Aayiram Nilave Vaa Tamil Karaoke with Female Voice

Song :  Aayiram Nilave Vaa,  Movie :  AdimaippeN


Listen

Download the karaoke


   பாடல்  : ஆயிரம் நிலவே வா,
   படம்    :   அடிமைப்பெண்,  
   இசை : K. V. மகாதேவன்
   பாடியவர்கள்  : S.P.பாலசுப்ரமண்யம்,  சுசீலா
   கவிஞர் : புலமைபித்தன்

M:    ஆயிரம்  நிலவே  வா , ஓர்  ஆயிரம்  நிலவே  வா
        இதழோரம்  சுவை  தேட  புதுப்பாடல்  விழிபாட  பாட
        ஆயிரம்  நிலவே  வா , ஓர்  ஆயிரம்  நிலவே  வா
        இதழோரம்  சுவை  தேட  புதுப்பாடல்  விழிபாட  பாட
        ஆயிரம்  நிலவே  வா , ஓர்  ஆயிரம்  நிலவே  வா

         நள்ளிரவு   துணையிருக்க   நாமிருவர்  தனியிருக்க
         நாணமென்ன  பாவமென்ன  நடை

         தளர்ந்து  போனதென்ன
         நள்ளிரவு  துணையிருக்க  நாமிருவர்  தனியிருக்க

         நாணமென்ன  பாவமென்ன 
         நடை  தளர்ந்து போனதென்ன  
         இல்லை  உறக்கம்  ஒரே  மனம்  என்னாசை  பாராயோ
         இல்லை  உறக்கம்  ஒரே  மனம்  என்னாசை  பாராயோ 
         என்னுயிரிலே  உன்னை  எழுத 

         பொன்  மேனி  தாராயோ
         ஆயிரம்   நிலவே  வா , ஓர்  ஆயிரம்  நிலவே  வா

F:     மன்னவனின்  தோளிரண்டை  

        மங்கையேந்தன்  கை  தழுவ
        கார்குழலும்  பாய்  விரிக்கும்  கண்

        சிவந்து  வாய்  வெளுக்கும் 
        மன்னவனின்  தோளிரண்டை  
        மங்கையேந்தன்  கை  தழுவ
        கார்குழலும்  பாய்  விரிக்கும்  

        கண்  சிவந்து  வாய்  வெளுக்கும்
        இன்ப  மயக்கம்  எழில்  முகம்  முத்தாக  வேர்க்காதோ
        இன்ப  மயக்கம்  எழில்  முகம்  முத்தாக  வேர்க்காதோ   
        அந்த  நிலவில்  வந்து  விழுந்தேன்   கொத்தான  பூவாக 
  
        ஆயிரம்  நிலவே  வா , ஓர்  ஆயிரம்  நிலவே  வா
        இதழோரம்  சுவை  தேட  புதுப்பாடல்  விழிபாட  பாட

M&F : ஆயிரம் நிலவே வா, ஓர் ஆயிரம் நிலவே வா

M:     பொய்கையெனும் நீர்  மகளும்  பூவாடை  பூத்திருந்தாள்

F:     தென்றலெனும் காதலனின் கை 
        விலக்க வேர்த்திருந்தாள்
M:    பொய்கையெனும் நீ மகளும் பூவாடை பூத்திருந்தால் 
F :    தென்றலெனும் காதலனின் கை 
        விலக்க வேர்த்திருந்தாள்  
M:    என்ன  துடிப்போ  அவள்  நிலை 
        நீ  உணர  மாட்டாயோ
M:    என்ன  துடிப்போ  அவள்  நிலை 

        நீ  உணர  மாட்டாயோ 
F:     அந்த  நிலையில்
M:    தந்த  சுகத்தை

F:     நான்  உணர காத்தாயோ  


M&F: ஆயிரம் நிலவே வா, ஓர் ஆயிரம் நிலவே வா

Nilavondru Kanden Tamil Karaoke For Male Singers with Lyrics


Song : Nilavondru Kanden , Movie : Kairasikkaran



Listen

Download the karaoke

பாடல்               :    நிலவொன்று கண்டேன் ,
படம்                 :    கைராசிக்காரன் ,
இசை                :    இளையராஜா , 
பாடியவர்கள்     :    SP பாலசுப்ரமண்யம் , S ஜானகி .

 
நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்
கனவொன்று கண்டேன் உன் கண்களில்
கரைகின்ற கண்மை அது சொல்லும் உண்மை
கரைகின்ற கண்மை அது சொல்லும் உண்மை
நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்

கண்ணீரின் ஈரம் சுடுகின்ற நேரம்
கனித்தோட்டம் யாவும் அனலாக மாறும்
சோகம் சொன்னால் உன் பாரம் தீரும்
சோகம் சொன்னால் உன் பாரம் தீரும்
பூவுக்கு வாய் பூட்டு என் சோகம் நீ மாற்று
என் வாழ்விலே தீபம் ஏற்று

நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்
கனவொன்று கண்டேன் உன் கண்களில்
கரைகின்ற கண்மை அது சொல்லும் உண்மை
கரைகின்ற கண்மை அது சொல்லும் உண்மை
நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்

நான் பார்ப்பதெல்லாம் உன் பார்வைதானே
நான் சொல்வதெல்லாம் உன் வார்த்தைதானே
உடல்கள் வேறு உயிர் ஒன்றுதானே
உடல்கள் வேறு உயிர் ஒன்றுதானே
நான் இங்கு நான் அல்ல என் துன்பம் யார் சொல்ல
என் தெய்வமே நீ பெண்ணல்ல

நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்
கனவொன்று கண்டேன் உன் கண்களில்
கரைகின்ற கண்மை அது சொல்லும் உண்மை

கரைகின்ற கண்மை அது சொல்லும் உண்மை
நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்

Germaniyin Senthen Malare Tamil Karaoke for male Singers


Song : Germaniyin Senthen Malare , Movie :UllasapparavaigaL,




Download the karaoke
 பாடல்  :  ஜெர்மெனியின் செந்தேன் மலரே,
 படம்    :   உல்லாசப்பறவைகள்,
 இசை  :   இளையராஜா
 வருடம் : 1980
 பாடியவர்கள் : SP B, S ஜானகி
 
ஜெர்மெனியின் செந்தேன் மலரே
தமிழ் மகளின் பொன்னே சிலையே
காதல் தேவதையே...
காதல் தேவதை பார்வை கண்டதில்
நான் எனை மறந்தேன்

ஜெர்மெனியின் செந்தேன் மலரே
தமிழ் மகளின் பொன்னே சிலையே


சித்திரமே செந்தேன் மழையே
முத்தமிழே கண்ணா  அழகே
காதல் நாயகனே...
காதல் நாயகன் பார்வை கண்டதில்
நான் எனை மறந்தேன் 
சித்திரமே செந்தேன் மழையே
முத்தமிழே கண்ணா  அழகே


பூஞ்சோலையே பெண்ணானதோ - இரு
பொன்வண்டுகள் கண்ணானதோ
பூங்கோதையின் நெஞ்சோடு நீ - இனி
என்னாளுமே கொண்டாடலாம்
லா ல லா வா  வா  வா   குளிர் நிலவின் ஒளி நீயே
லா ல லா வா வா வா  எனதன்பின் சுடர் நீயே
சுகம் நூறாக வேண்டும் பா பா ப பா பா
உன் தோளில் பூப்போல சாய்ந்தாட வந்தேன் 
நீ கொஞ்சம் நேரம் சொர்க்கம்
ஜெர்மெனியின் செந்தேன் மலரே
தமிழ் மகளின் பொன்னே சிலையே
காதல் தேவதையே...
காதல் நாயகன்  பார்வை கண்டதில்
நான் எனை மறந்தேன்


பேரின்பமே என்றாலென்ன - அதை
நீயென்னிடம் சொன்னாலென்ன
பேரின்பமே நீதானம்மா - அதை
நீயென்னிடம் தந்தாலென்ன
பப பா பா  வா வா வா  ... எனை அணைத்தே கதை சொல்ல
லா..ல லா லா ல ... அதை சொல்வேன் சுவையாக..

வெகு நாளாக ஆசை  ராப.. பாபா ...பா பா ..
என் மார்பில்  பூமாலை  போலாட வந்தாய் 
நீ சொல்லும் பாடம்  சொர்க்கம்


சித்திரமே செந்தேன் மழையே
முத்தமிழே கண்ணா அழகே
காதல் நாயகனே...
காதல் தேவதை பார்வை கண்டதில்
நான் எனை மறந்தேன்
ஜெர்மெனியின் செந்தேன் மலரே
தமிழ் மகளின் பொன்னே சிலையே


both : 
           ப  ப  ப  பா  பா  
           ப  ப  ப  பா  பா 
           ப  ப  ப  பா  பா  
           ப  ப  ப  பா  பா