Song : Singaari Pyaari, Movie : Ashisaya Piravi
பாடல் : சிங்காரி ப்யாரி,
படம் : அதிசயப் பிறவி ,
இசை : இளையராஜா ,
பாடியவர்கள் : மலேசியா வாசுதேவன், S ஜானகி.
சிங்காரி ப்யாரி ப்யாரி ப்யாரி ஒய்யாரி வாடி வாடி வாடி சிங்காரா மார மார மார மாரா ஒய்யாரா ராரா ராரா ராரா பேசு பேசு பேசு - மீட்டெடுத்து பேசு பேசு பேசு வீசு வீசு வீசு - முத்தெடுத்து வீசு வீசு வீசு சிங்காரி ப்யாரி ப்யாரி ப்யாரி ப்யாரி ஒய்யாரா ராரா ராரா ராரா ராரா... சிங்காரி .....
காதலி காதலி காதலி காலை மாலை காதலி காதலி காதலி காதலா காதலா காதலா நீயில்லாத காதலா காதலா காதலா காதலி காதலி காதலி காலை மாலை காதலி காதலி காதலி காதலா காதலா காதலா நீயல்லாத காதலா காதலா காதலா பூ எடு (2) பொன் எடு(2) பூவிதழ் ஒத்தடம் தந்திடு நோவுது (2) கை எடு (2) வஞ்சி நான் பிஞ்சுதான் மாவடு கட்டுக் காவல் விட்டுப் போன பட்டுப் பாவை நீயா? தொட்டு பார்க்க வெட்கம் யாவும் விட்டுப் போன காயா? ஓரடி ஈரடி போட்டு வந்த பூங்கொடி சிங்காரி ப்யாரி ப்யாரி ப்யாரி ஓயார ராரா ராரா ராரா சிங்காரி ..... தேர்தலில் தேர்தலில் தேர்தலில் தேர்ந்தெடுத்த தேவனே தேவனே தேவனே தேரினில் தேரினில் தேரினில் ஏறிவந்த தேவியே தேவியே தேவியே தேர்தலில் தேர்தலில் தேர்தலில் தேர்ந்தெடுத்த தேவனே தேவனே தேவனே தேரினில் தேரினில் தேரினில் தேவியே தேவியே தேவியே ஒடையில் வாடையில் மெல்லவும் ஊர்ந்திடும் ஓடை நீர் மாலையில் சோலையில் மன்மதன் சொல்லிடும் பாடமே அச்சம் கொண்டு ஆடை கொண்டு மிச்சம் மீதி மூட பட்டுக்கோட்டை பாட்டுப் போல பக்கம் வந்து ஆட ஓரடி ஈரடி போட்டு வந்த பூங்கொடி சிங்காரா மாரா மாரா மாரா ஒய்யாரா ராரா ராரா ராரா சிங்காரி ப்யாரி ப்யாரி ப்யாரி ஒய்யாரி வாடி வாடி வாடி பேசு பேசு பேசு - மெட்டெடுத்து பேசு பேசு பேசு வீசு வீசு வீசு - முத்தெடுத்து வீசு வீசு வீசு சிங்காரா மாரா மாரா மாரா மாரா ஒய்யாரி வாடி வாடி வாடி வாடி சிங்காரா .....
No comments:
Post a Comment