பாடல் :abc நீ வாசி
படம் : ஒரு கைதியின் டைரி
இசை : இளையராஜா ,
பாடியவர்கள் : வாணி ஜெயராம் ,K.J.யேசுதாஸ்
(F) ABC நீ வாசி எல்லாம் என் கைராசி so easy
(M) ABC நீ வாசி so easy உன் ராசி வா Rosy
(F) அழகிய பள்ளியறை இது
(M) பள்ளியறை பள்ளி அறியா
(F) பள்ளி வந்து சொல்லித் தர வந்தேன்
(M) சொல்லித் தந்து வரும் கலையா
(F) ABC நீ வாசி எல்லாம் என் கைராசி so easy
(F) வரைமுறை என ஒன்று உண்டு வாய் பொத்தி கேளுங்கள்
(M) புடவையும் மெல்ல வேலகுது ஏன் என்று பாருங்கள்
(F) வரைமுறை என ஒன்று உண்டு வாய் பொத்தி கேளுங்கள்
(M) புடவையும் மெல்ல வேலகுது ஏன் என்று பாருங்கள்
(F) பார்வையை திருப்பிக் கொண்டு பாடங்கள் எழுதி விடு F: lala la..lala la
(M) படிக்கிற வயசில்லையே படுக்கையை விரித்து விடு lala la...lalala...
(F) என் பாடம் நான் சொல்ல
(M) பெண் பாடம் நான் சொல்ல ...வா மெல்ல ...மெல்ல ...மெல்ல
(F) ABC நீ வாசி எல்லாம் என் கைராசி so easy
(M) இது ஒரு புது அனுபவம் ஏழையின் சந்தோஷம்
(F) நுனி முதல் அடி வரையிலும் பாய்ந்தது மின்சாரம்
(M) இது ஒரு புது அனுபவம் ஏழையின் சந்தோஷம்
(F) நுனி முதல் அடி வரையிலும் பாய்ந்தது மின்சாரம் F:lala laa
(M) உதட்டினில் இனிக்கிறதே lala..la கொடுத்தது பழ ரசமா
(F) கொடுத்ததை திருப்பிக் கொடு அது என்ன இலவசமா
(M) ஆஹாஹா ஆரம்பம்
(F) பூவுக்குள் பூகம்பம்
(M) தேன் சிந்தும் ..சிந்தும் ....சிந்தும் ....
(F) ABC நீ வாசி எல்லாம் என் கைராசி சோ எஅசி
(M) ABC நீ வாசி so easy உன் ராசி வா Rosy
No comments:
Post a Comment