K a l a t m i k a
The Soul of Arts
Kalathmika
Kalathmika
Oororama Athuppakkam Tamil Karaoke , Movie: Idhaya Kovil
Song : Oororama aathuppakkam , Movie: Idhaya Kovil
Download the karaoke
Oororama Athuppakkam Tamil Song Lyrics, Movie: Idhaya Kovil
Song : Oororama Aathuppakkam,
Movie : Idhaya Kovil,
Music : Ilayaraja,
Singers : Ilayaraja, KS Chithra.
M ஊரோரமா ஆத்துப்பக்கம் தென்னந்தோப்பு
தொப்போரமா இந்த பக்கம் குருவிக்கோடு
ஆண் குருவி தான் இரயத்தேடி போயிருந்தது
பெண் குருவி தான் வீட்டுக்குள்ளே காத்திருந்தது
கூட்டத் தேடி ஆண் குருவி தான் ஓடி வந்தது
கூட்டுக்குள்ள குருவி ரெண்டுமே ஒண்ணா சேந்து
ஜும் ஜும் ஜ ஜும் ஜும் ஜும்
ஊரோரம ஆத்துப்பக்கம் தென்னந்தோப்பு
தோப்போரம இந்தபக்கம் குருவிக்கூடு
F
அங்கே தினம் முத்தம் இடும் சத்தம் வருது
M
இங்கே அது வந்தால் தினம் குத்தம் வருது
F
அங்கே ஒரு பேட்டை பல முட்டை இடுது
M
இங்கே ஒரு பேட்டை விரல் பட்டாள் சுடுது
F
கண்ணாடி மீனா பின்னாடி போனா கண்ணாலே மொரப்பளே
M
என்னன்னு கேட்டு கூச்சல்கள் போட்டு விள்ளட்டம் வெரப்பளே
F
நாள் தோறுமே உறவைக்காட்டும் பண் பாடிடும் குருவிக்கூட்டம் நாம்.....தான்
M
ஜும் ஜும் ஜுக்சும்
M
ஊரோரமா ஆத்துப்பக்கம் தென்னந்தோப்பு
F
தொப்போரமா இந்த பக்கம் குருவிக்கோடு
M
ஊரோரமா ஆத்துப்பக்கம் தென்னந்தோப்பு
F
தொப்போரமா இந்த பக்கம் குருவிக்கோடு
M
ஆண் குருவி தான் இரயத்தேடி போயிருந்தது
F
பெண் குருவி தான் வீட்டுக்குள்ளே காத்திருந்தது
M
வீட்டைத்தேடி ஆண் குருவி தான் வந்த சேந்தது
F
கூட்டுக்குள்ள குருவி ரெண்டுமே ஒண்ணா சேந்து
ஜும் ஜும் ஜ ஜும் ஜும் ஜும்
ஊரோரம ஆத்துப்பக்கம் தென்னந்தோப்பு
M
அங்கே ஒரு சொர்க்கம் அது இங்கே வருமோ
F
இங்கே பல வர்க்கம் இது இன்பம் தருமோ
M
எல்லாம் ஒரு சொந்தம் என என்னும் பறவை
F
கண்ணும் இல நெஞ்சும் காணும் உறவை
F
பெண் பார்க்கும் போதே பேரங்கள் பேசும்
ஆண் வர்க்கம் அங்கேது
M
அம்மாடி வேண்டாம் கல்யாண வாழ்க்கை நம்மாலே ஆகாது
F
நாம் தானந்த பறவைக்கூட்டம் நாள் தோறுமே ஆட்டம் பாட்டம் வா வா..
M
ஜும் ஜும்கு ஜும்
M
ஊரோரமா ஆத்துப்பக்கம் தென்னந்தோப்பு
F
தோப்போரமா இந்த பக்கம் குருவிக்கோடு
M
ஊரோரமா ஆத்துப்பக்கம் தென்னந்தோப்பு
F
தொப்போரமா இந்த பக்கம் குருவிக்கோடு
M
ஆண் குருவி தான் இரயத்தேடி போயிருந்தது
F
பெண் குருவி தான் வீட்டுக்குள்ளே காத்திருந்தது
M
வீட்டைத்தேடி ஆண் குருவி தான் வந்த சேந்தது
F
கூட்டுக்குள்ளே குருவி ரெண்டுமே ஒண்ணா சேந்து சும்குஜ் சும்குஜ்
both
ஜும் ஜும் ஜ ஜும் ஜும் ஜும்
.....
ஊரோரம ஆத்துப்பக்கம் தென்னந்தோப்பு
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment