Singalathu Chinnak Kuyile Tamil Karaoke For Male Singers

Song : Singalathu Chinnak Kuyile , Movie : Punnagai Mannan



Download the karaoke

Poojaikketha Poovithu Tamil Karaoke For Male Singers

Song : Poojaikketha Poovithu, Movie : Neethaana Andhakkuyil.





Download the karaoke

Kodiyile Malligappoo Tamil Karaoke For Male Singers

Song  : Kodiyile Malligappoo,  Movie : KadalorakkavidhaigaL



Download the karaoke

Kodiyile Malligappo Tamil Lyrics, Movie : KadalorakkavidhaigaL

 பாடல்  :  கொடியிலே மல்லிகப்பூ,
 படம்   :   கடலோரக் கவிதைகள்,
 இசை  :   இளையராஜா,
 பாடியவர்கள் :  ஜெயச்சந்திரன் , S ஜானகி.

கொடியிலே மல்லிகப்பூ மணக்குதே மானே
எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே
பறிக்கச் சொல்லித் தூண்டுதே பவழமல்லித் தோட்டம்
நெருங்க விடவில்லையே நெஞ்சுக்குள்ள கூச்சம்

கொடியிலே மல்லியப்பூ மணக்குதே மானே
கொடுக்கவா தடுக்கவா தவிக்கிறேன் நானே

மனசு தடுமாறும் அது நெனச்சா நிறம் மாறும்
மயக்கம் இருந்தாலும் ஒரு தயக்கம் தடை போடும்
நித்தம் நித்தம் உன் நெனப்பு நெஞ்சுக்குழி காயும்
மாடு ரெண்டு பாதை ரெண்டு வண்டி எங்கே சேரும்
பொத்தி வெச்சா அன்பு இல்லே சொல்லிப்புட்டா வம்பு இல்லே
சொல்லத்தானே தெம்பு இல்லே இன்ப துன்பம் யாரால

பறக்கும் திசையேது இந்தப் பறவ அறியாது
உறவும் தெரியாது உலகம் புரியாது
பாறையிலே பூமொளச்சு  பார்த்தவக யாரு
அன்பு கொண்ட நெஞ்சத்துக்கு ஆயிசு நூறு
காலம் வரும் வேளையிலே காத்திருப்பேன் பொன்மயிலே
தேரு  வரும் உண்மையிலே சேதி சொல்வேன் கண்ணாலே
கொடியிலே மல்லியப்பூ மணக்குதே மானே
கொடுக்கவா தடுக்கவா தவிக்கிறேன் நானே

பறிக்க சொல்லி தூண்டுதே பவள மல்லி தோட்டம்
நெருங்க விட வில்லையே நெஞ்சுக்குள்ள கூச்சம் 
  
கொடியிலே மல்லிகப்பூ மணக்குதே மானே
எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே
 

Nee Oru Kadhal Sangeetham Tamil Karaoke For Male Singers

Song  :  Nee Oru Kadhal Sangeetham, Movie :  Nayagan




Download the karaoke


Nee Oru Kadhal Sangeetham Tamil Lyrics


 பாடல்           :    நீ ஒரு காதல் சங்கீதம், 
 படம்             :    நாயகன்,
 இசை            :   இளையராஜா,
 பாடியவர்கள் :   மனோ, KS சித்ரா.
நீ ஒரு காதல் சங்கீதம்
நீ ஒரு காதல் சங்கீதம் 
வாய் மொழி சொன்னால் தெய்வீகம்
நீ ஒரு காதல் சங்கீதம்
வாய் மொழி சொன்னால் தெய்வீகம்
நீ ஒரு காதல் சங்கீதம்

வானம்பாடி பறவைகள் ரெண்டு 
ஊர்வலம் எங்கோ போகிறது
காதல் காதல் எனுமொரு கீதம் 
பாடிடும் ஓசை கேட்கிறது
இசை மழை எங்கும் ...
இசை மழை எங்கும் பொழிகிறது
எங்களின் ஜீவன் நனைகிறது
கடலலை யாவும் இசை மகள் மீட்டும்
அழகிய வீணை சுரஸ்தானம்
இரவும் பகலும் ரசித்திருப்போம்

நீ ஒரு காதல் சங்கீதம்
நீ ஒரு காதல் சங்கீதம்
வாய் மொழி சொன்னால் தெய்வீகம் 

நீ ஒரு காதல் சங்கீதம் 
 
பூவினைச் சூட்டும் கூந்தலில் 
எந்தன் ஆவியை நீ ஏன் சூட்டுகிறாய் ?
தேனை ஊற்றும் நிலவினில் கூட 
தீயினை நீ ஏன் மூட்டுகிறாய்?
கடற்கரைக் காற்றே ...
கடற்கரைக் காற்றே வழியை விடு 
தேவதை வந்தாள் என்னோ டு
மணல்வெளி யாவும் இருவரின் பாதம்
நடந்ததைக் காற்றே மறைக்காதே
தினமும் பயணம் தொடரட்டுமே

நீ ஒரு காதல் சங்கீதம்
நீ ஒரு காதல் சங்கீதம்
வாய் மொழி சொன்னால் தெய்வீகம்
நீ ஒரு காதல் சங்கீதம்

Kalasala Kalasala Tamil Karaoke For Male Singers

Song :  Kalasala, Movie : Osthi




Listen

Download the karaoke


Kalasala Kalasala Tamil Lyrics , Movie : Osthi

 பாடல்              :    கலசலா கலாசால ...,
 படம்                 :    ஒஸ்தி ,
 பாடியவர்கள்    :    LR ஈஸ்வரி , T ராஜேந்தர் ,
 வருடம்              :   2011
 பாடல் வரிகள்   :   வாலி, 
கலாசால கலாசால கலாசால கலாசால.
கலாசால கலாசால.. கலாசால கலாசால.
கல்லாசல கலாசால.. கலாசால கலாசால.
கலாசால கலாசால.. கலாசால கலாசால.
கல்லாசல கலாசால.. கலாசால கலாசால.
வடக்கே கேட்டு பாரு என்ன பத்தி சொல்லுவான்.
ஜர்தா பீடா போல என் பேரத்தான்  மெல்லுவான்

கலாசால கலாசால கலாசால கலாசால.

கலாசால கலாசால.. கலாசால கலாசால.
வடக்கே கேட்டு பாரு என்ன பத்தி சொல்லுவான்.
ஜர்தா பீடா போல என்பேரத்தான்  மெல்லுவான்.
எவனும் ஏரலாமா கோடம்பாக்கம் பஸுனு.
இவதான் ராஜநாகம் சீரிடுவான் ஹிச்சுனு.
மல்லிகா நீ கடிச்ச , நெல்லிக்கா போல் இனிப்பா.
பஞ்சண  நீ விரிச்ச , பாட்டுதான் படிச்சிருப்பா.
கொஞ்சினால் கொஞ்ச கொஞ்ச ..கொஞ்சி தேன் வடிச்சிரிப்பா.

புடிச்சா வச்சிகையா, மனசுல தச்சுகையா.
வெடிச்ச வெள்ளரிக்கா , வேண்டாத ஆள் இருக்கா.
My dear darling   உன்ன மல்லிகா கூப்ட்றா .
கலாசால கலாசால கலாசால கலாசால.
கலாசால கலாசால.. கலாசால கலாசால.
கல்லாசல கலாசால.. கலாசால கலாசால.
கலாசால கலாசால.. கலாசால கலாசால.
கல்லாசல கலாசால.. கலாசால கலாசால.
பட்டு.. சிட்டு…. , ஒரசு.. ஒட்டு….
என்ன தொட்டு , இறுக்கி கட்டு..
இரண்டு ஒண்ணாக ஒப்புக்கொண்ட என்ன.
வருது மூடு , விடுமா சூடு.
தெரிஞ்சு தெரியாம தப்புதண்ட பண்ண பண்ண
.
நீ கடி கடி காக்கா கடி லேசா.
என் கன்னம் ரெண்டும் கள்ளிருக்கும் சீசா.
உறுமும் வில்லானடி , உள்ளம் உள்ளாதடி.
கொடுத்தா வள்ளலடி , கொடுப்பேன் வாடி..
My dear darling உன்ன மல்லிகா கூபிட்றா

