Arima Arima Tamil Karaoke For Male Singers

Song : Arima Arima, Movie : Endhiran 
Download the karaoke 


பாடல்: அரிமா அரிமா,
படம் : எந்திரன், 
இசை : AR ரஹ்மான் 
பாடியவர்கள்  : ஹரிஹரன், சாதனா சர்க்கம் 


இவன்  பேரைச்   சொன்னதும்
பெருமை  சொன்னதும்
கடலும்  கடலும்  கை  தட்டும்
இவன்  உலகம்  தாண்டிய
உயரம்  கொண்டதில்
நிலவு  நிலவு  தலை  முட்டும்
அடி  அழகே , உலகழகே
இந்த  இந்திரன்  என்பவன்  படைப்பின்  உச்சம்
அரிமா   அரிமா , நானோ
ஆயிரம்  அரிமா , உன்போல்
பொன்மான்  கிடைத்தால்  யம்மா
சும்மா  விடுமா
ராஜாதி  உலோகத்தில் , ஆசைதீ  மூளுதடி
நான்  அட்லாண்டிக்கை  ஊற்றி  பார்த்தேன்
அக்கினி  அனையலையே
உன்  பச்சைத்   தேனை  ஊற்று
என்  இச்சைத்  தீயை  ஆற்று
அடி  கச்சை கனியே
பந்தி   நடத்து  கட்டில்  இல்லை  போட்டு
ஆயிரம்  அரிமா , உன்போல்
பொன்மான்  கிடைத்தால்  யம்மா
சும்மா  விடுமா

இவன்  பேரைச் சொன்னதும்

பெருமை  சொன்னதும்
கடலும்  கடலும்  கை  தட்டும்
இவன்  உலகம்  தாண்டிய
உயரம்  கொண்டதில்
நிலவு  நிலவு  தலை  முட்டும்
அடி  அழகே , உலகழகே
இந்த  இந்திரன்  என்பவர்  படைப்பின்  உச்சம் 

சிற்றின்ப  நரம்பு , சேமித்த    இரும்பில்
சட்டென்று  மோகம்  பொங்கிற்றே 

ராக்ஷசன்  வேண்டாம் , ரசிகன்  வேண்டும்
பெண்ணுள்ளம்  உன்னை  கெஞ்சிற்றே  - 2

நான்  மனிதன்  அல்ல
அக்ரிணையின்   அரசன்   நான்
காமுற்ற  கணினி  நான்
சின்ன  சிறுசின் 
இதயம்  தின்னும்  சிலிகான்  சிங்கம்  நான்
எந்திரன் , எந்திரன்  - 2
எந்திரா  , எந்திரா , எந்திரா எந்திரா 
அரிமா   அரிமா , நானோ
ஆயிரம்  அரிமா , உன்போல்
பொன்மான்  கிடைத்தால்  யம்மா
சும்மா  விடுமா 
இவன்  பேரைச்   சொன்னதும்
பெருமை  சொன்னதும்
கடலும்  கடலும்  கை  தட்டும்
இவன்  உலகம்  தாண்டிய
உயரம்  கொண்டதில்
நிலவு  நிலவு  தலை  முட்டும்
அடி  அழகே , உலகழகே
இந்த  இந்திரன்  என்பவன்  படைப்பின்  உச்சம்


மேகத்தை   உடுத்தும்  , மின்னல்தான்  நானென்று
ஐசுக்கே   ஐஸை  வைக்காதே ...

வயரெல்லாம்  ஓசை , உயிரெல்லாம்  ஆசை
ரோபோவை  போபோவேன்னதே ....

ஏ ... ஏழாம்  அறிவே
உள்முளை   திருடுகிறாய் , உயிரோடு  உண்ணுகிறாய்  நீ
உண்டு  முடித்த   மிச்சம்  எதுவோ
அதுதான்  நானேன்றாய் 

இவன்  பேரைச்   சொன்னதும்
பெருமை  சொன்னதும்
கடலும்  கடலும்  கை  தட்டும்
இவன்  உலகம்  தாண்டிய
உயரம்  கொண்டதில்
நிலவு  நிலவு  தலை  முட்டும்
அடி  அழகே , உலகழகே
இந்த  இந்திரன்  என்பவன்  படைப்பின்  உச்சம்
அரிமா   அரிமா , நானோ
ஆயிரம்  அரிமா , உன்போல்
பொன்மான்  கிடைத்தால்  யம்மா
சும்மா  விடுமா 

எந்திரன் , எந்திரன்  - 2
எந்திரா  , எந்திரா , எந்திரா எந்திரா

No comments: