Poongathave Thaazh Thiravai Tamil Karaoke For Male Singers With Lyrics


Download the karaoke

பூங்கதவே தாள்திறவாய் (நிழல்கள்)
பாடல்: பூங்கதவே தாள்திறவாய்
குரல்: தீபன் சக்ரவர்த்தி, உமா ரமணன்
வரிகள்: வைரமுத்து

பூங்கதவே தாள்திறவாய் பூவாய் பெண் பாவாய் (2)
பொன் மாலை சூடிடும் பூவாய் பெண் பாவாய் (2)
பூங்கதவே தாள்திறவாய் ...

நீரோட்டம்  ம்ஹ்ம் போலோடும் ம்ஹ்ம்  


ஆசைக் கனவுகள் ம்ஹ்ம்  ஊர்கோலம் ம்ஹ்ம் ம்ஹ்ம்
ஆஹாஹா ஆனந்தம் ம்ஹ்ம் 

ஆடும் நினைவுகள்   பூவாரம் ம்ஹ்ம் ம்ஹ்ம்
காதல் தெய்வம் தான் வாழ்த்தும்
காதலில் ஊறிய ராகம்
பூங்கதவே ம்ஹ்ம் 

தாள்திறவாய்  ம்ஹ்ம் ம 
பூவாய் பெண் பாவாய்

திருத் தேகம் 
ம்ஹ்ம் எனக்காகும் ம்ஹ்ம்  

தேனில் நனைந்தது ம்ஹ்ம்  
என் உள்ளம் ம்ஹ்ம் ம்ஹ்ம்
பொன்னாரம் ம்ஹ்ம்  பூவாழை ம்ஹ்ம் 

ஆடும் தோரணம்  எங்கெங்கும் ம்ஹ்ம் ம்ஹ்ம்
மாலை சூடும் அந்நேரம்
மங்கல வாழ்த்தொலி கீதம்



பூங்கதவே  ம்ஹ்ம் தாள்திறவாய்  ம்ஹ்ம் 
பூங்கதவே   தாள்திறவாய் ம்ஹ்ம்

பூவாய் பெண் பாவாய்    
பொன் மாலை சூடிடும் பூவாய் ம்ம்ம் ம்ம்ம் 
ம்ஹ்ம்ம் ம்ஹ்ம்ம் ம்ம்  ம்ஹ்ம்   ம்ஹ்ம் ,..

No comments: