Mudharkanave tamil Karaoke For Male Singers
Song: Mudharkanave, Movie: Majnu
Download the karaoke
Download the karaoke
Movie : Majnu,
Music : Harris Jayaraj,
Singers: Bombay Jayashree, & Harish Rahavendra.
முதற்கனவே முதற்கனவே மறுபடி ஏன்வந்தாய்
நீ மறுபடி ஏன் வந்தாய்
விழித்தெழுந்ததும் மறுபடி கனவுகள் வருமா வருமா
விழி திறக்கையில் கனவென்னை துறத்துது நிஜமா நிஜமா
முதற் கனவு முதற் கனவு மூச்சுள்ளவரையிலும் வருமல்லவா
கனவுகள் தீர்ந்துபோனால் வாழ்வில்லை அல்லவா
கனவல்லவே கனவல்லவே கண்மணி நாமும் நிஜமல்லவா
சத்தியத்தில் முளைத்த காதல் சாகாது அல்லவா
முதற்கனவே முதற்கனவே மறுபடி ஏன்வந்தாய்
நீ மறுபடி ஏன் வந்தாய்
விழித்தெழுந்ததும் மறுபடி கனவுகள் வருமா வருமா
விழி திறக்கையில் கனவென்னை துறத்துது நிஜமா நிஜமா
M: எங்கே எங்கே......... நீ எங்கே என்று
காடு மேடு தேடி ஓடி இரு விழி தொலைத்துவிட்டேன்
F: இங்கே இங்கே நீ வருவாயென்று
சின்ன கண்கள் சிந்துகின்ற துளிகளில் துளிகளில் உயிர்வளர்த்தேன்
M: தொலைந்த என் கண்களை பாத்ததும் கொடுத்து விட்டாய்
கண்களை கொடுத்து இதயத்தை எடுத்துவிட்டாய்
F: இதயத்தை பறித்ததற்கா என் ஜீவன் எடுக்கிறாய்
F: முதற்கனவே முதற்கனவே மறுபடி ஏன்வந்தாய்
நீ மறுபடி ஏன் வந்தாய்
விழித்தெழுந்ததும் மறுபடி கனவுகள் வருமா வருமா
விழி திறக்கையில் கனவென்னை துறத்துது நிஜமா நிஜமா
F: ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.... ......
ஊடல் வேண்டாம் ஓடல்கள் வேண்டாம்
ஓசையோடு நாதம் போல உயிரினில் உயிரினில் கலந்துவிடு
M: கண்ணீர் வேண்டாம் காயங்கள் வேண்டாம்
ஆறு மாத பிள்ளை போல மடியினில் மடியினில் உறங்கிவிடு
F: நிலா வரும் நே..ரம் நட்சத்திரம் தேவை இல்லை
நீ வந்த நேரம் நெஞ்சில் ஒரு ஊடல் இல்லை
வண்ண பக்கு வேர்க்குமுன்னே வரச்சொல்லு தென்றலை
வரச்சொல்லு தென்றலை.........
M: தாமரையே தாமரையே நீரினில் ஒளியாதே
நீ நீரில் ஒளியாதே
தினம் தினம் ஒரு சூரியன் போல வருவேன் வருவேன்
அனுதினம் உன்னை ஆயிரம் கையால் தொடுவேன் தொடுவேன்
F: சூரியனே சூரியனே தாமரை முகவரி தேவை இல்லை
விண்ணில் நீயும் இருந்து கொண்டே விரல் நீட்டி திறக்கிறாய்
மரம் கொத்தியே மரம் கொத்தியே மனதை கொத்தி துளையிடுவாய்
குளத்துக்குள் விளக்கடித்து தூங்கும் காதல் எழுப்புவாய்
தூங்கும் காதல் எழுப்புவாய்...........தூங்கும் காதல் எழுப்புவாய்
நீ தூங்கும் காதல் எழுப்புவாய்...
