K a l a t m i k a
The Soul of Arts
Kalathmika
Kalathmika
Aathangara Marame Tamil Karaoke For Male Singers With Lyrics
Song :Aathangara Marame, Movie : Kizhakku Cheemayile
Download the karaoke
பாடல்:
ஆத்தங்கர மரமே அரசமர இலையே
,
குரல்:
மனோ, சுஜாதா
வரிகள்:
வைரமுத்து
அத்தைக்குப் பிறந்தவளே ஆளாகி நின்றவளே
பருவம் சொமந்து வரும் பாவாடைத் தாமரையே
தட்டாம்பூச்சி பிடித்தவள் தாவணிக்கு வந்ததெப்போ
மூன்றாம்பிறையே நீ முழு நெலவானதெப்போ
மௌளனத்தில் நீயிருந்தா யாரைத்தான் கேட்பதெப்போ
ஆத்தங்கர மரமே அரசமர இலையே
ஆலமரக் கிளையே அதிலுறங்கும் கிளியே (2)
ஓடக்கர ஒழவுகாட்டுல ஒருத்தி யாரு இவ
வெடிச்சி நிக்குர பருத்தி
தாவிவந்து சண்டையிடும் அந்த முகமா
தாவணிக்கு வந்த ஒரு நந்தவனமா
உள்ள சொந்தம் என்ன விட்டுப் போகாது
அட ஓடத்தண்ணி உப்புத் தண்ணி ஆகாது
ஆத்தங்கர மரமே அரசமர இலையே
ஆலமரக் கிளையே அதிலுறங்கும் கிளியே
மாமனே ஒன்னத் தாங்காம ஒட்டியில் சோரும் பொங்காம
பாவி நான் பருத்தி நாராப் போனேனே
காகம்தான் கத்திப் போனாலும் கதவுதான் சத்தம்போட்டாலும்
ஓம்முகம் பாக்க ஓடி வந்தேனே
ஒத்தையில் ஓடக்கரையோரம் கத்தியே ஒம்பேர் சொன்னேனே
ஒத்தையில் ஓடும் ரயிலோரம் கத்தியே ஒம்பேர் சொன்னேனே
அந்த ரயில் தூரம் போனதும் நேரம் ஆனதும்
கண்ணீர் விட்டேனே
முத்து மாமா என்ன விட்டுப் போகாதே - என்
ஒத்த உசிரு போனா மீண்டும் வாராதே
ஆத்தங்கர மரமே அரசமர இலையே
ஆலமரக் கிளையே அதிலுறங்கும் கிளியே
தாவணிப் பொண்ணே சொகந்தானா
தங்கமே தழும்பும் சொகந்தானா
பாரையில் சின்னப் பாதம் சொகந்தானா
தொட்டபூ எல்லாம் சொகந்தானா
தொடாத பூவும் சொகந்தானா
தோப்புல ஜோடி மரங்கள் சொகந்தானா
ஐத்தயும் மாமனும் சொகந்தானா
ஆத்துல மீனும் சொகந்தானா (2)
அன்னமே உன்னையும் என்னையும் தூக்கி வளர்த்த திண்ணையும் சொகந்தானா
மாமம்பொண்ணே மச்சம் பார்த்து நாளாச்சு - ஒம்
மச்சானுக்கு மயிலப் பசுவு தோதாச்சு
ஆத்தங்கர மரமே அரசமர இலையே
ஆலமரக் கிளையே அதிலுறங்கும் கிளியே
ஓடக்கர ஒழவுகாட்டுல ஒருத்தி யாரு இவ
வெடிச்சி நிக்குர பருத்தி
