Nenje Nenje Nee Enge Tamil Karaoke For Male Singers

  Song : Nenje Nenje Nee Enge, Movie : Ayan

Listen

Download the karaoke
 
Singers : Harish Ragavendra , Malathy
Female Cover : Kalatmika.
 
நெஞ்சே நெஞ்சே நீ எங்கே
நானும் அங்கே என் வாழ்வும் அங்கே
அன்பே அன்பே நான் இங்கே
தேக‌ம் இங்கே என் ஜீவ‌ன் எங்கே
என் ந‌தியே என் க‌ண் முன்னால் வ‌ற்றிப் போனாய்
வான் ம‌ழையாக‌ என்னை தேடி ம‌ண்ணில் வ‌ந்த்தாய்
என் தாக‌ங்க‌ள் தீர்க்காம‌ல் க‌ட‌லில்
ஏன் சேர்கிறாய்.
ம் நெஞ்சே நெஞ்சே நீ எங்கே
நானும் அங்கே என் வாழ்வும் அங்கே.
க‌ண்ணே என் க‌ண்ணே நான் உன்னைக் காணாம‌ல்
வானும் என் ம‌ண்ணும்
பொய்யாக‌ க‌ண்டேனே.
அன்பே பேர‌ன்பே நான் உன்னைச் சேராம‌ல்
ஆவி என் ஆவி நான் இற்றுப்  போனேனே
வெயில் கால‌ம் வ‌ந்தால்தான் நீரும் தேனாகும்
பிரிவொன்றை க‌ண்டால்தான் காத‌ல் ருசியாகும்.......
உன் பார்வை ப‌டும் தூர‌ம் என் வாழ்வின் உயிர் நீளும்
உன் மூச்சு ப‌டும் நேர‌ம் என் தேக‌ம் அன‌லாகும்
நெஞ்சே நெஞ்சே நீ எங்கே
நானும் அங்கே என் வாழ்வும் அங்கே
அன்பே அன்பே நான் இங்கே
தேக‌ம் இங்கே என் ஜீவ‌ன் எங்கே

க‌ள்வா என் க‌ள்வா நீ காத‌ல் செய்யாம‌ல்
க‌ண்ணும் என் நெஞ்ஞும் என் பேச்சை கேட்காதே
காத‌ல் மெய் காத‌ல் அது ப‌ட்டு போகாதே
காற்றும் நம் பூமி ந‌மை விட்டு போகாதே
ஆகாய‌ம் இட‌ம் மாறி போனால் போக‌ட்டும்
ஆனால் நீ ம‌ன‌ம் மாறி போக‌ கூடாதே
ஏ ம‌ச்ச‌த் தாம‌ரையே
என் உச்ச‌த் தார‌கையே
க‌ட‌ல் ம‌ண்ணாய் போனாலும்
ந‌ம் காத‌ல் மாறாதே
நெஞ்சே நெஞ்சே நீ எங்கே
நானும் அங்கே எ ..எ  என் வாழ்வும் அங்கே
அன்பே அன்பே நான் இங்கே
தேக‌ம் இங்கே என் ஜீவ‌ன் எங்கே
என் ந‌தியே என் க‌ண் முன்னே வ‌ற்றிப் போனாய்
வான் ம‌ழையாக‌ எனை தேடி ம‌ண்ணில் வ‌ந்த்தாய்
உன் தாக‌ங்க‌ள் தீராம‌ல் ம‌ழையே
ஏன் வ‌ருகிறாய்

Katre En Vasal Vandhai Karaoke For Male Singers

Song  :  Katre En Vasal Vandhai, Movie : Rythm




Listen

Download the karaoke

 பாடல்  : காற்றே என் வாசல் வந்தாய்,

 படம்    :  Rythm
 இசை   :  AR ரஹ்மான்,
 பாடியவர்கள்  : கவிதா சுப்ரமண்யம், உன்னி கிருஷ்ணன்.

காற்றே  என்  வாசல்  வந்தாய்  மெதுவாக  கதவு  திறந்தாய்
காற்றே  உன்  பேரைக்  கேட்டேன்  காதல்  என்றாய்
நேற்று  நீ  எங்கு  இருந்தாய்  காற்றே  நீ  சொல்வாய்  என்றேன்
சுவாசத்தில் இருந்ததாக  சொல்லி  சென்றாய்
துள்ளி  வரும்  காற்றே  துள்ளி  வரும்  காற்றே  தாய்மொழி  பேசு

நிலவுள்ள  வரையில்  நிலமுள்ள  வரையில்  நெஞ்சினில்  வீசு
துள்ளி  வரும்  காற்றே  துள்ளி  வரும்  காற்றே  தாய்மொழி  பேசு
காற்றே  என்  வாசல்  வந்தாய்  மெதுவாக  கதவு  திறந்தாய்
காற்றே  உன்  பேரைக் கேட்டேன்  காதல்  என்றாய் 
நேற்று  நீ  எங்கு  இருந்தாய்  காற்றே  நீ  சொல்வாய்  என்றேன்
சுவாசத்தில் இருந்ததாக  சொல்லி  சென்றாய்
துள்ளி  வரும்  காற்றே  துள்ளி  வரும்  காற்றே 

தாய்மொழி  பேசு
நிலவுள்ள  வரையில்  நிலமுள்ள  வரையில்  நெஞ்சினில்  வீசு
துள்ளி  வரும்  காற்றே  துள்ளி  வரும்  காற்றே  தாய்மொழி  பேசு
காற்றே  என்  வாசல்  வந்தாய்  மெதுவாக  கதவு  திறந்தாய்
காற்றே  உன்  பேரைக் கேட்டேன்  காதல்  என்றாய் 

கார்காலம்  அழைக்கும்போதுஒளிந்துகொள்ள  நீ  வேண்டும்
தாவணி  குடை  பிடிப்பாயா
அன்பே  நான்  உறங்க  வேண்டும்  அழகான  இடம்  வேண்டும்

கண்களில்  இடம் கொடுப்பாயா 
நீ  என்னருகில்  வந்து  நெளிய  நான்  

உன்  மனதில்  சென்று  ஒளிய
 நீ  உன்  மனதில்  என்னுருவம்  கண்டுபிடிப்பாயா
பூக்களுக்குள்ளே   தேனுள்ள  வரையில்  காதலர்  வாழ்க  (2)

பூமிக்கு  மேலே  வானுள்ள  வரையில்  காதலும்  வாழ்க 
காற்றே என்   வாசல்  வந்தாய்  மெதுவாக  கதவு  திறந்தாய் .
காற்றே  உன்  பேரைக்  கேட்டேன்  காதல்  என்றாய்
நேற்று  நீ  எங்கு  இருந்தாய்  காற்றே  நீ  சொல்வாய்  என்றேன்
சுவாசத்தில் இருந்ததாக  சொல்லி  சென்றாய்
நெடுங்காலம்  சிப்பிக்குள்ளே  உருண்டு  நிற்கும்  முத்துபோல்
என்  பெண்மை  திரண்டு  நிற்கிறதே
திறக்காத  சிப்பி  என்னை  திறந்துகொள்ள  சொல்கிறதா

என்  நெஞ்சம்  மருண்டு  நிற்கிறதே
நான்  சிறு  குழந்தை என்று   நினைதேன்  உன்  வருகையினால்  வயதறிந்தேன்

என்னை  மறுபடியும்  sஇரு  பிள்ளையாய்  செய்வாயா
கட்டிலிடும்  வயதில்  தொட்டிலிட  சொன்னால் 
சரியா  சரியா  (2)
கட்டிலில்  இருவரும்  குழந்தைகள்  ஆனால்  பிழையா  பிழையா

காற்றே  என்  வாசல்  வந்தாய்  மெதுவாக  கதவு  திறந்தாய்
காற்றே  உன்  பேரைக்  கேட்டேன்  காதல்  என்றாய் 

நேற்று  நீ  எங்கு  இருந்தாய்  காற்றே  நீ  சொல்வாய்  என்றேன்
துள்ளி  வரும்  காற்றே  துள்ளி  வரும்  காற்றே  தாய்மொழி  பேசு
நிலவுள்ள  வரையில்  நிலமுள்ள  வரையில்  நெஞ்சினில்  வீசு
துள்ளி  வரும்  காற்றே  துள்ளி  வரும்  காற்றே  

தாய்மொழி  பேசு 


Meenkodi Theril Tamil Karaoke With Female Chorus

Song : Meenkodi Theril Manmatha Rajan , Movie : Karumbu Vil

 
 
 
பாடல்    :  மீன்கொடி தேரில் , 
படம்      :   கரும்பு வில் ,
இசை    :    இளையராஜா

பாடியவர்கள்  :  ஜெயச்சந்திரன் 

மீன்  கொடி தேரில்  மன்மத  ராஜன்  ஊர்வலம்  போகின்றான் (2)
ரதியோ  விதியின்  பிரிவில்  மதனோ  ரதியின்  நினைவில் 
உறவின்  சுகமே  இரவே  தருமே 
காதலர்  தேவனின்  பூஜையில்  நாளினில் 

 மீன் கொடி தேரில்
 ஓலா  ஓலா ஓலா .ஒ . ஓல ஓலஓலா ஒ

பௌர்ணமி  ராவில்  இளம்  கன்னியர்  மேனி 
காதல்  ராகம்  பாடியே 
ஆடவர்  நாடும்  அந்த  பார்வையில்  தானோ 
காமன் ஏவும்  பாணமோ..
நானே  உனதானேன்  நாளும்  சுபா  வேலை  தானே ..

 மீன் கொடி தேரில்

 ஓஓஒ  ஓரா ஓரா ஓரா ஓரா ஒரு ....

காலையில்  தோழி  நக  கோலமும்  தேடி 
காண  நாணம்  கூடுதே 
மங்கள  மேளம்  சுக  சங்கம  கீதம் 
காமன் கோவில்  பூஜையில்
நானே உனதானேன் நாளும் சுப  வேளை தானே..

  மீன் கொடி தேரில்