K a l a t m i k a
The Soul of Arts
Kalathmika
Kalathmika
Enn Veettu Thottathil Tamil Karaoke Gentle Man
Song : En veetu thottathil , Movie : Gentleman
Download the karaoke
Enn veettu thottathil Tamil Song Lyrics, Movie : Gentle man
Song: Enn Veettu Thottathil,
Movie : Gentleman ,
Music : AR Rahman ,
Singer: Balasubrahmanyam SP, Sujatha,
Year: 1993.
F என் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார்
என் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுப்பார்
என் வீட்டுத் தென்னங்கீற்றை இப்போதே கேட்டுப்பார்
என் நெஞ்சைச் சொல்லுமே (2)
M
வாய்ப் பாட்டுப் பாடும் பெண்ணே மௌனங்கள் கூடாது
வாய்ப் பூட்டுச் சட்டம் எல்லாம் பெண்ணுக்கு ஆகாது
F
வண்டெல்லாம் சத்தம் போட்டால் பூஞ்சோலை தாங்காது
மொட்டுக்கள் சத்தம் போட்டால் வண்டுக்கே கேட்காது
M
ஆடிக்குப் பின்னாலே காவேரி தாங்காது
F
ஆளான பின்னாலே அல்லிப்பூ மூடாது
M
ஆசை துடிக்கின்றதோ
M
உன் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார்
உன் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுப்பார்
உன் வீட்டுத் தென்னங்கீற்றை ஒவ்வொன்றாய்க் கேட்டுப்பார்
என் பேர் சொல்லுமே
(2)
F: m....m....m.......
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment