Song : Irandum Ondrodu Ondru Serndhathu, Movie : Panakkaran
Download the karaoke
பாடல் : இரண்டும் ஒன்றோடு,
படம் : பணக்காரன்,
இசை : இளையராஜா,
பாடியவர்கள் : SP பாலசுப்ரமண்யம் , சித்ரா.
Male: டிங் டாங் டாங் டிங் டாங்
டிங் டாங் டாங் டிங் டாங்
இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது டிங் டாங் டாங் டிங் டாங்
ஒன்றும் அசையாமல் நின்று போனது
இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது
ஒன்றும் அசையாமல் நின்று போனது
Female: காதல் காதல் டிங் டாங்
Male: கண்ணில் மின்னல் டிங் டாங்
Female: ஆடல் பாடல் டிங் டாங்
Male: அள்ளும் துள்ளும் டிங் டாங்
Female இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது
ஒன்றும் அசையாமல் நின்று போனது
ஒன்றும் அசையாமல் நின்று போனது
FeMale: காதலில்லா ஜீவனை நானும் பார்த்ததில்லை
Male: வானமில்லா பூமி தன்னை யாரும் பார்த்ததில்லை
Female: தேஹமெங்கும் இன்பம் என்னும் வேதனை வேதனை
Male: நானும் கொஞ்சம் போடா வேண்டும் சோதனை சோதனை
Female: உந்தன் கை வந்து தொட்ட சத்தம்
Male: டிங் ட டிங் டாங் ட டிங் ட டாங்
அன்பு முத்தங்கள் இட்ட சத்தம்
Female: டிங் ட டிங் டாங் ட டிங் ட டாங்
அங்கும் இங்கும் டிங் டாங்
Male: ஆசை பொங்கும் டிங் டாங்
நெஞ்சில் நெஞ்சம் மஞ்சம் கொள்ளும்
FeMale: இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது
Male: ஒன்றும் அசையாமல் நின்று போனது
FeMale: இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது
Male: ஒன்றும் அசையாமல் நின்று போனது
Female: காதல் காதல் டிங் டாங்
Male: கண்ணில் மின்னல் டிங் டாங்
Female: ஆடல் பாடல் டிங் டாங்
Male: அள்ளும் துள்ளும் டிங் டாங்
Female: இரண்டும் ஒன்றோடு ஒன்றோடு சேர்ந்தது
Male: ஒன்றும் அசையாமல் நின்று போனது
Female: காதல் கண்ணன் தோளிலே நானும் மாலை ஆனேன்
Male: தோளில் நீயும் சாயும்போது வானை மண்ணில் பார்த்தேன்
Female: நீயும் நானும் சேரும்போது கொடையும் மார்கழி
Male: வார்த்தை பேச நேரம் ஏது கூந்தலில் பாய் விரி
Female: எங்கு தொட்டாலும் இன்ப நாதம்
Male: டிங் ட டிங் டாங் ட டிங் ட டாங்
என்றும் தீராது நெஞ்சின் வேகம்
Female:டிங் ட டிங் டாங் ட டிங் ட டாங்
அங்கும் எங்கும் டிங் டாங்
Male: சொர்க்கம் தங்கும் டிங் டாங்
Female: உந்தன் சேவை எந்தன் தேவை
Male: இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது
Female: ஒன்றும் அசையாமல் நின்று போனது
Male: இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது
Female: ஒன்றும் அசையாமல் நின்று போனது
No comments:
Post a Comment