தாவிவந்து சண்டையிடும் அந்த முகமா
தாவணிக்கு வந்த ஒரு நந்தவனமா
உள்ள சொந்தம் என்ன விட்டுப் போகாது
அட ஓடத்தண்ணி உப்புத் தண்ணி ஆகாது
ஆத்தங்கர மரமே அரசமர இலையே
ஆலமரக் கிளையே அதிலுறங்கும் கிளியே
Otha Rooba Thaaren
Song :Otha Rooba Tharen, Movie : Nattuppura Paattu,
Download the karaoke
Kajuraho Kanavilor Tamil Karaoke For Male Singers
Song : Kajuraho
Kanavilor
, Movie : Oru NaaL Oru Kanavu
Download the karaoke
Kajuraho Kanavilor Tamil Lyrics , Movie :Oru Naal Oru Kanavu
பாடல் : கஜுரஹோ கனவிலோர் ,
படம் : ஒரு நாள் ஒரு கனவு ,
இசை : இளையராஜா,
பாடியவர்கள் : ஹரிஹரன் , ஸ்ரேயா
M: கஜுரஹோ கனவிலோர் சிற்பம் கண்ணில் மிதக்குதே
அரியதோர் மனதிலே ரகசிய வாசல் திறக்குதே
மெல்ல மெல்ல விரலில் திரன தீம் தான
துள்ளு கின்ற பொழுது இனிய கீர்த்தனா
நன் உன்னுள்ளே உன்னுள்ளே சிலையின்
மொழிகளை பழகவா
கஜுரஹோ கனவிலோர் சிற்பம் கண்ணில் மிதக்குதே
அரியதோர் மனதிலே ரகசிய வாசல் திறக்குதே
கஜுரஹோ ஹோஒ கஜுரஹோ
F: என் தேகம் முழுவதும் மின்மினி மின்மினி ஓடுதே
மாயங்கள் செய்கிறாய் மார்பினில் சூரியன் காயுதே
M: பூவின்னுள் பனி துளி ..தூறுது தூறுது தூறுதே ...
பனியோடு தேன்துளி உருது உருது உறுதே ....
F: காமனின் வெளிப்பாடு உடலினில் கொண்டாடு
M: நநன நனனன
F: தீபம் போல் என்னை நீ ஏற்று
காற்றோடு காற்றாக அந்தரங்கங்களில் மிதக்கலாம்
கஜுரஹோ கனவிலோர் சிற்பம் கண்ணில் மிதக்குதே
அரியதோர் மனதிலே ரகசிய வாசல் திறக்குதே
கஜுரஹோ....ஒ... கஜுரஹோ....
M: தீயாக உன் உடல் நெளியுது வளையுது முழ்கவா
தண்டோடு தாமரைப் பூவினைக் கைகளில் ஏந்தவா
F: மேலாடை நீயென மேனியில் நான் உன்னை சூடவா
நீ தீண்டும் போதினில் மோகன ராட்டினம் ஆடவா
M: பகலுக்கு தடை போடு இரவுக்கு எடை போடு
F: லலலலலலலலாஆஆ
M: எங்கே நான் என்று நீ தேடு
ஈரங்கள் காயாமல் இன்ப ராக மழை பொழியலாம்
F& M கஜுரஹோ கனவிலோர் சிற்பம் கண்ணில் மிதக்குதே
அரியதோர் மனதிலே ரகசிய வாசல் திறக்குதே
கஜுரஹோ....ஒ... கஜுரஹோ....
