Vellai Pura Ondru Tamil Karaoke For Male Singers


3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம்...

வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_12.html) சென்று பார்க்கவும்... நன்றி...

தொடர்ந்து எழுதவும் வாழ்த்துக்கள்...

Kalatmika said...

மிக்க நன்றி திரு. தனபாலன் . தங்கள் வருகைக்கு நன்றி.

வலைச்சரம் என்ற வலைத்தளத்தையும் அதில் எனது தளமும் அறிமுகப்படுத்தப்பட்டது என்றும் தங்கள் மூலமாக அறிந்து கொண்டேன். மிக்க மகிழ்ச்சி.

தங்கள் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

Ranjani Narayanan said...

அன்புள்ள கலாத்மிகா,
வணக்கம்.
வலைச்சரம் மூலம் இங்கு வந்தேன். உங்களது குரலைக் கேட்டு மகிழ்ந்தேன்.

உங்கள் இசைப்பயணம் இனிமையாக தொடர வாழ்த்துக்கள்!