Solai Pushppangale Tamil Karaoke For Male Singers

Song: Solai Pushppangale, Movie : Mellap பேசுங்கள்
Download the karaoke 


Solai PushppangaLe Tamil Lyrics, Movie : Ingeyum Oru Gangai

பாடல் : சோலை  புஷ்ப்பங்களே   ,
படம்   : இங்கேயும்   ஒரு  கங்கை ,
இசை  : இளையராஜா ,
பாடகர்கள் : கங்கை  அமரன் , P சுசீலா  ,
வருடம்  : 1984


ஆஆஆஆஆ
சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்
சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்
கண்ணாளனைக் கண்டாலென்ன
என் வேதனை சொன்னாலென்ன
நல் வார்த்தைகள் தந்தாலென்ன
சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்

ஓஓஓஓஓஓஓஓஓஓ
 
கண்ணா ஜோடிக் குயில் மாலையிடுமா
இல்லை ஓடி விடுமா ?

கண்ணே நானிருக்க சோகம் என்னம்மா
கங்கை வற்றி விடுமா ?

உன்னை எண்ணி மூச்சிருக்குது
உள்ளூரில் என்னென்னமோ பேச்சிருக்குது
உன்னை எண்ணி மூச்சிருக்குது
உள்ளூரில் என்னென்னமோ பேச்சிருக்குது

கல்யாணமாம் கச்சேரியாம் தாளாதடி நென்சு
கொக்கு ஒண்ணு காத்திருக்குது
கண்ணீரில் தத்தளிச்சு மீனிருக்குது

சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்

என் தேவியைக் கண்டாலென்ன என் வேதனை
சொன்னாலென்ன
நல் வார்த்தைகள் தந்தாலென்ன
சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்

உன்னை மீறி ஒரு மாலை வருமா
சொந்தம் மாறி விடுமா?
உள்ளம் காத்திருந்து இற்று விடுமா
தன்னை விற்று விடுமா?

பால் வடியும் பூ முகத்திலே என் அன்பே
நீர் வடிய நான் பொறுக்கல்லே
பால் வடியும் பூ முகத்திலே என் அன்பே
நீர் வடிய நான் பொறுக்கல்லே

பன்னீருக்கும் மண்ணெண்ணைக்கும் கல்யாணமாம் சாமி..

காவலுக்கு நாதி இல்லையா
என்னாளும் காதலுக்கு நீதி இல்லையா
சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்

என் தேவியைக் கண்டாலென்ன

என் வேதனை சொன்னாலென்ன

நல் வார்த்தைகள் தந்தாலென்ன

சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்

Uyirile Enadhu Uyirile

Song : Uyirile Enadhu Uyirile,  Movie : Vettayaadu Vilayaadu
Download the karaoke

Sevvandhi PookkaLil Tamil Karaoke For Male Singers

Song: Sevvandhi PookkaLil , Movie: Mellap PesungaL
Download the karaoke


பாடல்  :செவ்வந்திபூக்களில் ,
படம்  :மெல்லப்பேசுங்கள் ,
இசை  : இளையராஜா ,
பாடகர்கள் :தீபன்  சக்ரவர்த்தி ,உமா  ரமணன் .

   
F
கூவின  பூங்குயில்   கூவின  கோழி
குருகுகள்  இயம்பின   இயம்பின  சங்கம்
யாவரும்  அறிவரியாய்   எமக்கெளியாய்
எம்பெருமான்  பள்ளி   எழுந்தருளாயே

செவ்வந்தி  பூக்களில்   செய்த  வீடு
வெண்பஞ்சு  மேகம்  நீ   கோலம்  போடு
வெண்பஞ்சு  மேகம்  நீ   கோலம்  போடு
நெஞ்சில்  நெஞ்சம்   ஒன்றாகி  கொஞ்சும்  கொஞ்சும்
நித்தம்  நித்தம்   தித்திப்பு  முத்தம்  முத்தம்

செவ்வந்தி  பூக்களில்   செய்த  வீடு
வெண்பஞ்சு  மேகம்  நீ  கோலம்  போடு
வெண்பஞ்சு  மேகம்  நீ  கோலம்  போடு
M
வானவில்லில்  அமைப்போம்   தோரணம்
வண்டு  வந்து  இசைக்கும்  நாயனம்
வானவில்லில்  அமைப்போம்   தோரணம்
வண்டு  வந்து  இசைக்கும்  நாயனம்
F
தாழம்பூவில்   காலான  ஓலை   தந்து
தங்கத்தேரில்   ஊர்கோலம்  நாளை  வந்து
தாழம்பூவில்   காலான  ஓலை  தந்து
தங்கத்தேரில்   ஊர்கோலம்  நாளை  வந்து
M
காதல்  மனம்  காண்போம்
எண்ணம்போல்  இன்பத்தின்
வண்ணங்கள்

செவ்வந்தி  பூக்களில்   செய்த  வீடு
வெண்பஞ்சு  மேகம்  நீ  கோலம்  போடு
வெண்பஞ்சு  மேகம்  நீ  கோலம்  போடு
நெஞ்சில்  நெஞ்சம்   ஒன்றாகி  கொஞ்சும்  கொஞ்சும்
நித்தம்  நித்தம்   தித்திப்பு  முத்தம்  முத்தம்
நெஞ்சில்  நெஞ்சம்   ஒன்றாகி  கொஞ்சும்  கொஞ்சும்
நித்தம்  நித்தம்   தித்திப்பு  முத்தம்  முத்தம்


F
அந்தி  வந்து  மலரும்   தாமரை
அங்கம்  எங்கும்  பொழியும்  தேன்மழை
அந்தி  வந்து  மலரும்   தாமரை
அங்கம்  எங்கும்  பொழியும்   தேன்மழை
M
கைகள்  ரெண்டில்   தோளோடு  ஊஞ்சல்  கட்டி
ஆடச்சொல்லும்  கஸ்தூரி  மானின்  குட்டி
கைகள்  ரெண்டில்  தோளோடு  ஊஞ்சல்  கட்டி
ஆடச்சொல்லும்  கஸ்துரி   மானின்  குட்டி
F
நாளை  வரும்  காலம்  என்றென்றும்  எண்களின்  கைகளில்
M
செவ்வந்தி  பூக்களில்   செய்த  வீடு
வெண்பஞ்சு  மேகம்  நீ  கோலம்  போடு
வெண்பஞ்சு  மேகம்  நீ  கோலம்  போடு

both
ஆரிராரோ   ஆராரிராரிராரோ
ஆரிராரோ   ஆராரிராரிராரோ 


Sri Ranga Ranganadhanin Tamil Karaoke For Male Singers


Song : Sri Ranga Ranganadhanin, Movie : Mahaanadhi

Download the karaoke

Edho Ninaikkiren Tamil Karaoke For Male Singers

Song: Edho Ninaikkiren , Movie: Thalai Nagaram

Download the karaoke