zandu  balm ...எங்க இருக்க
ஒஸ்தி தான் வந்திருக்கான்..
மாமே ஒஸ்தி மாமே.
வா வா கிட்ட வா வா.
எ ரா ரா இக்கட ரா ரா.
ஹே பாடு மாமே ,
ஹே பாடு மாமே
ஹே பாடு மாமே , ஹே போடு மல்லி.
மச்சான் பார்ட்டி , மல்லிகா beauty..
இடை காட்டி , நெருப்ப மூட்டி.
தினம் கொல்லாம கொல்லுறியே என்ன...
உன்னக்கு எத்த இளமை பூத்த...
ஒருத்தன் வந்தாச்சு ஒட்டிகிட்டு நில்லு நில்லு நில்லு.
நீ ஓத்த சிங்கம் சொக்க தங்கம் ஒஸ்தி..
யார் உன்னோடதான் போடக்கூடும் குஸ்தி..

குளிச்ச குத்தாலந்தான் ,
அடிச்சா மத்தாளந்தான்.
இனிமே எந்நாளும் தான்.
இருட்டில் கும்மாளந்தான்.
my dear darling உன்ன மல்லிகா கூப்பிடுற.
ரா ரா இக்கட ரா ரா.
மல்லிகா my darling வாமா கலாய்கலாம்.
மெத்தையில் வித்தயலி ஜாலியா ஜமாய்க்கலாம்
 
என்னவோ என் மனசு பாடா  மாறிடிச்சு.
உன்ன நான் பாக்கையிலே  உஷ்ணம் ஏறிடிச்சு.

மல்லிக மாலை இது கொரங்கு கைகளில.
மார்பில் சுடுகிறே வாடி வெள்ளி  நிலா.
கலாசால கலாசால கலாசால கலாசால.
கலாசால கலாசால.. கலாசால கலாசால.
கல்லாசல கலாசால.. கலாசால கலாசால.
கலாசால கலாசால.. கலாசால கலாசால.
கல்லாசல கலாசால.. கலாசால கலாசால.

Chinna Rasave Tamil Karaoke For Male Singers

Song : Chinna Rasave,  Movie : Walter Vetrivel




Download the karaoke
Chinna Rasave Tamil Lyrics
பாடல்                 :    சின்ன ராசாவே ,
படம்                   :     வால்ட்டர்  வெற்றிவேல்
இசை                  :     இளையராஜா ,
பாடியவர்கள்     :     மனோ ,S.ஜானகி 
பாடல் வரிகள்   :     வாலி 
சின்ன  ராசாவே  சித்தெறும்பு  என்ன  கடிக்குது 
உன்ன  சேரம  அடிக்கடி  ராத்திரி  துடிக்குது (2
வாங்கின  பூவும்  பத்தாது  வீசுற  கத்தும்  நிக்காது 
அட  மூச்சுக்கு  மூச்சுக்கு  ராவெல்லாம்  பேச்சுக்கு 
ராசாவே ...ராசாவே ..ராசாவே 
சித்தெறும்பு என்ன கடிக்குது
உன்ன சேரம அடிக்கடி ராத்திரி துடிக்குது 
அக்கா மகா  பட்ட  கேட்டு 
முக்க  முழம்  பூவா  நீட்டு 
அக்காலத்து  கோட்ட   போட்டு 
நிக்காத  நீ  ரொம்ப  லேட்டு
கொஞ்சம்  பொறு  மானே  கொல்லி  மலை  தேனே
காத்திருக்கேன்  மீனே  தூண்டிலிட  தானே
அட  மாமாவே  வா  நான் சூட 
ஒரு  மாமாங்கம்  போச்சு  நான்  ஆட
அட  மூச்சுக்கு  மூச்சுக்கு  ராவெல்லாம்  பேச்சுக்கு
ரோசாவே ... ரோசாவே ..
ரோசாவே  சித்தெறும்பு  உன்ன  கடிக்குதா ?
என்ன  சேரம  அடிக்கடி  ராத்திரி  துடிக்குதா  ?

தெக்கலத்தான்   மேயும்  காத்து  
தென்ன  மாற  கீத்தப்  பாத்து 
உக்காந்துதான்  தாளம் போடும் 
உன்னுடைய  ராகம்  பாடும்
உச்சிமலை  ஓரம்  வெய்யில்  தாழும்  நேரம் 
ஊத்து  தண்ணி  போல  உன்  நெனப்பு  ஊரும் 
சிறு  பாவாடை  சூடும்  பூந்தேரு 
இது  பூவாடை  வீசும்  பாலாறு
அட  மூச்சுக்கு  மூச்சுக்கு  ராவெல்லாம்  பேச்சுக்கு
சின்ன  ராசாவே  சித்தெறும்பு  என்ன  கடிக்குது 
உன்ன  சேரம  அடிக்கடி  ராத்திரி  துடிக்குது
வாங்கின பூவும் பத்தாது வீசுற காதும் நிக்காது 
அட மூச்சுக்கு மூச்சுக்கு ராவெல்லாம் பேச்சுக்கு 
ரோசாவே... ரோசாவே ..ரோசாவே..
சித்தெறும்பு என்ன கடிக்குது 
உன்ன சேராம அடிக்கடி ராத்திரி துடிக்குது ..
ரோசாவே சித்தெறும்பு உன்ன கடிக்குதா ?
என்ன சேரம அடிக்கடி ராத்திரி துடிக்குதா ?

Nila Kayum Neram Tamil Karaoke For Male Singers

Song : Nila Kayum Neram,  Movie : Chemparuthi





Download the karaoke


Nila Kaayum Neram Tamil Lyrics
பாடல்  :  நிலா காயும் நேரம் சரணம்,
படம்: செம்பருத்தி,
இசை: இளையராஜா,
பாடியவர்கள்: மனோ, S ஜானகி
நிலா காயும் நேரம் சரணம் உலா போக நீயும் வரணும்
நிலா காயும் நேரம் சரணம் உலா போக நீயும் வரணும்
பார்வையில் புது புது கவிதைகள் மலர்திடும்
காண்பவை யாவுமே தேன் அன்பே நீயேஅழகின் அமுதே
அன்பே நீயே அழகின் அமுதே
நிலா காயும் நேரம் சரணம் உலா போக நீயும் வரணும்

தென்றல் தேரில் நான் தான் போகும் நேரம் பார்த்து
தேவர் கூட்டம் பூ தூவி பாடும் நல்ல வாழ்த்து
கண்கள் மூடி நான் தூங்க.. திங்கள் வந்து தாலாட்டும்
காலை நேரம் ஆ..னாலே.. கங்கை வந்து நீராட்டும்..
நினைத்தால் இது போல் ஆகாததேது
அணைத்தால் உனைத்தான் நீங்காது பூ மாது
நெடு நாள் திருத்தோள் எங்கும் நீ கொஞ்ச
அன்பே நீயே அழகின் அமுதே அன்பே நீயே அழகின் அமுதே
நிலா காயும் நேரம் சரணம் உலா போக நீயும் வரணும்

மின்னல் நெய்த சேலை...ஐ  மேனி மீது ஆட 
மிச்சம் மீதி காணாம...ல்.. மன்னன் நெஞ்சம் வாட
அர்த்த ஜாமம் நான் சூடும் ஆடை என்றும் நீயாகும்
அங்கம் யாவும் நீ மூட ஆசை தந்த நோய் போகும்
நடக்கும் தினமும் ஆ..னந்த யாகம் 
சிலிர்க்கும் அடடா ஸ்ரீதேவி பூந்தேகம் 
அனைத்தும்  வழங்கும் காதல் வைபோகம்
அன்பே நீயே அழகின் அமுதே
அன்பே நீயே அழகின் அமுதே 
நிலா காயும் நேரம் சரணம் உலா போக நீயும் வரணும்
பார்வையில் புது புது கவிதைகள் மலர்திடும் 
காண்பவை யாவுமே தேன்
அன்பே நீ.யே அழகின் அமுதே அன்பே நீயே அழகின் அமுதே
நிலா காயும் நேரம் சரணம் உலா போக நீயும் வரணும்

Vaanile Thenila Tamil Karaoke For Male Singers

Song : Vaanile Thennila , Movie : Kaakki Sattai 



Listen

Download the karaoke

பாடல்      :  வானிலே தேனிலா ,
படம்        :   காக்கி சட்டை,
இசை       :   இளையராஜா,
பாடியவர்கள் :  SP B , S ஜானகி,
வருடம்    :  1985

வானிலே தேனிலா ஆடுதே பாடுதே
வானம் பாடி..ஆகலாமா 
தேகமே காதலின் ஊஞ்சலாய் ஆனதே
நாமும் கொஞ்சம் ஆடலாமா
ஆசை  மீறும் நேரமே 
ஆடை நான் தானே ஹோய் 


வானிலே தேனிலா ஆடுதே பாடுதே
வானம் பாடி..ஆகலாமா 
தேகமே காதலின் ஊஞ்சலாய் ஆனதே
நாமும் கொஞ்சம் ஆடலாமா
ஆசை  மீறும் நேரமே 
ஆடை நான் தானே யே..


வானிலே தேனிலா ஆடுதே பாடுதே
வானம் பாடி..ஆகலாமா 

வானம் பாடும் பாடல் நானும் கேட்கிறேன்
வாசப்பூவை கையில் அள்ளிப் பார்க்கிறேன்
மாலைகாற்றில்  காதல் ஊஞ்சல் போடவா
காமன் தேசம் போகும் தேரில்  ஆடவா 
ஆசைப் பூந்தோட்டமே பேசும் பூவே 
வானம் தாலாட்டுதே வா..
நாளும் மார்மீதிலே ஆடும் பூவைய்
தோளில் யார் சூடுவார் தேவனே. 
மைவிழி பைங்கிளி மன்னவன் பூங்கொடி மார்பிலே (2)
தேவனே சூடுவான் 
வானிலே தேனிலா ஆடுதே பாடுதே
வானம் பாடி..ஆகலாமா 
தேகமே காதலின் ஊஞ்சலாய் ஆனதே
நாமும் கொஞ்சம் ஆடலாமா
ஆசை  மீறும் நேரமே 
ஆடை நான் தானே யே..
வானிலே தேனிலா ஆடுதே பாடுதே
வானம் பாடி..ஆகலாமா 


பூவைப் போல தேகம் மாறும் தேவதை
பார்வை போடும்  மேடை மேலே ஆடுதே
பாதி கண்கள் மூடும் தேவ தேவியே
மோக ராகம் பாடும் தேவன்  வீணையே
மன்னன் தோள் மீதிலே மஞ்சம் கண்டேன்
மாலைப் பூங்காற்றிலே நான் 
ஆடும் பொன்மேகமே ஓடும் வானம்
காதலின் ஆலயம் ஆனதே
கண்களின் ஜீவனே ஏங்குதே கைவிரல் ஆயிரம்(2)
ஓவியம் தீட்டுதே ..


வானிலே தேனிலா ஆடுதே பாடுதே
வானம் பாடி..ஆகலாமா 
தேகமே காதலின் ஊஞ்சலாய் ஆனதே
நாமும் கொஞ்சம் ஆடலாமா
ஆசை  மீறும் நேரமே 
ஆடை நான் தானே யே..
வானிலே தேனிலா ஆடுதே பாடுதே
வானம் பாடி..ஆகலாமா

Kannale Kadhal Kavidhai Tamil Karaoke For Male Singers

Song  :   Kannale Kaadhal  Kavidhai , Movie :  Aatma 



Listen

Download the karaoke

 பாடல்           :  கண்ணாலே காதல் கவிதை,
 படம்             :  ஆத்மா,
 இசை            :  இளையராஜா,
 வருடம்          :  1993
 பாடியவர்கள்  :   KJ ஜேசுதாஸ், S ஜானகி 
 
கண்ணாலே  காதல்  கவிதை  சொன்னாலே  எனக்காக  
கண்ணாளன்  ஆசை  மனதைத்  தந்தானே  அதற்காக  

கல்லூரி  வந்து போகும்  வானவில்  நீ  தான்  
அழகே   நீ  எங்கே  என்  பார்வை  அங்கே  
கண்ணாளன்  ஆசை  மனதை  தந்தானே  அதற்காக  
கண்ணாலே  காதல்  கவிதை சொன்னாளே  எனக்காக  

