Masi Masam tamil Karaoke For Male Singers

Song: Maasi Maasam,  Movie:  Dharma Dhurai,

Download the karaoke 

 
Song: Maasi Maasam,
Movie: Dharmadhurai,
Music: Ilayaraja,
Singers: KJ Jesudas, Swarnalatha, 


M:மாசி மாசம் ஆளான பொண்ணு மாமன் எனக்குத்தானே
F: நாளை எண்ணி நான் காத்திருந்தேன் மாமன் உனக்குத்தானே
M:பூவோடு ஓஓஓ தேனாட
F:தேனோடு ஓஓஓ நீயாடு ஒ ஒ

M:மாசி மாசம் ஆளான பொண்ணு மாமன் எனக்குத்தானே

F: ஆசை நூறாச்சு போங்க நிலவு வந்தாச்சு வாங்க
     நெருங்க நெருங்கப் பொறுங்கப் பொறுங்க ஓஹோஹோ
M:ஏ ஆசை நான் கொண்டு வந்தால் அள்ளித் தேன்கொள்ள வந்தால்
     மயங்கிக் கிறங்க கிறங்கி உறங்க ஓஹோஹோ
F: வெப்பம் படறுது படறுது வெப்பம் வளருது வளருது
M: கொட்டும் பனியிலே பனியிலே ஒட்டும் உறவிலே உறவிலே 
F:  ஓஓஓ...

M:மாசி மாசம் ஆளான பொண்ணு மாமன் எனக்குத்தானே
M: காமலீலா வினோதம் காதல் கவிதா விலாசம்
      படித்துப் படித்து எடுக்க எடுக்க ஓஹோஹோ
F:  ஆசை ஆகாப் பிறமாதம் காதல் கவிதாப் பிரவாகம்
     தொடுத்துத் தொடுத்து முடிக்க முடிக்க ஓஹோஹோ
M: கொடிதான் தவழுது தவழுது பூப்போல் சிரிக்குது சிரிக்குது
F:  உறவும் நெருங்குது நெருக்குது உலகம் மயங்குது உறங்குது ஓஓஓ...

No comments: