் நலமாக….
F :    மழை நீயாக….வெயில் நானாக….
        வேளாண்மை நீ….ஆ….ஆ…….ஆ
M :   கொஞ்சநேரம் கொஞ்சநேரம் கொஞ்சிபேசக் கூடாதா?……….
        அந்தநேரம் அந்திநேரம் அன்பு தூறல் போடாதா?……

F:   ல  ல  ல  லா
M :  கொக்கிபோடும் விழி… கொத்திபோகும் இதழ்…
       நித்தம் கோலமிடுமா?……
F :   மக்கள் யாவரையும் அன்பால் ஆளுகின்ற
       உன்னைப் போல வருமா?….
M :  வெளிவேஷம் போடத்தெரியாமல்
       எனதாசை கூடத் தடுமாறும்….
F:    பல கோடிபேரின் அபிமானம் கொண்ட
       காதல் ஏங்கும்எதிர்காலம்
M :  நீ என்நாடு………நான் உன்னோடு
       மெய் தானே……இது…ஆ……….ஆ……….ஆ………
F :   கொஞ்சநேரம் கொஞ்சநேரம்  கொஞ்சிபேசக் கூடாதா?……….
       அந்தநேரம் அந்திநேரம் அன்பு தூறல் போடாதா?……
M :  கொஞ்சும்நேரம் கொஞ்சும்நேரம் எல்லைமீறக் கூடாதா?……
F :   இந்தநேரம் இன்பநேரம்  இன்னும் கொஞ்சம் நீளாதா?….

Kadhal Vaibogame Tamil Karaoke For Male Singers

Song: Kadhal Vaibogame , Movie: Suvarillatha Chithirangal 
Download the karaoke

Kulicha Kuthalam Tamil Karaoke For Male Singers

Song : Kulicha Kuthaalam , Movie : Duet

Download the karaoke

Kattu Kattu keera Kattu Tamil Karaoke

Song : Kattu Kattu Keerakattu , Movie : Thiruppachi

Download the karaoke

Karikalan Kalappola Tamil Karaoke For Male Singers

Song : Karaikalan kaala pola , Movie : Vettaikaaran

Download the karaoke

Karikalan Kala pola Tamil Lyrics , Movie : Vettaikkaran

 பாடல்     :  கரிகாலன் களைப்போல,
 படம்       :  வேட்டைக்காரன், 
 இசை      :   விஜய் அந்தோனி,
 பாடியவர்கள் : 
 வருடம்    :   2009

கரிகாலன் கால போல கறுத்திருக்குது குழலு
குழல் இல்ல குழல் இல்ல தாஜ்மகால் நிழலு

சேவலோட கொண்டை போல செவந்திருக்குது உதடு
உதடு இல்ல உதடு இல்ல மந்திருச்ச தகடு

ஏய் பருத்தி பூவ போல பதியுது உன் பாதம்
பாதம் இல்ல பாதம் இல்ல பச்சரிசி சாதம்

ஏய் வலம்புரி சங்க போல வழுக்குது உன் கழுத்து
கழுத்து இல்ல கழுத்து இல்ல கண்ணதாசன் எழுத்து

கரிகாலன் கால போல கறுத்திருக்குது குழலு
குழல் இல்ல குழல் இல்ல தாஜ்மகால் நிழலு

சேவலோட கொண்டை போல செவந்திருக்குது உதடு
உதடு இல்ல உதடு இல்ல மந்திருச்ச தகடு


ஏய் பாதை வளைவு போல உள்ளதடி மூக்கு
மூக்கு இல்ல மூக்கு இல்ல முந்திரி முந்திரி கேக்

ஊதி வச்ச பலூன் போல உப்பிருக்கு கண்ணம்
கண்ணம் இல்ல கண்ணம் இல்ல வெள்ளி வெள்ளி கிண்ணம்

மருதாணி கோலம் போட்டு மயக்குது தேகம்
தேகம் இல்ல தேகம் இல்ல தீ புடிச்ச மேகம்

மாராப்பு பந்தலிலே மறச்சி வெச்ச சோலை
சோலை இல்ல சோலை இல்ல ஜல்லிக்கட்டு காளை


கரிகாலன் கால போல கறுத்திருக்குது குழலு
குழல் இல்ல குழல் இல்ல தாஜ்மகால் நிழலு

சேவலோட கொண்டை போல செவந்திருக்குது உதடு
உதடு இல்ல உதடு இல்ல மந்திருச்ச தகடு


கண்ட உடன் வெட்டுதடி கத்திரிக்கோலு கண்ணு
கண்ணு இல்ல கண்ணு இல்ல கிறங்கடிக்கிற ஜீன்னு

பத்த வெச்ச மத்தாப்பு போல மினுமினுக்குது பல்லு
பல்லு இல்ல பல்லு இல்ல பதிச்ச வைர கல்லு

சுறுக்கு பைய போல இருக்கு இடுப்பு
இடுப்புல இடுப்பு இல்ல எந்திர மடிப்பு

கண்ணு பட போகுதுன்னு கண்ணத்துல மச்சம்
ச்சம் இல்ல மச்சம் இல்ல நீ விட்டு வச்ச மிச்சம்


கரிகாலன் கால போல கறுத்திருக்குது குழலு
குழல் இல்ல குழல் இல்ல தாஜ்மகால் நிழலு

சேவலோட கொண்டை போல செவந்திருக்குது உதடு
உதடு இல்ல உதடு இல்ல மந்திருச்ச தகடு

ஏய் பருத்தி பூவ போல பதியுது உன் பாதம்
பாதம் இல்ல பாதம் இல்ல பச்சரிசி சாதம்

ஏய் வலம்புரி சங்க போல வழுக்குது உன் கழுத்து
கழுத்து இல்ல கழுத்து இல்ல கண்ணதாசன் எழுத்து