Mana Madhura Mamara Kilayile Tamil Karaoke

Song   :Mana Madhura Mamara Kilayile , Movie : Minsara Kanavu

Download the karaoke

Thaen Thaen Thaen Tamil Karaoke

Song : Thaen Thaen Thaen , Movie : Kuruvi

Download the karaoke 

பாடல் : தேன் தேன் தேன்,
படம் :  குருவி,
இசை  :  வித்யா சாகர் ,
பாடியவர்கள் :  உதித் நாராயண், ஸ்ரேயா கோஷல்,
வருடம்  :  2008

பெண் :  தேன் தேன் தேன் உன்னை தேடி அலைந்தேன் ,
               உயிர் தீயை அலைந்தேன் , சிவந்தேன்  ...
ஆண்  :  தேன் தேன் தேன் என்னை நானும் மறந்தேன் ,
                உன்னை கான பயந்தேன் , கரைந்தேன் ...

பெண் :  என்னவோ சொல்ல துணிந்தேன் ,
               ஏதேதோ செய்ய துணிந்தேன் ,
               உன்னோடு  சேரத்தானே நானும் அலைந்தேன் ...

               தேன் தேன் தேன் உன்னை தேடி அலைந்தேன் ,
               உயிர் தீயை அலைந்தேன் , சிவந்தேன் ....

பெண் :   அள்ள வரும் கையை ரசித்தேன் ,
                ஆள வரும் கண்ணை ரசித்தேன் ,
                அடங்காமல் தாவும் உந்தன் அன்பை ரசித்தேன் ..

ஆண் :     முட்ட வரும் பொய்யை ரசித்தேன் ,
                 மோத வரும் மெய்யை ரசித்தேன் ,
                 உறங்காமல் எங்கும் உந்தன் உள்ளம் ரசித்தேன் ..

பெண் :    நீ சொல்லும் சொல்லை ரசித்தேன்
                 இதழ் சொல்லாததையும் ரசித்தேன்

ஆண் :     நீ செய்யும் யாவும் ரசித்தேன் ,
                 நிதம் செயாததையும் ரசித்தேன் ,

பெண் :    உன்னாலே தானே நானும் என்னை ரசித்தேன் .....

                 தேன் தேன் தேன் உன்னை தேடி அலைந்தேன் ,
                 உயிர் தீயை அலைந்தேன் , சிவந்தேன் ....
 

ஆண்  :    சேலையில் நிலவை அறிந்தேன் ,
                 காலிலே சிறகை அறிந்தேன் ,
                 கனவிலே காதல் என்று நேரில் அறிந்தேன் ..
பெண் :    திருடனே உன்னை அறிந்தேன் ,
                 திருடினாய் என்னை அறிந்தேன் ,
                 இன்னும் நீ திருட தானே ஆசை அறிந்தேன் ...

ஆண் :     என் பக்கம் உன்னை அறிந்தேன் ,
                 பலசிக்கல் உன்னால் அறிந்தேன் ,

பெண் :    நான் தென்றல் உன்னை அறிந்தேன் ,
                 அதில் கூசும் பெண்மை அறிந்தேன் ,

ஆண் :      நீ நடமாடும் திராட்சை தோட்டம்  நேரில் அறிந்தேன்
பெண் :    தேன் தேன் தேன் உன்னை தேடி அலைந்தேன் ,
                  உயிர் தீயை அலைந்தேன் , சிவந்தேன் ...

ஆண் :    தேன் தேன் தேன் என்னை நானும் மறந்தேன் ,
                 உன்னை காண பயந்தேன் , கரைந்தேன் ...