Enn Uchi Mandaila Tamil Karaoke For Male Singers
Song : Enn Uchi Mandaila, Movie : Vettaikaran
Download the karaoke
Singalathu Chinna Kuyile
Song : Singalathu Chinna Kuyile , Movie : Punnagai Mannan
Download the karaoke
Arima Arima Tamil Karaoke For Male Singers
Song : Arima Arima, Movie : Endhiran
Download the karaoke
பாடல்: அரிமா அரிமா,
படம் : எந்திரன்,
இசை : AR ரஹ்மான்
பாடியவர்கள் : ஹரிஹரன், சாதனா சர்க்கம்
இவன் பேரைச் சொன்னதும்
பெருமை சொன்னதும்
கடலும் கடலும் கை தட்டும்
இவன் உலகம் தாண்டிய
உயரம் கொண்டதில்
நிலவு நிலவு தலை முட்டும்
அடி அழகே , உலகழகே
இந்த இந்திரன் என்பவன் படைப்பின் உச்சம்
அரிமா அரிமா , நானோ
ஆயிரம் அரிமா , உன்போல்
பொன்மான் கிடைத்தால் யம்மா
சும்மா விடுமா
ராஜாதி உலோகத்தில் , ஆசைதீ மூளுதடி
நான் அட்லாண்டிக்கை ஊற்றி பார்த்தேன்
அக்கினி அனையலையே
உன் பச்சைத் தேனை ஊற்று
என் இச்சைத் தீயை ஆற்று
அடி கச்சை கனியே
பந்தி நடத்து கட்டில் இல்லை போட்டு
ஆயிரம் அரிமா , உன்போல்
பொன்மான் கிடைத்தால் யம்மா
சும்மா விடுமா
இவன் பேரைச் சொன்னதும்
பெருமை சொன்னதும்
கடலும் கடலும் கை தட்டும்
இவன் உலகம் தாண்டிய
உயரம் கொண்டதில்
நிலவு நிலவு தலை முட்டும்
அடி அழகே , உலகழகே
இந்த இந்திரன் என்பவர் படைப்பின் உச்சம்
சிற்றின்ப நரம்பு , சேமித்த இரும்பில்
சட்டென்று மோகம் பொங்கிற்றே
ராக்ஷசன் வேண்டாம் , ரசிகன் வேண்டும்
பெண்ணுள்ளம் உன்னை கெஞ்சிற்றே - 2
நான் மனிதன் அல்ல
அக்ரிணையின் அரசன் நான்
காமுற்ற கணினி நான்
சின்ன சிறுசின்
இதயம் தின்னும் சிலிகான் சிங்கம் நான்
எந்திரன் , எந்திரன் - 2
எந்திரா , எந்திரா , எந்திரா எந்திரா
அரிமா அரிமா , நானோ
ஆயிரம் அரிமா , உன்போல்
பொன்மான் கிடைத்தால் யம்மா
சும்மா விடுமா
இவன் பேரைச் சொன்னதும்
பெருமை சொன்னதும்
கடலும் கடலும் கை தட்டும்
இவன் உலகம் தாண்டிய
உயரம் கொண்டதில்
நிலவு நிலவு தலை முட்டும்
அடி அழகே , உலகழகே
இந்த இந்திரன் என்பவன் படைப்பின் உச்சம்
மேகத்தை உடுத்தும் , மின்னல்தான் நானென்று
ஐசுக்கே ஐஸை வைக்காதே ...
வயரெல்லாம் ஓசை , உயிரெல்லாம் ஆசை
ரோபோவை போபோவேன்னதே ....
ஏ ... ஏழாம் அறிவே
உள்முளை திருடுகிறாய் , உயிரோடு உண்ணுகிறாய் நீ
உண்டு முடித்த மிச்சம் எதுவோ
அதுதான் நானேன்றாய்
இவன் பேரைச் சொன்னதும்
பெருமை சொன்னதும்
கடலும் கடலும் கை தட்டும்
இவன் உலகம் தாண்டிய
உயரம் கொண்டதில்
நிலவு நிலவு தலை முட்டும்
அடி அழகே , உலகழகே
இந்த இந்திரன் என்பவன் படைப்பின் உச்சம்
அரிமா அரிமா , நானோ
ஆயிரம் அரிமா , உன்போல்
பொன்மான் கிடைத்தால் யம்மா
சும்மா விடுமா
எந்திரன் , எந்திரன் - 2
எந்திரா , எந்திரா , எந்திரா எந்திரா
Thom thom dhithithom Tamil Karaoke For Male Singers
Song : Thom thom dhithithom, Movie : Alli thandha வானம்
Download the karaoke
Thom thom dhithithom Tamil Lyrics , Movie : Alli Thandha Vaanam
பாடல் : தோம் தோம் தித்தித்தோம்,
படம்: அள்ளித்தந்த வானம்,
இசை : வித்யா சாகர்,
பாடியவர்கள் : ஹரிஹரன் , KS சித்ரா
தோம் தோம் தித்தித்தோம் தொலைவில் இருந்தும் சந்தித்தோம்
தோம் தோம் தித்தித்தோம் தொலைவில் இருந்தும் சந்தித்தோம்
கண்ணால் கண்ணில் கற்பித்தோம் காதல் பாடம் ஒப்பித்தோம்
கண்ணால் கண்ணில் கற்பித்தோம் காதல் பாடம் ஒப்பித்தோம்
தீண்டித்தீண்டி தூண்டும் விரலை திட்டிக்கொண்டே தித்தித்தோம்
தோம் தோம் தித்தித்தோம் தொலைவில் இருந்தும் சந்தித்தோம்
தோம் தோம் தித்தித்தோம் தொலைவில் இருந்தும் சந்தித்தோம்
ஆணிலுள்ள பெண்ணை கொஞ்சம் பெண்ணிலுள்ள ஆணை கொஞ்சம்
கொஞ்ச சொல்லி கொஞ்ச சொல்லி கொஞ்ச சொல்லி யாசித்தோம்
ஆணிலுள்ள பெண்ணை கொஞ்சம் பெண்ணிலுள்ள ஆணை கொஞ்சம்
கொஞ்ச சொல்லி கொஞ்ச சொல்லி கொஞ்ச சொல்லி யாசித்தோம்
கொத்திக்கொத்தி பேசும் கண்ணை திக்கித்திக்கி வாசித்தோம்
சுற்றிச்சுற்றி வீசும் காற்றை நிற்கச்சொல்லி சுவாசித்தோம்
உன்னை என்னை துண்டித்தோம் உயிரினில் ஒன்றாய் சந்தித்தோம்
மீண்டும் மீண்டும் சீண்டும் இதழை முத்தம் செய்து தித்தித்தோம்
தோம் தோம் தித்தித்தோம் தொலைவில் இருந்தும் சந்தித்தோம்
தோம் தோம் தித்தித்தோம் தொலைவில் இருந்தும் சந்தித்தோம்
தீயில் உள்ள நீரை கொஞ்சம் நீரில் உள்ள தீயை கொஞ்சம்
சேரச்சொல்லி சேரச்சொல்லி சேரச்சொல்லி யாசித்தோம்
தீயில் உள்ள நீரை கொஞ்சம் நீரில் உள்ள தீயை கொஞ்சம்
சேரச்சொல்லி சேரச்சொல்லி சேரச்சொல்லி யாசித்தோம்
ஒற்றைச்சொல்லை சொல்லத்தானே கோடிச்சொல்லை வாதித்தோம்
மெல்லப்பேசி மெல்லத்தொட்டு மெதுவாய் வயதை சோதித்தோம்
நிழலையும் திருடி நேசித்தோம் கனவிலும் ஒன்றாய் யோசித்தோம்
இன்னும் இன்னும் என்றே நம்மை தின்னச்சொல்லி தித்தித்தோம்
தோம் தோம் தித்தித்தோம் தொலைவில் இருந்தும் சந்தித்தோம்
கண்ணால் கண்ணில் கற்பித்தோம் காதல் பாடம் ஒப்பித்தோம்
தீண்டித்தீண்டி தூண்டும் விரலை திட்டிக்கொண்டே தித்தித்தோம்
Aalappol Velappol Tamil Karaoke For Male Singers
Song : Aalappol Velappol , Movie : Ejaman
Download the karaoke
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)