Kodiyile Malligappoo Tamil Karaoke For Male Singers
Song : Kodiyile Malligappoo, Movie : KadalorakkavidhaigaL
Download the karaoke
Kodiyile Malligappo Tamil Lyrics, Movie : KadalorakkavidhaigaL
பாடல் : கொடியிலே மல்லிகப்பூ,
படம் : கடலோரக் கவிதைகள்,
இசை : இளையராஜா,
பாடியவர்கள் : ஜெயச்சந்திரன் , S ஜானகி.
எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே
பறிக்கச் சொல்லித் தூண்டுதே பவழமல்லித் தோட்டம்நெருங்க விடவில்லையே நெஞ்சுக்குள்ள கூச்சம்
கொடியிலே மல்லியப்பூ மணக்குதே மானே
கொடுக்கவா தடுக்கவா தவிக்கிறேன் நானே
மனசு தடுமாறும் அது நெனச்சா நிறம் மாறும்
மயக்கம் இருந்தாலும் ஒரு தயக்கம் தடை போடும்
நித்தம் நித்தம் உன் நெனப்பு நெஞ்சுக்குழி காயும்
மாடு ரெண்டு பாதை ரெண்டு வண்டி எங்கே சேரும்
பொத்தி வெச்சா அன்பு இல்லே சொல்லிப்புட்டா வம்பு இல்லே
சொல்லத்தானே தெம்பு இல்லே இன்ப துன்பம் யாரால
பறக்கும் திசையேது இந்தப் பறவ அறியாது
உறவும் தெரியாது உலகம் புரியாது
பாறையிலே பூமொளச்சு பார்த்தவக யாரு
அன்பு கொண்ட நெஞ்சத்துக்கு ஆயிசு நூறு
காலம் வரும் வேளையிலே காத்திருப்பேன் பொன்மயிலே
தேரு வரும் உண்மையிலே சேதி சொல்வேன் கண்ணாலே கொடியிலே மல்லியப்பூ மணக்குதே மானே
கொடுக்கவா தடுக்கவா தவிக்கிறேன் நானே
பறிக்க சொல்லி தூண்டுதே பவள மல்லி தோட்டம்
நெருங்க விட வில்லையே நெஞ்சுக்குள்ள கூச்சம்
கொடியிலே மல்லிகப்பூ மணக்குதே மானே
எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே
Nee Oru Kadhal Sangeetham Tamil Karaoke For Male Singers
Song : Nee Oru Kadhal Sangeetham, Movie : Nayagan
Download the karaoke
Nee Oru Kadhal Sangeetham Tamil Lyrics
பாடல் : நீ ஒரு காதல் சங்கீதம்,
படம் : நாயகன்,
இசை : இளையராஜா,
பாடியவர்கள் : மனோ, KS சித்ரா.
நீ ஒரு காதல் சங்கீதம்
நீ ஒரு காதல் சங்கீதம்
நீ ஒரு காதல் சங்கீதம்
வாய் மொழி சொன்னால் தெய்வீகம்
நீ ஒரு காதல் சங்கீதம்
நீ ஒரு காதல் சங்கீதம்
வாய் மொழி சொன்னால் தெய்வீகம்
நீ ஒரு காதல் சங்கீதம்
நீ ஒரு காதல் சங்கீதம்
வானம்பாடி பறவைகள் ரெண்டு
ஊர்வலம் எங்கோ போகிறது
காதல் காதல் எனுமொரு கீதம்
காதல் காதல் எனுமொரு கீதம்
பாடிடும் ஓசை கேட்கிறது
இசை மழை எங்கும் ...
இசை மழை எங்கும் பொழிகிறது
இசை மழை எங்கும் ...
இசை மழை எங்கும் பொழிகிறது
எங்களின் ஜீவன் நனைகிறது
கடலலை யாவும் இசை மகள் மீட்டும்
கடலலை யாவும் இசை மகள் மீட்டும்
அழகிய வீணை சுரஸ்தானம்
இரவும் பகலும் ரசித்திருப்போம்
நீ ஒரு காதல் சங்கீதம்
நீ ஒரு காதல் சங்கீதம்
வாய் மொழி சொன்னால் தெய்வீகம்
நீ ஒரு காதல் சங்கீதம்
பூவினைச் சூட்டும் கூந்தலில்
இரவும் பகலும் ரசித்திருப்போம்
நீ ஒரு காதல் சங்கீதம்
நீ ஒரு காதல் சங்கீதம்
வாய் மொழி சொன்னால் தெய்வீகம்
நீ ஒரு காதல் சங்கீதம்
பூவினைச் சூட்டும் கூந்தலில்
எந்தன் ஆவியை நீ ஏன் சூட்டுகிறாய் ?
தேனை ஊற்றும் நிலவினில் கூட
தேனை ஊற்றும் நிலவினில் கூட
தீயினை நீ ஏன் மூட்டுகிறாய்?
கடற்கரைக் காற்றே ...
கடற்கரைக் காற்றே வழியை விடு
கடற்கரைக் காற்றே ...
கடற்கரைக் காற்றே வழியை விடு
தேவதை வந்தாள் என்னோ டு
மணல்வெளி யாவும் இருவரின் பாதம்
மணல்வெளி யாவும் இருவரின் பாதம்
நடந்ததைக் காற்றே மறைக்காதே
தினமும் பயணம் தொடரட்டுமே
தினமும் பயணம் தொடரட்டுமே
நீ ஒரு காதல் சங்கீதம்
வாய் மொழி சொன்னால் தெய்வீகம்
நீ ஒரு காதல் சங்கீதம்
Kalasala Kalasala Tamil Karaoke For Male Singers
Song : Kalasala, Movie : Osthi
Listen
Download the karaoke
Kalasala Kalasala Tamil Lyrics , Movie : Osthi
பாடல் : கலசலா கலாசால ...,
படம் : ஒஸ்தி ,
பாடியவர்கள் : LR ஈஸ்வரி , T ராஜேந்தர் ,
வருடம் : 2011
பாடல் வரிகள் : வாலி,
கலாசால கலாசால கலாசால கலாசால.
கலாசால கலாசால.. கலாசால கலாசால.
கல்லாசல கலாசால.. கலாசால கலாசால.
கலாசால கலாசால.. கலாசால கலாசால.
கல்லாசல கலாசால.. கலாசால கலாசால.
கலாசால கலாசால.. கலாசால கலாசால.
கல்லாசல கலாசால.. கலாசால கலாசால.
கலாசால கலாசால.. கலாசால கலாசால.
கல்லாசல கலாசால.. கலாசால கலாசால.
வடக்கே கேட்டு பாரு என்ன பத்தி சொல்லுவான்.
ஜர்தா பீடா போல என் பேரத்தான் மெல்லுவான்
ஜர்தா பீடா போல என் பேரத்தான் மெல்லுவான்
கலாசால கலாசால கலாசால கலாசால.
கலாசால கலாசால.. கலாசால கலாசால.
வடக்கே கேட்டு பாரு என்ன பத்தி சொல்லுவான்.
ஜர்தா பீடா போல என்பேரத்தான் மெல்லுவான்.
எவனும் ஏரலாமா கோடம்பாக்கம் பஸுனு.
இவதான் ராஜநாகம் சீரிடுவான் ஹிச்சுனு.
மல்லிகா நீ கடிச்ச , நெல்லிக்கா போல் இனிப்பா.
பஞ்சண நீ விரிச்ச , பாட்டுதான் படிச்சிருப்பா.
கொஞ்சினால் கொஞ்ச கொஞ்ச ..கொஞ்சி தேன் வடிச்சிரிப்பா.
ஜர்தா பீடா போல என்பேரத்தான் மெல்லுவான்.
எவனும் ஏரலாமா கோடம்பாக்கம் பஸுனு.
இவதான் ராஜநாகம் சீரிடுவான் ஹிச்சுனு.
மல்லிகா நீ கடிச்ச , நெல்லிக்கா போல் இனிப்பா.
பஞ்சண நீ விரிச்ச , பாட்டுதான் படிச்சிருப்பா.
கொஞ்சினால் கொஞ்ச கொஞ்ச ..கொஞ்சி தேன் வடிச்சிரிப்பா.
புடிச்சா வச்சிகையா, மனசுல தச்சுகையா.
வெடிச்ச வெள்ளரிக்கா , வேண்டாத ஆள் இருக்கா.
My dear darling உன்ன மல்லிகா கூப்ட்றா .
வெடிச்ச வெள்ளரிக்கா , வேண்டாத ஆள் இருக்கா.
My dear darling உன்ன மல்லிகா கூப்ட்றா .
கலாசால கலாசால கலாசால கலாசால.
கலாசால கலாசால.. கலாசால கலாசால.
கல்லாசல கலாசால.. கலாசால கலாசால.
கலாசால கலாசால.. கலாசால கலாசால.
கல்லாசல கலாசால.. கலாசால கலாசால.
கலாசால கலாசால.. கலாசால கலாசால.
கல்லாசல கலாசால.. கலாசால கலாசால.
கலாசால கலாசால.. கலாசால கலாசால.
கல்லாசல கலாசால.. கலாசால கலாசால.
பட்டு.. சிட்டு…. , ஒரசு.. ஒட்டு….
என்ன தொட்டு , இறுக்கி கட்டு..
இரண்டு ஒண்ணாக ஒப்புக்கொண்ட என்ன.
வருது மூடு , விடுமா சூடு.
தெரிஞ்சு தெரியாம தப்புதண்ட பண்ண பண்ண
என்ன தொட்டு , இறுக்கி கட்டு..
இரண்டு ஒண்ணாக ஒப்புக்கொண்ட என்ன.
வருது மூடு , விடுமா சூடு.
தெரிஞ்சு தெரியாம தப்புதண்ட பண்ண பண்ண
.
நீ கடி கடி காக்கா கடி லேசா.
என் கன்னம் ரெண்டும் கள்ளிருக்கும் சீசா.
என் கன்னம் ரெண்டும் கள்ளிருக்கும் சீசா.
உறுமும் வில்லானடி , உள்ளம் உள்ளாதடி.
கொடுத்தா வள்ளலடி , கொடுப்பேன் வாடி..
கொடுத்தா வள்ளலடி , கொடுப்பேன் வாடி..
My dear darling உன்ன மல்லிகா கூபிட்றா
zandu balm ...எங்க இருக்க
ஒஸ்தி தான் வந்திருக்கான்..
மாமே ஒஸ்தி மாமே.
வா வா கிட்ட வா வா.
எ ரா ரா இக்கட ரா ரா.
ஹே பாடு மாமே , ஹே பாடு மாமே
ஹே பாடு மாமே , ஹே போடு மல்லி.
எ ரா ரா இக்கட ரா ரா.
ஹே பாடு மாமே , ஹே பாடு மாமே
ஹே பாடு மாமே , ஹே போடு மல்லி.
மச்சான் பார்ட்டி , மல்லிகா beauty..
இடை காட்டி , நெருப்ப மூட்டி.
தினம் கொல்லாம கொல்லுறியே என்ன...
இடை காட்டி , நெருப்ப மூட்டி.
தினம் கொல்லாம கொல்லுறியே என்ன...
உன்னக்கு எத்த இளமை பூத்த...
ஒருத்தன் வந்தாச்சு ஒட்டிகிட்டு நில்லு நில்லு நில்லு.
ஒருத்தன் வந்தாச்சு ஒட்டிகிட்டு நில்லு நில்லு நில்லு.
நீ ஓத்த சிங்கம் சொக்க தங்கம் ஒஸ்தி..
யார் உன்னோடதான் போடக்கூடும் குஸ்தி..
யார் உன்னோடதான் போடக்கூடும் குஸ்தி..
குளிச்ச குத்தாலந்தான் ,
அடிச்சா மத்தாளந்தான்.
இனிமே எந்நாளும் தான்.
இருட்டில் கும்மாளந்தான்.
my dear darling உன்ன மல்லிகா கூப்பிடுற.
ரா ரா இக்கட ரா ரா.
மல்லிகா my darling வாமா கலாய்கலாம்.
மெத்தையில் வித்தயலி ஜாலியா ஜமாய்க்கலாம்
மெத்தையில் வித்தயலி ஜாலியா ஜமாய்க்கலாம்
என்னவோ என் மனசு பாடா மாறிடிச்சு.
உன்ன நான் பாக்கையிலே உஷ்ணம் ஏறிடிச்சு.
மல்லிக மாலை இது கொரங்கு கைகளில.
மார்பில் சுடுகிறே வாடி வெள்ளி நிலா.
கலாசால கலாசால கலாசால கலாசால.
கலாசால கலாசால.. கலாசால கலாசால.
கல்லாசல கலாசால.. கலாசால கலாசால.
கலாசால கலாசால.. கலாசால கலாசால.
கல்லாசல கலாசால.. கலாசால கலாசால.
கலாசால கலாசால.. கலாசால கலாசால.
கல்லாசல கலாசால.. கலாசால கலாசால.
கலாசால கலாசால.. கலாசால கலாசால.
கல்லாசல கலாசால.. கலாசால கலாசால.
Subscribe to:
Comments (Atom)