Thendral Vandhu Ennai Thodum Tamil Karaoke , Movie : Thendrale Ennai Thodu

Song : Thendral Vandhu Ennai Thodum , Movie : Thendrale Ennai Thodu

Download the karaoke


பாடல் : தென்றல் வந்து என்னை தொடும் ,
படம் : தென்றலே என்னைத் தொடு,
இசை : இளையராஜா  
பாடியவர்கள் : KJ ஜேசுதாஸ் ,S ஜானகி  

 
தென்றல் வந்து என்னைத்தொடும் , 
ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்  
பகலே போய் விடு , 
இரவே பாய் கொடு  
நிலவே...  
பன்னீரை தூவி ஓய்வேடு  

தென்றல் வந்து என்னை தொடும் , 
ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்  

தூறல் போடும் இந்நேரம் தோளில் சாய்ந்தால் போதும்  
சாரல் பாடும் சங்கீதம் கால்கள் தாளம் போடும்  
தெரிந்த பிறகு, திரைகள் எதற்கு  
நனைந்த பிறகு நாணம் எதற்கு  
மார்பில் சாயும் நேரம்  

தென்றல் வந்து என்னை தொடும் , 
ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்  
 

தேகமெங்கும் மின்சாரம் பாய்ந்ததேனோ  அன்பே  
மோகம் வந்து இம்மாது வீழ்ந்ததேனோ கண்ணே  
மலர்ந்த கொடியோ , மயங்கி கிடக்கும்  
இதழின் ரசங்கள் , எனக்கு பிடிக்கும்  
சாரம் ஊரும் நேரம்  

தென்றல் வந்து என்னை தொடும் , 
ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்  

Thodu Thodu Enave Tamil Karaoke For Male Singers

Song : Thodu Thodu Enave , Movie : Thullatha Manamum Thullum

Download the karaoke

Roja Ondru Mutham ketkum Neram Tamil Karaoke For Male Singers

Song : Roja Ondru Mutham Ketkum Neram , Movie : Komberi Mookkan

Download the karaoke



Song      : Roja ondru,
Movie    : Komberi mookkan,
Music     :  Ilaiyaraja,
Singers  :  S.Janaki,S.P.Balasubramanium.

      பல்லவி:
M:  ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்
M:  வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்
F:  மயக்கத்தில் தோய்ந்து மடியின் மீது சாய்ந்து
M:  ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்    F:மம்ம் 
F:  வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்

    சரணம்

M:  தங்க மேனி தழுவும்    பட்டுச்சேலை நழுவும்
F:  தென்றல் வந்து விளக்கும்  அது உங்களோடு பழக்கம்
M:  சொர்க்கம் எங்கே என்றே தேடி  வாசல் வந்தேன் மூடாதே
F:  மேளம் கேட்கும் காலம் வந்தால்   சொர்க்கம் உண்டு வாடாதே
M:  அல்லிப்பூவின் மகளே    கன்னித்தேனை தா...ஹோ

F:  ரோஜா ஒன்று ... முத்தம் கேட்கும் நேரம்...
F:  வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்
M: மயக்கத்தில் தோய்ந்து மடியின் மீது சாய்ந்து
M:  ரோஜா... ஒன்று முத்தம் கேட்கும் நேரம் 
F:  வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்

    சரணம் 2

F:  வெண்ணிலாவில் விருந்து   அங்கு போவோம் பறந்து
M:  விண்ணின் மீனை தொடுத்து   சேலையாக உடுத்து
F:  தேகம் கொஞ்சம் நோகும் என்று     பூக்கள் எல்லாம் பாய் போட
M:  நம்மை பார்த்து காமன் தேசம்    ஜன்னல் சாத்தி வாயூற
F:   கன்னிக்கோயில் திறந்து   பூஜை செய்ய வா...ஹோ

M:  ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்
M:  வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்
F:  மயக்கத்தில் தோய்ந்து மடியின் மீது சாய்ந்து
F:  ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்  M: ம்ம்ம்ம் 
M:  வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்

Poonthalir Aada Tamil Karaoke

Song : Poonthalir Aada , Movie : Panneer PushppangaL
Download the karaoke

Ayyangaru Veettu Azhage Tamil Karaoke

Song : Iyyangaru Veettu Azhage , Movie : Anniyan

Download the karaoke