Varuthu Varuthu Tamil Karaoke For Male Singers

Song : Varuthu varuthu vilagu vilagu , Movie : Thoongaathe thambi thoongaathe

Download the karaoke


Varuthu varuthu Tamil song Lyrics , Movie Thoongathe Thambi Thoongathe



Song : Varuthu Varuthu 
Movie:  Thoongathe Thambi Thoongathe,
Music: Ilayaraja,
Singers: SP Balasubramanyam and S Janaki.

        
M:       வருது  வருது  அட  விலகு  விலகு
           வேங்கை  வெளியே  வருது  ஆஆஹ்ஹ்ஹ்ஹ ...
           வருது  வருது  அட  விலகு  விலகு
           வேங்கை  வெளியே  வருது
           வேங்கை  நான்தான் ...            சீரும்  நாள்தான் ...
          வருது )

SJ -      வந்தானான்  வந்தானான்  ஊமைத்தொரை
            வாலாட்டி  பாத்தானாம்  சீமத்தொர
            வந்தானான்  வந்தானான்  ஊமைத்தொரை
            வாலாட்டி  பாத்தானாம்  சீமத்தொரை
SPB -  அதுதான்  கதையாச்சு ...
           என்  கதையும்  அதுவாச்சு ...
           வாதும்  சூதும்  வம்புகள்  செய்தால்
           வருவேன்  அடியேன்  அங்கேதான் ...
SJ -     ஹேய் ... உனைப்போல்  ஒருவன்  துணிந்தால்  போதும்/
           தர்மம்  ஜெயித்திடும்  இங்கேதான் ...
           (வருது வருது அட விலகு விலகு ...)

SJ -      கண்ணான  கண்ணா  உன்  சூரத்தனம்
            கண்டாலே  ஓடாதோ  கள்ளத்தனம்
            ஹாய் ... கண்ணான  கண்ணா  உன்  சூரத்தனம்
            கண்டாலே  ஓடாதோ  கள்ளத்தனம்
SPB -   சும்மா  தொடமாட்டேன் ...
            நான்  தொட்டா  விடமாட்டேன் ...
            புடிச்ச  நாந்தான்  உடும்பா  புடிப்பேன்
           அதிலே  நாந்தான்  கில்லாடி
SJ -     ஆஹா ... உனக்கும்  எனக்கும்  பொருத்தம்  இருக்கு
           இதனால்  வருவேன்  பின்னாடி ...

No comments: