K a l a t m i k a
The Soul of Arts
Kalathmika
Kalathmika
Machaan Machaan Tamil Karaoke For Male Singers
Song : Machan Machan , Movie : Silambaatam
Download the karaoke
Download the lyrics
Song : Machaan Machaan,
Movie : Silambattam,
Music :Yuvan Shankar Raja,
Singers : Ilayaraja, Belashende.
M:
மச்சான் மச்சான் உன்மேல ஆசை வச்சான்
வைச்சு தைச்சான் தைச்சான் உசுரோட உன்ன தைச்சான்
F:
மச்சான் மச்சான் என்மேல ஆசை வச்சான்
வைச்சு தைச்சான் தைச்சான் உசுரோட என்ன தைச்சான்
M:
ஏழேழு ஜென்மம் தான் எடுத்தாலும் எப்போதும்
நெஞ்சுக்குள்ளே உன்ன சுமப்பேனே
F:
தாய் ஆகி சில நேரம் செய் ஆகி சில நேரம்
மடி மேல உன்ன சுமப்பேனே
சந்தோஷத்தில் என்ன மறப்பேனே ஒ ..ஒ ..
M:
கொன்னுப்புட்ட ஆ .....கொன்னுப்புட்ட ஆ .....
கொன்னுப்புட்ட ஆ .....கொன்னுப்புட்ட ஆ ..நெஞ்சுகுள
F:
கொன்னுப்புட்ட ஆ .....கொன்னுப்புட்ட ஆ ..
வந்துப்புட்ட தந்துப்புட்டேன் என்ன உனக்குத்தான்
M:
மச்சான் மச்சான் உன்மேல ஆசை வச்சான்
வைச்சு தைச்சான் தைச்சான் உசுரோட உன்ன தைச்சான்
M:
சொல்ல வந்த வர்த்த சொன்ன வார்த்த சொல்ல போகும்
வார்த்தயாவும் நெஞ்சிலே
இனிக்குதே
F:
என்னை என்ன கேட்ட
/
என்ன சொன்ன
/
என்ன ஆனேன்
இந்த மயக்கம் எங்கோ இழுக்கு..
தே
....
M:
பெண்ணே உந்தன் கொலுசு எந்தன் மனச மாட்டி போகுதே
போகும் வழி எங்கும் வருவேனே ....
F:
உன் பெயர்தான் சொல்லி தினம் தாவணிய போட்டேனே ..எ
M:
உசுரதான் விட்டா கூட உன்ன விட மாட்டேனே
மானே அடி மானே ...எ ..
M:
கொன்னு
...
புட்ட ஆ .....கொன்னுப
...
புட்ட ஆ .. கொன்னுப்புட்ட .. நெஞ்சுகுள
கொனுபுட்ட
..
கொனுபுட்ட
...
நெஞ்சுகுள
F:
கொனுபுட்ட
..
கொனுபுட்ட
....
வந்துப்புட்ட தந்துப்புட்டேன் என்ன உனக்குத்தான்
M:
மச்சான் மச்சான் உன்மேல ஆசை வச்சான்
வைச்சு தைச்சான் தைச்சான் உசுரோட உன்ன தைச்சான்
M:
ஆசை வச்ச நெஞ்சு இலவம் பஞ்சு போலே தானே
உன்னை தேடி நாளும் பறக்குமே
F:
அம்மி கல்லு மேல கால வைச்சு மெட்டி போடும்
அந்த நாலா மனசு நினைக்குமே
M:
கண்மூடி பார்த்த எங்கும் நீ தான் வந்து போகுதே
உடல் பொருள் ஆவி நீ தானே
F:
என்ன வேணும் என்ன வேணும் சொல்லிப்போடு ராசாவே
M:
உன்ன போல பொட்ட புள்ள பெத்து குடு ரோசாவே
M:
தேனே வந்தேனே
M:
கொன்னுப்புட்ட ஆ .....கொன்னுப்புட்ட ஆ ..கொன்னுப்புட்ட நெஞ்சுக்குள்ள
F:
கொன்னுப்புட்ட ஆ .....கொன்னுப்புட்ட ஆ ..
வந்துப்புட்ட தந்துப்புட்டேன் என்ன உனக்குத்தான்
M:
மச்சான் மச்சான் உன்மேல ஆசை வச்சான்
வைச்சு தைச்சான் தைச்சான் உசுரோட உன்ன தைச்சான்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment