Song :Aayiram Thamarai Tamil Karaoke , Movie :AlaigaL Oivathillai

Song : Aayiram Thamarai MottukkaLe, Movie : AlaigaL Oivathillai

Download the karaoke


F:       தந்தன  தந்தன
          ஆயிரம்  தாமரை  மொட்டுகளே  வந்து  ஆனந்தக்கும்மி  கொட்டுங்களே
M       ஆயிரம்  தாமரை  மொட்டுகளே  வந்து  ஆனந்தக்கும்மி    கொட்டுங்களே
          இங்கு  ரெண்டு  ஜாதி  மல்லிகை  தொட்டு  கொள்ளும்  காமன்  பண்டிகை
M        இங்கு  ரெண்டு  ஜாதி  மல்லிகை  தொட்டு  கொள்ளும்  காமன்  பண்டிகை
F        கோயிலில்  காதல்  தொழுகை
f&m    ஆயிரம்  தாமரை  மொட்டுகளே  வந்து  ஆனந்தக்கும்மி  கொட்டுங்களே
M:      ஹோ...கொத்து மலரே அமுதம்  கொட்டும்  மலரே
          இங்கு  தேனை  ஊற்று   இது தீயின்  ஊற்று
F        ஹோ...  கொட்டும்  மலரே  அமுதம்  கொட்டும்  மலரே
          இங்கு  தேனை  ஊற்று   இது தீயின்  ஊற்று
M       உள்ளிருக்கும்  வேர்வை வந்து  நீர்  வார்க்கும்
F        புல்லரிக்கும்  மேனி  இங்கு  பூ  பூக்கும்
M       அடிகடி  தாகம்  வந்து  ஆளை  குடிக்கும்
F       ஆயிரம்  தாமரை  மொட்டுகளே வந்து  ஆனந்தக்கும்மி    கொட்டுங்களே
M       ஏ   வீட்டு கிளியே கூண்டை  விட்டு  தாண்டி  வந்தியே
          ஒரு  காதல்  பாரம்  இரு  தோளில்  ஏறும்
F        ஏ   வீட்டு கிளியே  கூண்டை  விட்டு  தாண்டி  வந்தியே
          ஒரு  காதல்  பாரம்  இரு  தோழில்  ஏறும்
M:      புல்வெளியின்  மீது  ரெண்டு  பூமாலை
F:      ஒன்றை  ஒன்று  சூடும்  இது  பொன்  மேடை
M       கள்வடியும்  பூக்கள்  தங்கள்  காம்பை  மறக்கும்
F         ஆயிரம்  தாமரை  ந  ந  ந                    ஆயிரம்  தாமரை  ந  ந  ந  ந  ந  எ
F&M    ஆயிரம்  தாமரை  மொட்டுகளே வந்து  ஆனந்தக்கும்மி    கொட்டுங்களே
           இங்கு  ரெண்டு  ஜாதி  மல்லிகை   தொட்டு  கொள்ளும்  காமன்  பண்டிகை
M        கோயிலில்  காதல்  தொழுகை
M        ஆயிரம்  தாமரை  மொட்டுகளே வந்து  ஆனந்தக்கும்மி    கொட்டுங்களே 
 

No comments: