Solai Pushppangale Tamil Karaoke For Male Singers

Song: Solai Pushppangale, Movie : Mellap பேசுங்கள்
Download the karaoke 


Solai PushppangaLe Tamil Lyrics, Movie : Ingeyum Oru Gangai

பாடல் : சோலை  புஷ்ப்பங்களே   ,
படம்   : இங்கேயும்   ஒரு  கங்கை ,
இசை  : இளையராஜா ,
பாடகர்கள் : கங்கை  அமரன் , P சுசீலா  ,
வருடம்  : 1984


ஆஆஆஆஆ
சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்
சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்
கண்ணாளனைக் கண்டாலென்ன
என் வேதனை சொன்னாலென்ன
நல் வார்த்தைகள் தந்தாலென்ன
சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்

ஓஓஓஓஓஓஓஓஓஓ
 
கண்ணா ஜோடிக் குயில் மாலையிடுமா
இல்லை ஓடி விடுமா ?

கண்ணே நானிருக்க சோகம் என்னம்மா
கங்கை வற்றி விடுமா ?

உன்னை எண்ணி மூச்சிருக்குது
உள்ளூரில் என்னென்னமோ பேச்சிருக்குது
உன்னை எண்ணி மூச்சிருக்குது
உள்ளூரில் என்னென்னமோ பேச்சிருக்குது

கல்யாணமாம் கச்சேரியாம் தாளாதடி நென்சு
கொக்கு ஒண்ணு காத்திருக்குது
கண்ணீரில் தத்தளிச்சு மீனிருக்குது

சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்

என் தேவியைக் கண்டாலென்ன என் வேதனை
சொன்னாலென்ன
நல் வார்த்தைகள் தந்தாலென்ன
சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்

உன்னை மீறி ஒரு மாலை வருமா
சொந்தம் மாறி விடுமா?
உள்ளம் காத்திருந்து இற்று விடுமா
தன்னை விற்று விடுமா?

பால் வடியும் பூ முகத்திலே என் அன்பே
நீர் வடிய நான் பொறுக்கல்லே
பால் வடியும் பூ முகத்திலே என் அன்பே
நீர் வடிய நான் பொறுக்கல்லே

பன்னீருக்கும் மண்ணெண்ணைக்கும் கல்யாணமாம் சாமி..

காவலுக்கு நாதி இல்லையா
என்னாளும் காதலுக்கு நீதி இல்லையா
சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்

என் தேவியைக் கண்டாலென்ன

என் வேதனை சொன்னாலென்ன

நல் வார்த்தைகள் தந்தாலென்ன

சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்

Uyirile Enadhu Uyirile

Song : Uyirile Enadhu Uyirile,  Movie : Vettayaadu Vilayaadu
Download the karaoke

Sevvandhi PookkaLil Tamil Karaoke For Male Singers

Song: Sevvandhi PookkaLil , Movie: Mellap PesungaL
Download the karaoke


பாடல்  :செவ்வந்திபூக்களில் ,
படம்  :மெல்லப்பேசுங்கள் ,
இசை  : இளையராஜா ,
பாடகர்கள் :தீபன்  சக்ரவர்த்தி ,உமா  ரமணன் .

   
F
கூவின  பூங்குயில்   கூவின  கோழி
குருகுகள்  இயம்பின   இயம்பின  சங்கம்
யாவரும்  அறிவரியாய்   எமக்கெளியாய்
எம்பெருமான்  பள்ளி   எழுந்தருளாயே

செவ்வந்தி  பூக்களில்   செய்த  வீடு
வெண்பஞ்சு  மேகம்  நீ   கோலம்  போடு
வெண்பஞ்சு  மேகம்  நீ   கோலம்  போடு
நெஞ்சில்  நெஞ்சம்   ஒன்றாகி  கொஞ்சும்  கொஞ்சும்
நித்தம்  நித்தம்   தித்திப்பு  முத்தம்  முத்தம்

செவ்வந்தி  பூக்களில்   செய்த  வீடு
வெண்பஞ்சு  மேகம்  நீ  கோலம்  போடு
வெண்பஞ்சு  மேகம்  நீ  கோலம்  போடு
M
வானவில்லில்  அமைப்போம்   தோரணம்
வண்டு  வந்து  இசைக்கும்  நாயனம்
வானவில்லில்  அமைப்போம்   தோரணம்
வண்டு  வந்து  இசைக்கும்  நாயனம்
F
தாழம்பூவில்   காலான  ஓலை   தந்து
தங்கத்தேரில்   ஊர்கோலம்  நாளை  வந்து
தாழம்பூவில்   காலான  ஓலை  தந்து
தங்கத்தேரில்   ஊர்கோலம்  நாளை  வந்து
M
காதல்  மனம்  காண்போம்
எண்ணம்போல்  இன்பத்தின்
வண்ணங்கள்

செவ்வந்தி  பூக்களில்   செய்த  வீடு
வெண்பஞ்சு  மேகம்  நீ  கோலம்  போடு
வெண்பஞ்சு  மேகம்  நீ  கோலம்  போடு
நெஞ்சில்  நெஞ்சம்   ஒன்றாகி  கொஞ்சும்  கொஞ்சும்
நித்தம்  நித்தம்   தித்திப்பு  முத்தம்  முத்தம்
நெஞ்சில்  நெஞ்சம்   ஒன்றாகி  கொஞ்சும்  கொஞ்சும்
நித்தம்  நித்தம்   தித்திப்பு  முத்தம்  முத்தம்


F
அந்தி  வந்து  மலரும்   தாமரை
அங்கம்  எங்கும்  பொழியும்  தேன்மழை
அந்தி  வந்து  மலரும்   தாமரை
அங்கம்  எங்கும்  பொழியும்   தேன்மழை
M
கைகள்  ரெண்டில்   தோளோடு  ஊஞ்சல்  கட்டி
ஆடச்சொல்லும்  கஸ்தூரி  மானின்  குட்டி
கைகள்  ரெண்டில்  தோளோடு  ஊஞ்சல்  கட்டி
ஆடச்சொல்லும்  கஸ்துரி   மானின்  குட்டி
F
நாளை  வரும்  காலம்  என்றென்றும்  எண்களின்  கைகளில்
M
செவ்வந்தி  பூக்களில்   செய்த  வீடு
வெண்பஞ்சு  மேகம்  நீ  கோலம்  போடு
வெண்பஞ்சு  மேகம்  நீ  கோலம்  போடு

both
ஆரிராரோ   ஆராரிராரிராரோ
ஆரிராரோ   ஆராரிராரிராரோ 


Sri Ranga Ranganadhanin Tamil Karaoke For Male Singers


Song : Sri Ranga Ranganadhanin, Movie : Mahaanadhi

Download the karaoke

Edho Ninaikkiren Tamil Karaoke For Male Singers

Song: Edho Ninaikkiren , Movie: Thalai Nagaram

Download the karaoke

Karuppana kaiyale Tamil Karaoke

Song: Karuppana Kaiyala,  Movie: Thamira Bharani
Download the karaoke

Mudharkanave tamil Karaoke For Male Singers

Song: Mudharkanave,  Movie: Majnu 

Download the karaoke 

Movie : Majnu,
Music : Harris  Jayaraj,
Singers: Bombay Jayashree, & Harish Rahavendra.



முதற்கனவே முதற்கனவே மறுபடி ஏன்வந்தாய்
நீ மறுபடி ஏன் வந்தாய்
விழித்தெழுந்ததும் மறுபடி கனவுகள் வருமா வருமா
விழி திறக்கையில் கனவென்னை துறத்துது நிஜமா நிஜமா
முதற் கனவு முதற் கனவு மூச்சுள்ளவரையிலும் வருமல்லவா
கனவுகள் தீர்ந்துபோனால் வாழ்வில்லை அல்லவா
கனவல்லவே கனவல்லவே கண்மணி நாமும் நிஜமல்லவா
சத்தியத்தில் முளைத்த காதல் சாகாது அல்லவா
முதற்கனவே முதற்கனவே மறுபடி ஏன்வந்தாய்
நீ மறுபடி ஏன் வந்தாய்
விழித்தெழுந்ததும் மறுபடி கனவுகள் வருமா வருமா
விழி திறக்கையில் கனவென்னை துறத்துது நிஜமா நிஜமா

M:   எங்கே எங்கே......... நீ எங்கே என்று
       காடு மேடு தேடி ஓடி இரு விழி தொலைத்துவிட்டேன்
F:    இங்கே இங்கே நீ வருவாயென்று
       சின்ன கண்கள் சிந்துகின்ற துளிகளில் துளிகளில் உயிர்வளர்த்தேன்
M:  தொலைந்த என் கண்களை பாத்ததும் கொடுத்து விட்டாய்
       கண்களை கொடுத்து இதயத்தை எடுத்துவிட்டாய்
F:     இதயத்தை பறித்ததற்கா என் ஜீவன் எடுக்கிறாய்

F:    முதற்கனவே முதற்கனவே மறுபடி ஏன்வந்தாய்
       நீ மறுபடி ஏன் வந்தாய்
      விழித்தெழுந்ததும் மறுபடி கனவுகள் வருமா வருமா
      விழி திறக்கையில் கனவென்னை துறத்துது நிஜமா நிஜமா

F:    ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.... ......
       ஊடல் வேண்டாம் ஓடல்கள் வேண்டாம்
       ஓசையோடு நாதம் போல உயிரினில் உயிரினில் கலந்துவிடு
M:    கண்ணீர் வேண்டாம் காயங்கள் வேண்டாம்
       ஆறு மாத பிள்ளை போல மடியினில் மடியினில் உறங்கிவிடு
F:    நிலா வரும் நே..ரம் நட்சத்திரம் தேவை இல்லை
       நீ வந்த நேரம் நெஞ்சில் ஒரு ஊடல் இல்லை
       வண்ண  பக்கு வேர்க்குமுன்னே வரச்சொல்லு தென்றலை
       வரச்சொல்லு தென்றலை.........
M:   தாமரையே தாமரையே நீரினில் ஒளியாதே
       நீ நீரில் ஒளியாதே
      தினம் தினம் ஒரு சூரியன் போல வருவேன் வருவேன்
      அனுதினம் உன்னை ஆயிரம் கையால் தொடுவேன் தொடுவேன்
F:   சூரியனே சூரியனே தாமரை முகவரி தேவை இல்லை
      விண்ணில் நீயும் இருந்து கொண்டே விரல் நீட்டி திறக்கிறாய்
      மரம் கொத்தியே மரம் கொத்தியே மனதை கொத்தி துளையிடுவாய்
      குளத்துக்குள் விளக்கடித்து தூங்கும் காதல் எழுப்புவாய்
       தூங்கும் காதல் எழுப்புவாய்...........தூங்கும் காதல் எழுப்புவாய்
       நீ தூங்கும் காதல் எழுப்புவாய்...
         தூங்கும் காதல் எழுப்புவாய்.

Poongathu Thirumbuma Tamil Karaoke

Song: Poongathu Thirumbuma,  Movie: Mudhal Mariyadhai
Download the karaoke

Masi Masam tamil Karaoke For Male Singers

Song: Maasi Maasam,  Movie:  Dharma Dhurai,

Download the karaoke 

 
Song: Maasi Maasam,
Movie: Dharmadhurai,
Music: Ilayaraja,
Singers: KJ Jesudas, Swarnalatha, 


M:மாசி மாசம் ஆளான பொண்ணு மாமன் எனக்குத்தானே
F: நாளை எண்ணி நான் காத்திருந்தேன் மாமன் உனக்குத்தானே
M:பூவோடு ஓஓஓ தேனாட
F:தேனோடு ஓஓஓ நீயாடு ஒ ஒ

M:மாசி மாசம் ஆளான பொண்ணு மாமன் எனக்குத்தானே

F: ஆசை நூறாச்சு போங்க நிலவு வந்தாச்சு வாங்க
     நெருங்க நெருங்கப் பொறுங்கப் பொறுங்க ஓஹோஹோ
M:ஏ ஆசை நான் கொண்டு வந்தால் அள்ளித் தேன்கொள்ள வந்தால்
     மயங்கிக் கிறங்க கிறங்கி உறங்க ஓஹோஹோ
F: வெப்பம் படறுது படறுது வெப்பம் வளருது வளருது
M: கொட்டும் பனியிலே பனியிலே ஒட்டும் உறவிலே உறவிலே 
F:  ஓஓஓ...

M:மாசி மாசம் ஆளான பொண்ணு மாமன் எனக்குத்தானே
M: காமலீலா வினோதம் காதல் கவிதா விலாசம்
      படித்துப் படித்து எடுக்க எடுக்க ஓஹோஹோ
F:  ஆசை ஆகாப் பிறமாதம் காதல் கவிதாப் பிரவாகம்
     தொடுத்துத் தொடுத்து முடிக்க முடிக்க ஓஹோஹோ
M: கொடிதான் தவழுது தவழுது பூப்போல் சிரிக்குது சிரிக்குது
F:  உறவும் நெருங்குது நெருக்குது உலகம் மயங்குது உறங்குது ஓஓஓ...

ABC nee vaasi Tamil Karaoke For Male Singers

Song: ABC Nee Vaasi,  Movie:  Oru Kaidhiyin diary,
Download the karaoke 


பாடல்   :abc நீ  வாசி 
படம்  :  ஒரு  கைதியின்  டைரி       
இசை  :  இளையராஜா ,
பாடியவர்கள் :  வாணி  ஜெயராம் ,K.J.யேசுதாஸ் 

               
(F) ABC நீ  வாசி  எல்லாம்  என்  கைராசி  so easy
(M) ABC நீ  வாசி  so easy உன்  ராசி  வா  Rosy

(F) அழகிய  பள்ளியறை  இது
(M) பள்ளியறை  பள்ளி  அறியா
(F) பள்ளி  வந்து  சொல்லித்  தர  வந்தேன்
(M) சொல்லித்  தந்து  வரும்  கலையா

(F) ABC நீ  வாசி  எல்லாம்  என்  கைராசி  so easy

(F) வரைமுறை  என  ஒன்று  உண்டு  வாய்  பொத்தி  கேளுங்கள்
(M) புடவையும்  மெல்ல  வேலகுது  ஏன்  என்று  பாருங்கள்
(F) வரைமுறை  என  ஒன்று  உண்டு  வாய்  பொத்தி  கேளுங்கள்
(M) புடவையும்  மெல்ல  வேலகுது  ஏன்  என்று  பாருங்கள்
(F) பார்வையை  திருப்பிக்  கொண்டு  பாடங்கள்  எழுதி  விடு   F:  lala la..lala la
(M) படிக்கிற  வயசில்லையே  படுக்கையை  விரித்து  விடு lala la...lalala...
(F) என்  பாடம்  நான்  சொல்ல
(M) பெண்  பாடம்  நான்  சொல்ல ...வா  மெல்ல ...மெல்ல ...மெல்ல
(F) ABC நீ  வாசி  எல்லாம்  என்  கைராசி  so easy

(M) இது  ஒரு  புது  அனுபவம்  ஏழையின்  சந்தோஷம்
(F) நுனி  முதல்  அடி  வரையிலும்  பாய்ந்தது  மின்சாரம்
(M) இது  ஒரு  புது  அனுபவம்  ஏழையின்  சந்தோஷம்
(F) நுனி  முதல்  அடி  வரையிலும்  பாய்ந்தது  மின்சாரம்  F:lala laa
(M) உதட்டினில்  இனிக்கிறதே    lala..la கொடுத்தது  பழ  ரசமா
(F) கொடுத்ததை  திருப்பிக்  கொடு  அது  என்ன  இலவசமா
(M) ஆஹாஹா  ஆரம்பம்
(F) பூவுக்குள்  பூகம்பம்
(M) தேன்  சிந்தும் ..சிந்தும் ....சிந்தும் ....

(F) ABC நீ  வாசி  எல்லாம்  என்  கைராசி  சோ  எஅசி
(M) ABC நீ  வாசி  so easy உன்  ராசி  வா  Rosy