Engengo Sellum En EnnangaL Tamil Karaoke with Male Voice

Song :  Engengo Sellum Enn EnnangaL, Movie : Pattakkathi Bhairavan 




Listen

Download the karaoke

பாடல்                :     எங்கெங்கோ செல்லும் ,
படம்                  :     பட்டாக்கத்தி பைரவன் ,
இசை                 :     இளையராஜா , 
பாடியவர்கள்      :     SP பாலசுப்ரமண்யன், S ஜானகி

M  எங்கெங்கோ   செல்லும்  என்  எண்ணங்கள் 
     இங்கே  தான்  கண்டேன்  பொன்  வண்ணங்கள் 
     என்  வாழ்க்கை  வானில்  நிலாவே ...நிலாவே 
 
F  எங்கெங்கோ  செல்லும்  என்  எண்ணங்கள் 

    இங்கேதான்     கண்டேன்  பொன்  வண்ணங்கள் 
    என்  வாழ்க்கை  வானில்  நிலாவே ...நிலாவே 

F  ஆஅ ...நான்  காண்பதே  உன்  கோலமே .... 
 
   அங்கும்  இங்கும்  எங்கும் 
M  ஆஅ ...என்ன  நெஞ்சிலே  உன்  எண்ணமே ..... 
           அன்றும்  இன்றும்  என்றும் 
ப  உள்ளத்தில்  தேவன்  உள்ளே  என்  ஜீவன் ..நீ ..நீ ..நீ ...
ம  எங்கெங்கோ  செல்லும்  என்  எண்ணங்கள் 
F  இங்கே  தான்  கண்டேன்  பொன்  வண்ணங்கள் 
ம  என்  வாழ்க்கை  வானில் 
F  நிலாவே 
ம  நிலாவே 

M  ஆஅ ... கல்லானவன் ...பூவாகிநேன் ... 
   
     கண்ணே ...உன்னை ...எண்ணி ...
F  ஆஅ .. பூவாசமும் ... பொன்  மஞ்சமும் ...

    என்றோ  ..எங்கோ ..ராஜா ...
M எதற்காக  வாழ்ந்தேன்  உனக்காக  வாழ்வேன்

   நான் ....நீ ...நாம் 

F : எங்கெங்கோ  செல்லும்  என்  எண்ணங்கள் 
M: இங்கே  தான்  கண்டேன்  பொன்  வண்ணங்கள் 
F : என்  வாழ்க்கை  வானில்  M : நிலாவே  F : நிலாவே 
M :எங்கெங்கோ  செல்லும்  என்  எண்ணங்கள்
 

No comments: