Vaanile Thenila Tamil Karaoke For Male Singers

Song : Vaanile Thennila , Movie : Kaakki Sattai 



Listen

Download the karaoke

பாடல்      :  வானிலே தேனிலா ,
படம்        :   காக்கி சட்டை,
இசை       :   இளையராஜா,
பாடியவர்கள் :  SP B , S ஜானகி,
வருடம்    :  1985

வானிலே தேனிலா ஆடுதே பாடுதே
வானம் பாடி..ஆகலாமா 
தேகமே காதலின் ஊஞ்சலாய் ஆனதே
நாமும் கொஞ்சம் ஆடலாமா
ஆசை  மீறும் நேரமே 
ஆடை நான் தானே ஹோய் 


வானிலே தேனிலா ஆடுதே பாடுதே
வானம் பாடி..ஆகலாமா 
தேகமே காதலின் ஊஞ்சலாய் ஆனதே
நாமும் கொஞ்சம் ஆடலாமா
ஆசை  மீறும் நேரமே 
ஆடை நான் தானே யே..


வானிலே தேனிலா ஆடுதே பாடுதே
வானம் பாடி..ஆகலாமா 

வானம் பாடும் பாடல் நானும் கேட்கிறேன்
வாசப்பூவை கையில் அள்ளிப் பார்க்கிறேன்
மாலைகாற்றில்  காதல் ஊஞ்சல் போடவா
காமன் தேசம் போகும் தேரில்  ஆடவா 
ஆசைப் பூந்தோட்டமே பேசும் பூவே 
வானம் தாலாட்டுதே வா..
நாளும் மார்மீதிலே ஆடும் பூவைய்
தோளில் யார் சூடுவார் தேவனே. 
மைவிழி பைங்கிளி மன்னவன் பூங்கொடி மார்பிலே (2)
தேவனே சூடுவான் 
வானிலே தேனிலா ஆடுதே பாடுதே
வானம் பாடி..ஆகலாமா 
தேகமே காதலின் ஊஞ்சலாய் ஆனதே
நாமும் கொஞ்சம் ஆடலாமா
ஆசை  மீறும் நேரமே 
ஆடை நான் தானே யே..
வானிலே தேனிலா ஆடுதே பாடுதே
வானம் பாடி..ஆகலாமா 


பூவைப் போல தேகம் மாறும் தேவதை
பார்வை போடும்  மேடை மேலே ஆடுதே
பாதி கண்கள் மூடும் தேவ தேவியே
மோக ராகம் பாடும் தேவன்  வீணையே
மன்னன் தோள் மீதிலே மஞ்சம் கண்டேன்
மாலைப் பூங்காற்றிலே நான் 
ஆடும் பொன்மேகமே ஓடும் வானம்
காதலின் ஆலயம் ஆனதே
கண்களின் ஜீவனே ஏங்குதே கைவிரல் ஆயிரம்(2)
ஓவியம் தீட்டுதே ..


வானிலே தேனிலா ஆடுதே பாடுதே
வானம் பாடி..ஆகலாமா 
தேகமே காதலின் ஊஞ்சலாய் ஆனதே
நாமும் கொஞ்சம் ஆடலாமா
ஆசை  மீறும் நேரமே 
ஆடை நான் தானே யே..
வானிலே தேனிலா ஆடுதே பாடுதே
வானம் பாடி..ஆகலாமா

No comments: