பாடியவர்கள் : ஹரிஹரன் , ஸ்ரேயா
M: கஜுரஹோ கனவிலோர் சிற்பம் கண்ணில் மிதக்குதே
அரியதோர் மனதிலே ரகசிய வாசல் திறக்குதே
மெல்ல மெல்ல விரலில் திரன தீம் தான
துள்ளு கின்ற பொழுது இனிய கீர்த்தனா
நன் உன்னுள்ளே உன்னுள்ளே சிலையின்
மொழிகளை பழகவா
கஜுரஹோ கனவிலோர் சிற்பம் கண்ணில் மிதக்குதே
அரியதோர் மனதிலே ரகசிய வாசல் திறக்குதே
கஜுரஹோ ஹோஒ கஜுரஹோ
F: என் தேகம் முழுவதும் மின்மினி மின்மினி ஓடுதே
மாயங்கள் செய்கிறாய் மார்பினில் சூரியன் காயுதே
M: பூவின்னுள் பனி துளி ..தூறுது தூறுது தூறுதே ...
பனியோடு தேன்துளி உருது உருது உறுதே ....
F: காமனின் வெளிப்பாடு உடலினில் கொண்டாடு
M: நநன நனனன
F: தீபம் போல் என்னை நீ ஏற்று
காற்றோடு காற்றாக அந்தரங்கங்களில் மிதக்கலாம்
கஜுரஹோ கனவிலோர் சிற்பம் கண்ணில் மிதக்குதே
அரியதோர் மனதிலே ரகசிய வாசல் திறக்குதே
கஜுரஹோ....ஒ... கஜுரஹோ....
M: தீயாக உன் உடல் நெளியுது வளையுது முழ்கவா
தண்டோடு தாமரைப் பூவினைக் கைகளில் ஏந்தவா
F: மேலாடை நீயென மேனியில் நான் உன்னை சூடவா
நீ தீண்டும் போதினில் மோகன ராட்டினம் ஆடவா
M: பகலுக்கு தடை போடு இரவுக்கு எடை போடு
F: லலலலலலலலாஆஆ
M: எங்கே நான் என்று நீ தேடு
ஈரங்கள் காயாமல் இன்ப ராக மழை பொழியலாம்
F& M கஜுரஹோ கனவிலோர் சிற்பம் கண்ணில் மிதக்குதே
அரியதோர் மனதிலே ரகசிய வாசல் திறக்குதே
கஜுரஹோ....ஒ... கஜுரஹோ....
No comments:
Post a Comment