Song : Kannale Kaadhal Kavidhai , Movie : Aatma
Listen
Download the karaoke
பாடல் : கண்ணாலே காதல் கவிதை,
படம் : ஆத்மா,
இசை : இளையராஜா,
வருடம் : 1993
பாடியவர்கள் : KJ ஜேசுதாஸ், S ஜானகி
கண்ணாலே காதல் கவிதை சொன்னாலே எனக்காக கண்ணாளன் ஆசை மனதைத் தந்தானே அதற்காக கல்லூரி வந்து போகும் வானவில் நீ தான் அழகே நீ எங்கே என் பார்வை அங்கே கண்ணாளன் ஆசை மனதை தந்தானே அதற்காக கண்ணாலே காதல் கவிதை சொன்னாளே எனக்காக கடற்கரை தனில் நீயும் நானும் உலவும் பொழுது பறவையை போல் கானம் பாடி பறக்கும் மனது இங்கு பாய்வது புது வெள்ளமே இணை சேர்ந்தது இரு உள்ளமே குளிர் வாடை தான் செந்தளிரிலே இந்த வாலிபம் தன துணையிலே இளம் மேனி உன் வசமோ கண்ணாலே காதல் கவிதை சொன்னாளே எனக்காக கண்ணாளன் ஆசை மனதை தந்தானே அதற்காக உனக்கென மணி வாசல் போலே மனதை திறந்தேன் மனதுக்குள் ஒரு ஊஞ்சல் ஆடி உலகை மறந்தேன் வலையோசைகள் உன் வரவை கண்டு இசை கூட்டிடும் ஏன் தலைவன் என்று நெடுங்காலங்கள் நம் உறவை கண்டு நம்மை வாழ்த்திட நல இதயம் உண்டு இன்ப ஊர்வலம் இதுவோ ? கண்ணாலே காதல் கவிதை சொன்னாளே எனக்காக கண்ணாளன் ஆசை மனதை தந்தானே அதற்காக கல்லூரி வந்து போகும் வானவில் நீ தான் அழகே நீ எங்கே, என் பார்வை அங்கே கண்ணாளன் ஆசை மனதை தந்தானே அதற்காக கண்ணாலே காதல் கவிதை சொன்னாளே எனக்காக
No comments:
Post a Comment