K a l a t m i k a
The Soul of Arts
Kalathmika
Kalathmika
Kondai Seval Koovum Neram Tamil Karaoke For Male Singers With Tamil Lyrics
Song : Kondai Seval Koovum Neram , Movie : Enga Chinna Rasa
Download the karaoke
பாடல் : கொண்ட சேவல் கூவும் நேரம்
படம் : எங்க சின்ன ராசா
இசை : சங்கர் , கணேஷ்
பாடியவர்கள் : SP பாலசுப்ரமண்யம், S ஜானகி
கொண்ட சேவல் கூவும் நேரம்
குக்குகுகூ குக்கு குகூ
கெட்டி மேள தாளம் கேக்கும்
டும்டும்டும் டும் டும் டும்
கழுத்துல ஏறணும் தாலி
கொண்ட சேவல் கூவும் நேரம்
குக்குகுகூ குக்கு குகூ
கெட்டி மேள தாளம் கேக்கும்
டும்டும்டும் டும் டும் டும்
கழுத்துல ஏறணும் தாலி
அடுத்தது அணைக்கிற ஜோலி
அத
நெனைக்கையில் நாக்குல தேனூறுதே
கொண்ட சேவல் கூவும் நேரம்
குக்குகுகூ குக்கு குகூ
கெட்டி மேள தாளம் கேக்கும்
டும்டும்டும் டும் டும் டும்
கழுத்துல ஏறணும் தாலி
அடுத்தது அணைக்கிற ஜோலி
அத நெனைக்கையில் நாக்குல தேனூறுதே
அன்னாடம் வெளக்கு வச்ச அத நெனச்சே இளச்சேனே
கண்ணாலம் முடியட்டுமே அதுகுன்னுதான் இருக்கேனே
நாள் கெளமா ஒண்ணும் பாக்கணுமா
ஆக்கி வச்சா தின்னு தீக்கணுமா
பூனை பால் இருக்கும் பாத்திரத்த
பாத்ததுன்ன விடுமா
நெனப்புதான் உன்ன கெடுக்குது
வயசுதான் சொல்லி குடுக்குது
கொண்ட சேவல் கூவும் நேரம்
குக்குகுகூ குக்கு குகூ
கெட்டி மேள தாளம் கேக்கும்
டும்டும்டும் டும் டும் டும்
கழுத்துல ஏறணும் தாலி
அடுத்தது அணைக்கிற ஜோலி அத
நெனைக்கையில் நாக்குல தேனூறுதே
கட்டித்தான் கசக்கிடத்தான் புதுமலர்தான் உதிராதா
ஒட்டித்தான் ஓரசிடத் தான் ஒரு விதமா இருக்காதா
ஓரங்கட்டி என்ன உசுப்புறியே
ஒதுங்கி நின்னு சும்மா பசப்புறியே
என்ன மாலையிட்ட மாமனுக்கு வேல வெட்டி இதுவா
அதுக்குதான் இந்த அவசரம்
எதையுமே இப்போ அடக்கணும்
கொண்ட சேவல் கூவும் நேரம்
குக்குகுகூ குக்கு குகூ
கெட்டி மேள தாளம் கேக்கும்
டும்டும்டும் டும் டும் டும்
கழுத்துல ஏறணும் தாலி
அடுத்தது அணைக்கிற ஜோலி
அத நெனைக்கையில் நாக்குல தேனூறுதே...
Pada Vandhathor Ganam Tamil Karaoke Movie : IlamaikkalangaL
Song: Padavandhathor Ganam, Movie : Ilamaik KalangaL
Download the karaoke
பாடல் : பாட வந்ததோர் ராகம்,
படம் : இளமைக் காலங்கள்,
வருடம் : 1983
இசை : இளையராஜா ,
பாடியவர்கள் : KJ ஜேசுதாஸ் , P சுஷீலா
F லலலா.. .லாலாலா ... லலலா.. .
தார தத்த தாரத்த தாரத்தாதா ததா (2
தா தா தா தா...
பாட வந்ததோர் கானம் பாவை கண்ணில் ஓர் நாணம்
கள்ளூறும் பொன் வேளை தள்ளாடும் பெண்மாலை
இளமை வயலில் அமுத மழை விழ
Chorus லால லா லா லா ல...லாலாலா லா லால...
M ராஜ மலை தோள் சேரும் நாணமென்னும் தேனூறும்
கண்ணில் குளிர்காலம், நெஞ்சில் வெயில் காலம்
F அன்பே ...அன்பே எந்நாளும் நான் உந்தன் தோழி....
பண்பாடி கண்மூடி உனது மடியில் உறங்கும் ஒரு கிளி...
M பாட வந்ததோர் கானம் பாவை கண்ணில் ஓர் கானம்
லாலா லால லாலாலால லாலா லா லா லா..
chorus லாலா லால லாலாலால ....
F மூடி வைத்த பூந்தோப்பு காலம் யாவும் நீ காப்பு(2 )
இதயம் உறங்காது இமைகள் இறங்காது(2 )
M தேனே கங்கைக்கு ஏனிந்த தாகம்
உல்லாசம் கல்லோர்ரும் நதிகள் திறந்தால் கடலும் வழி விடும்
F பாட வந்ததோர் கானம் பாவை கண்ணில் ஓர் நாணம்
M கள்ளூறும் பொன்னேரம் தள்ளாடும் பெண் மாலை
F இளமை வெயிலில் அமுத மழை விட
Chorus லால லா லா லா ல...லாலாலா லா லால...
Malare Kurinji Malare Tamil Karaoke For Male Singers With Lyrics
Song : Malare Kurinji Malare, Movie : Dr Siva
Download the karaoke
பாடல் : மலரே குறிஞ்சி மலரே,
படம் : DR சிவா,
வருடம் : 1975
இசை : MS விஸ்வநாதன்,
பாடியவர்கள் : KJ ஜேசுதாஸ் , S ஜானகி
M மலரே குறிஞ்சி மலரே .....
F மலரே குறிஞ்சி மலரே....
M தலைவன் சூட நீ மலர்ந்தாய் பிறந்த பயனை நீ அடைந்தாய்
M மலரே குறிஞ்சி மலரே...
F யார் மடி சுமந்து தான் பிறந்தாலும்
தாய் மடி மறந்து தலைவனை சேரும்
பெண்ணென்னும் பிறப்பல்லவோ....
M கொடி அரும்பாக செடியினில் தோன்றி
கோவிலில் வாழும் தேவனைத் தேடும்
மலரே நீ பெண்ணல்லவோ ...
F தலைவன் சூட நீ மலர்ந்தாய்
பிறந்த பயனை நீ அடைந்தாய்
மலரே குறிஞ்சி மலரே....
M நாயகன் நிழலே நாயகி என்னும்
காவியம் சொல்லி கழுத்தினில் மின்னும்
மகளே உன் திருமாங்கல்யம்..
F தாய் வழி சொந்தம் ஆயிரம் இருந்தும்
தலைவனின் அன்பில் விளைவது தானே
உறவென்னும் சாம்ராஜ்ஜியம்
M தலைவன் சூட நீ மலர்ந்தாய் பிறந்த பயனை நீ அடைந்தாய்
மலரே குறிஞ்சி மலரே....
F பாடிடும் காற்றே பறவையின் இனமே
பனி மலைத் தொடரில் பாய்ந்திடும் நதியே
ஓடோடி வாருங்களேன் ..
M பால் மனம் ஒன்று பூ மனம் ஒன்று
காதலில் இன்று கலந்தது கண்டு
நல்வாழ்த்து கூறுங்களேன் ...
தலைவன் சூட நீ மலர்ந்தாய்
பிறந்த பயனை நீ அடைந்தாய்
மலரே குறிஞ்சி மலரே....
F மலரே குறிஞ்சி மலரே....
M மலரே குறிஞ்சி மலரே....
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)