K a l a t m i k a
The Soul of Arts
Kalathmika
Kalathmika
Paartha Mudhal Naale Tamil Karaoke For Male Singers
Song: Paartha Mudhal Naale, Movie: Vettayaadu Vilayaadu
Download the karaoke
Paartha Mudhal Naale lyrics, Movie : Vettayadu Vilayadu,
Song: பார்த்த முதல் நாளே ,
Movie: வேட்டையாடு விளையாடு ,
Music : பரத்வாஜ் ,
Singers: Bombay ஜெயஸ்ரீ , உன்னி மேனன்
Year: 2006
பார்த்த முதல் நாளே
உன்னை பர்தா முதல் நாளே
காட்சி பிழை போலே
உணர்தேன் காட்சி பிழை போலே
ஒரு அலையாய் வந்து என்னை அடித்தாய்
கடலாய் மாறி பின் என்னை இழுத்தாய்
என் பதாகை தங்கிய உன் முகம் உன் முகம் என்றும் மறையதே
காட்டி கொடுக்கிறதே
க
ண்ணே காட்டி கொடுக்கிறதே
காதல் வழிகிறதே
கண்ணில் காதல் வழிகிறதே
உன் விழியில் வழியும் பிரியங்களை
பாத்தேன் கடந்தேன் பகல் இரவை
உன் அலாதி அன்பினில்
நனைந்தபின் நனைந்தபின்
நானும் மழை யானேன்
காலை எழுந்ததும் என் கண்கள் முதலில் தேடி பிடிப்பது உந்தன் முகமே
தூக்கம் வருகையில் கண் பார்க்கும் கடைசி காட்சிக்குள் நிற்பது உன் முகமே
என்னை பற்றி எனக்கே தெரியாத பலவும் நீ அறிந்து நடப்பதை வியப்பேன்
உன்னை ஏதும் கேட்காமல் உன்னது ஆசை அனைத்தும் நிறைவேற்ற வேண்டும் என்று தவிப்பேன்
போகின்றேன் என நீ பல நூறு முறைகள் விடை பெற்றும் போகாமல் இருப்பை
சரி என்று சரி என்று உணன்னை போக சொல்லி
கதோவோரம் நானும் நிற்க சிரித்தாய்
கதோவோரம் நானும் நிற்க சிரித்தாய்
காட்டி கொடுக்கிறதே கண்ணே காட்டி கொடுக்கிறதே
காதல் வழிகிறதே கண்ணில் காதல் வழிகிறதே
ஒரு அலையை வந்து என்னை அடித்தாய்
கடலை மாறி பின் என்னை இழுத்தாய்
உன் அலாதி அன்பினில் நனைந்தபின் நனைந்தபின் நானும் மழை யானேன்
உன்னை மறந்து நீ தூக்கத்தில் சிரித்தாய் தூங்காமல் அதை கண்டு ரசித்தேன்
தூக்கம் மறந்து நான் உன்னை பார்க்கும் காட்சி கனவாக வந்தது என்று நினைத்தேன்
யாரும் மானிடரே இல்லாத இடத்தில
சிறு வீடு கட்டி கொள்ள தோன்றும்
நீஉம் நானும் அங்கே வாழ்கின்ற வாழ்வை
மரம் தோறும் செதுக்கிட வேண்டும்
கண் பர்தா கதைக்க முடியாமல் நானும் தவிக்கின்ற ஒரு பெண்ணும் நீதான்
கண் கொட்ட முடியாமல் முடியாமல் பார்க்கும்
சலிக்காத ஒரு பெண்ணும் நீதான்
சலிக்காத ஒரு பெண்ணும் நீதான்
பார்த்த முதல் நாளே
உன்னை பர்தா முதல் நாளே
காட்சி பிழை போலே
உணர்தேன் காட்சி பிழை போலே
ஒரு அலையாய் வந்து என்னை அடித்தாய்
கடலை மாறி பின் என்னை இழுத்தாய்
என் பதாகை தங்கிய உன் முகம் உன் முகம் என்றும் மறையதே
Konja Neram Tamil Karaoke For Male Singers
Song: Konja Neram,
Movie: Chandramukhi,
Download the karaoke
Konja Neram Tamil Lyrics, Movie : Chandra Mukhi
பாடல் : கொஞ்ச நேரம் ,
படம் : சந்திர முகி,
இசை : வித்யா சாகர் ,
பாடியவர்கள் : உன்னி மேனன், ஆஷா போஸ்லே
F : கொஞ்சநேரம் கொஞ்சநேரம் கொஞ்சிபேசக் கூடாதா?……….
அந்தநேரம் அந்திநேரம் அன்பு தூறல் போடாதா?……
கொஞ்சநேரம் கொஞ்சநேரம் கொஞ்சிபேசக் கூடாதா?……….
அந்தநேரம் அந்திநேரம் அன்பு தூறல் போடாதா?……
M : கொஞ்சும்நேரம் கொஞ்சும்நேரம் எல்லைமீறக் கூடாதா?……
இந்தநேரம் இன்பநேரம் இன்னும் கொஞ்சம் நீளாதா?….
F : கொஞ்சநேரம் கொஞ்சநேரம் கொஞ்சிபேசக் கூடாதா?……….
அந்தநேரம் அந்திநேரம் அன்பு தூறல் போடாதா?……
F : கண்ணில் ஓரழகு…கையில் நூறழகு
உன்னால் பூமியழகே………
M : உன்னில் நானழகு…என்னில் நீயழகு
நம்மால் யாவும் அழகே…….
F : ஓ….கண்ணதாசன் பாடல்வரி போல
கொண்டகாதல் வாழும் நிலையாக
M : கம்பன் பாடிபோன தமிழ் போல
இந்த நாளும் தேகம் நலமாக….
F : மழை நீயாக….வெயில் நானாக….
வேளாண்மை நீ….ஆ….ஆ…….ஆ
M : கொஞ்சநேரம் கொஞ்சநேரம் கொஞ்சிபேசக் கூடாதா?……….
அந்தநேரம் அந்திநேரம் அன்பு தூறல் போடாதா?……
F: ல ல ல லா
M : கொக்கிபோடும் விழி… கொத்திபோகும் இதழ்…
நித்தம் கோலமிடுமா?……
F : மக்கள் யாவரையும் அன்பால் ஆளுகின்ற
உன்னைப் போல வருமா?….
M : வெளிவேஷம் போடத்தெரியாமல்
எனதாசை கூடத் தடுமாறும்….
F: பல கோடிபேரின் அபிமானம் கொண்ட
காதல் ஏங்கும்எதிர்காலம்
M : நீ என்நாடு………நான் உன்னோடு
மெய் தானே……இது…ஆ……….ஆ……….ஆ………
F : கொஞ்சநேரம் கொஞ்சநேரம் கொஞ்சிபேசக் கூடாதா?……….
அந்தநேரம் அந்திநேரம் அன்பு தூறல் போடாதா?……
M : கொஞ்சும்நேரம் கொஞ்சும்நேரம் எல்லைமீறக் கூடாதா?……
F : இந்தநேரம் இன்பநேரம் இன்னும் கொஞ்சம் நீளாதா?….
Hey Paadal Ondru Tamil Karaoke For Male Singers
Song : Hey Paadal Ondru,
Movie: Priya,
Download the karaoke
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)