கடற்கரை  தனில்  நீயும்  நானும்  உலவும்  பொழுது  
பறவையை  போல்  கானம்  பாடி  பறக்கும்  மனது  
இங்கு  பாய்வது  புது  வெள்ளமே  
இணை  சேர்ந்தது  இரு  உள்ளமே  
குளிர்  வாடை   தான்  செந்தளிரிலே  
இந்த  வாலிபம்  தன துணையிலே  
இளம்  மேனி  உன்  வசமோ  

கண்ணாலே  காதல்  கவிதை  சொன்னாளே எனக்காக  
கண்ணாளன்  ஆசை  மனதை  தந்தானே  அதற்காக  

உனக்கென  மணி  வாசல்  போலே  மனதை  திறந்தேன்  
மனதுக்குள்   ஒரு  ஊஞ்சல்  ஆடி  உலகை  மறந்தேன்  
வலையோசைகள்  உன்  வரவை  கண்டு  
இசை  கூட்டிடும்  ஏன்  தலைவன்  என்று  
நெடுங்காலங்கள்  நம்  உறவை  கண்டு  
நம்மை  வாழ்த்திட  நல  இதயம்  உண்டு  
இன்ப  ஊர்வலம்  இதுவோ ? 

கண்ணாலே  காதல்  கவிதை  சொன்னாளே  எனக்காக  
கண்ணாளன்  ஆசை  மனதை  தந்தானே  அதற்காக  

கல்லூரி  வந்து  போகும்  வானவில்  நீ  தான்  
அழகே  நீ  எங்கே, என்  பார்வை  அங்கே  
கண்ணாளன்  ஆசை  மனதை  தந்தானே  அதற்காக  
கண்ணாலே  காதல்  கவிதை  சொன்னாளே எனக்காக  

Pothi Vecha Malliga Mottu Tamil Karaoke For Male Singers

Song : Pothi Vecha Malliga Mottu , Movie : ManVaasanai




Download the karaoke
 

Pothi Vecha Tamil Lyrics

பாடல்                :    பொதி வெச்ச  மல்லிக மொட்டு,
படம்                   :     மண் வாசனை,
இசை                  :   இளையராஜா,
பாடியவர்கள்   :   SP B, S ஜானகி
   


பொத்திவச்ச மல்லிக மொட்டு
பூத்
துருச்சு வெக்கத்தவிட்டு
பேசி பேசி ராசியானதே
மாமன் பேர சொல்லி சொல்லி ஆளானதே
ரெம்ப நாளனதே.
பொத்திவச்ச மல்லிக மொட்டு
பூத்
துருச்சு வெக்கத்தவிட்டு
பேசிபேசி ராசியானதே
மாமன் பேர சொல்லி சொல்லி ஆளானதே
ரெம்ப நாளனதே.

மாலையிட காத்து அல்லி இருக்கு
தாலிசெய்ய நேர்த்து சொல்லி இருக்கு..
இது சாயங்காலமா... மடிசாயும் காலமா..
முல்ல பூசூடு மெல்ல பாய்போடு
அட வாடகாத்து சூடு ஏத்துது

பொத்திவச்ச மல்லிக மொட்டு
பூத்துருச்சு  வெக்கத்தவிட்டு
பேசிபேசி ராசியானதே
மாமன் பேர சொல்லி சொல்லி ஆளானதே
ரெம்ப நாளனதே

ஆத்துகுள்ள நேத்து ஒன்ன நெனச்சேன் ...
வெக்க நேரம் போக மஞ்சக் குளிச்சேன்
கொஞ்சம் மறஞ்சு பாக்கவா
இல்ல முதுகு தேய்க்கவா...
அது கூடாது இது தாங்காது..
சின்ன காம்புதானே பூவதாங்குது...

பொத்திவச்ச மல்லிக மொட்டு
பூத்
துருச்சு வெக்கத்தவிட்டு
பேசிபேசி ராசியானதே
மாமன் பேர சொல்லி சொல்லி ஆளானதே
ரெம்ப நாளனதே...
ஆளானதே ரெம்ப நாளனதே.