தூங்கும் காதல் எழுப்புவாய்.Masi Masam tamil Karaoke For Male Singers
Song: Maasi Maasam, Movie: Dharma Dhurai,
Download the karaoke
Song: Maasi Maasam,
Movie: Dharmadhurai,
Music: Ilayaraja,
Singers: KJ Jesudas, Swarnalatha,
M:மாசி மாசம் ஆளான பொண்ணு மாமன் எனக்குத்தானே
F: நாளை எண்ணி நான் காத்திருந்தேன் மாமன் உனக்குத்தானே
M:பூவோடு ஓஓஓ தேனாட
F:தேனோடு ஓஓஓ நீயாடு ஒ ஒ
M:மாசி மாசம் ஆளான பொண்ணு மாமன் எனக்குத்தானே
F: ஆசை நூறாச்சு போங்க நிலவு வந்தாச்சு வாங்க
நெருங்க நெருங்கப் பொறுங்கப் பொறுங்க ஓஹோஹோ
M:ஏ ஆசை நான் கொண்டு வந்தால் அள்ளித் தேன்கொள்ள வந்தால்
மயங்கிக் கிறங்க கிறங்கி உறங்க ஓஹோஹோ
F: வெப்பம் படறுது படறுது வெப்பம் வளருது வளருது
M: கொட்டும் பனியிலே பனியிலே ஒட்டும் உறவிலே உறவிலே
F: ஓஓஓ...
M: காமலீலா வினோதம் காதல் கவிதா விலாசம்
படித்துப் படித்து எடுக்க எடுக்க ஓஹோஹோ
F: ஆசை ஆகாப் பிறமாதம் காதல் கவிதாப் பிரவாகம்
தொடுத்துத் தொடுத்து முடிக்க முடிக்க ஓஹோஹோ
M: கொடிதான் தவழுது தவழுது பூப்போல் சிரிக்குது சிரிக்குது
F: உறவும் நெருங்குது நெருக்குது உலகம் மயங்குது உறங்குது ஓஓஓ...
ABC nee vaasi Tamil Karaoke For Male Singers
Song: ABC Nee Vaasi, Movie: Oru Kaidhiyin diary,
Download the karaoke
பாடல் :abc நீ வாசி
படம் : ஒரு கைதியின் டைரி
இசை : இளையராஜா ,
பாடியவர்கள் : வாணி ஜெயராம் ,K.J.யேசுதாஸ்
(F) ABC நீ வாசி எல்லாம் என் கைராசி so easy
(M) ABC நீ வாசி so easy உன் ராசி வா Rosy
(F) அழகிய பள்ளியறை இது
(M) பள்ளியறை பள்ளி அறியா
(F) பள்ளி வந்து சொல்லித் தர வந்தேன்
(M) சொல்லித் தந்து வரும் கலையா
(F) ABC நீ வாசி எல்லாம் என் கைராசி so easy
(F) வரைமுறை என ஒன்று உண்டு வாய் பொத்தி கேளுங்கள்
(M) புடவையும் மெல்ல வேலகுது ஏன் என்று பாருங்கள்
(F) வரைமுறை என ஒன்று உண்டு வாய் பொத்தி கேளுங்கள்
(M) புடவையும் மெல்ல வேலகுது ஏன் என்று பாருங்கள்
(F) பார்வையை திருப்பிக் கொண்டு பாடங்கள் எழுதி விடு F: lala la..lala la
(M) படிக்கிற வயசில்லையே படுக்கையை விரித்து விடு lala la...lalala...
(F) என் பாடம் நான் சொல்ல
(M) பெண் பாடம் நான் சொல்ல ...வா மெல்ல ...மெல்ல ...மெல்ல
(F) ABC நீ வாசி எல்லாம் என் கைராசி so easy
(M) இது ஒரு புது அனுபவம் ஏழையின் சந்தோஷம்
(F) நுனி முதல் அடி வரையிலும் பாய்ந்தது மின்சாரம்
(M) இது ஒரு புது அனுபவம் ஏழையின் சந்தோஷம்
(F) நுனி முதல் அடி வரையிலும் பாய்ந்தது மின்சாரம் F:lala laa
(M) உதட்டினில் இனிக்கிறதே lala..la கொடுத்தது பழ ரசமா
(F) கொடுத்ததை திருப்பிக் கொடு அது என்ன இலவசமா
(M) ஆஹாஹா ஆரம்பம்
(F) பூவுக்குள் பூகம்பம்
(M) தேன் சிந்தும் ..சிந்தும் ....சிந்தும் ....
(F) ABC நீ வாசி எல்லாம் என் கைராசி சோ எஅசி
(M) ABC நீ வாசி so easy உன் ராசி வா Rosy
Subscribe to:
Comments (Atom)