Nila Kayum Neram Tamil Karaoke For Male Singers

Song : Nila Kayum Neram,  Movie : Chemparuthi

Download the karaoke

Nila Kaayum Neram Tamil Lyrics
பாடல்  :  நிலா காயும் நேரம் சரணம்,
படம்: செம்பருத்தி,
இசை: இளையராஜா,
பாடியவர்கள்: மனோ, S ஜானகி
நிலா காயும் நேரம் சரணம் உலா போக நீயும் வரணும்
நிலா காயும் நேரம் சரணம் உலா போக நீயும் வரணும்
பார்வையில் புது புது கவிதைகள் மலர்திடும்
காண்பவை யாவுமே தேன் அன்பே நீயேஅழகின் அமுதே
அன்பே நீயே அழகின் அமுதே
நிலா காயும் நேரம் சரணம் உலா போக நீயும் வரணும்

தென்றல் தேரில் நான் தான் போகும் நேரம் பார்த்து
தேவர் கூட்டம் பூ தூவி பாடும் நல்ல வாழ்த்து
கண்கள் மூடி நான் தூங்க.. திங்கள் வந்து தாலாட்டும்
காலை நேரம் ஆ..னாலே.. கங்கை வந்து நீராட்டும்..
நினைத்தால் இது போல் ஆகாததேது
அணைத்தால் உனைத்தான் நீங்காது பூ மாது
நெடு நாள் திருத்தோள் எங்கும் நீ கொஞ்ச
அன்பே நீயே அழகின் அமுதே அன்பே நீயே அழகின் அமுதே
நிலா காயும் நேரம் சரணம் உலா போக நீயும் வரணும்

மின்னல் நெய்த சேலை...ஐ  மேனி மீது ஆட 
மிச்சம் மீதி காணாம...ல்.. மன்னன் நெஞ்சம் வாட
அர்த்த ஜாமம் நான் சூடும் ஆடை என்றும் நீயாகும்
அங்கம் யாவும் நீ மூட ஆசை தந்த நோய் போகும்
நடக்கும் தினமும் ஆ..னந்த யாகம் 
சிலிர்க்கும் அடடா ஸ்ரீதேவி பூந்தேகம் 
அனைத்தும்  வழங்கும் காதல் வைபோகம்
அன்பே நீயே அழகின் அமுதே
அன்பே நீயே அழகின் அமுதே 
நிலா காயும் நேரம் சரணம் உலா போக நீயும் வரணும்
பார்வையில் புது புது கவிதைகள் மலர்திடும் 
காண்பவை யாவுமே தேன்
அன்பே நீ.யே அழகின் அமுதே அன்பே நீயே அழகின் அமுதே
நிலா காயும் நேரம் சரணம் உலா போக நீயும் வரணும்

No comments: