Nilavondru Kanden Tamil Karaoke For Male Singers with Lyrics


Song : Nilavondru Kanden , Movie : Kairasikkaran



Listen

Download the karaoke

பாடல்               :    நிலவொன்று கண்டேன் ,
படம்                 :    கைராசிக்காரன் ,
இசை                :    இளையராஜா , 
பாடியவர்கள்     :    SP பாலசுப்ரமண்யம் , S ஜானகி .

 
நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்
கனவொன்று கண்டேன் உன் கண்களில்
கரைகின்ற கண்மை அது சொல்லும் உண்மை
கரைகின்ற கண்மை அது சொல்லும் உண்மை
நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்

கண்ணீரின் ஈரம் சுடுகின்ற நேரம்
கனித்தோட்டம் யாவும் அனலாக மாறும்
சோகம் சொன்னால் உன் பாரம் தீரும்
சோகம் சொன்னால் உன் பாரம் தீரும்
பூவுக்கு வாய் பூட்டு என் சோகம் நீ மாற்று
என் வாழ்விலே தீபம் ஏற்று

நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்
கனவொன்று கண்டேன் உன் கண்களில்
கரைகின்ற கண்மை அது சொல்லும் உண்மை
கரைகின்ற கண்மை அது சொல்லும் உண்மை
நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்

நான் பார்ப்பதெல்லாம் உன் பார்வைதானே
நான் சொல்வதெல்லாம் உன் வார்த்தைதானே
உடல்கள் வேறு உயிர் ஒன்றுதானே
உடல்கள் வேறு உயிர் ஒன்றுதானே
நான் இங்கு நான் அல்ல என் துன்பம் யார் சொல்ல
என் தெய்வமே நீ பெண்ணல்ல

நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்
கனவொன்று கண்டேன் உன் கண்களில்
கரைகின்ற கண்மை அது சொல்லும் உண்மை

கரைகின்ற கண்மை அது சொல்லும் உண்மை
நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்

Germaniyin Senthen Malare Tamil Karaoke for male Singers


Song : Germaniyin Senthen Malare , Movie :UllasapparavaigaL,




Download the karaoke
 பாடல்  :  ஜெர்மெனியின் செந்தேன் மலரே,
 படம்    :   உல்லாசப்பறவைகள்,
 இசை  :   இளையராஜா
 வருடம் : 1980
 பாடியவர்கள் : SP B, S ஜானகி
 
ஜெர்மெனியின் செந்தேன் மலரே
தமிழ் மகளின் பொன்னே சிலையே
காதல் தேவதையே...
காதல் தேவதை பார்வை கண்டதில்
நான் எனை மறந்தேன்

ஜெர்மெனியின் செந்தேன் மலரே
தமிழ் மகளின் பொன்னே சிலையே


சித்திரமே செந்தேன் மழையே
முத்தமிழே கண்ணா  அழகே
காதல் நாயகனே...
காதல் நாயகன் பார்வை கண்டதில்
நான் எனை மறந்தேன் 
சித்திரமே செந்தேன் மழையே
முத்தமிழே கண்ணா  அழகே


பூஞ்சோலையே பெண்ணானதோ - இரு
பொன்வண்டுகள் கண்ணானதோ
பூங்கோதையின் நெஞ்சோடு நீ - இனி
என்னாளுமே கொண்டாடலாம்
லா ல லா வா  வா  வா   குளிர் நிலவின் ஒளி நீயே
லா ல லா வா வா வா  எனதன்பின் சுடர் நீயே
சுகம் நூறாக வேண்டும் பா பா ப பா பா
உன் தோளில் பூப்போல சாய்ந்தாட வந்தேன் 
நீ கொஞ்சம் நேரம் சொர்க்கம்
ஜெர்மெனியின் செந்தேன் மலரே
தமிழ் மகளின் பொன்னே சிலையே
காதல் தேவதையே...
காதல் நாயகன்  பார்வை கண்டதில்
நான் எனை மறந்தேன்


பேரின்பமே என்றாலென்ன - அதை
நீயென்னிடம் சொன்னாலென்ன
பேரின்பமே நீதானம்மா - அதை
நீயென்னிடம் தந்தாலென்ன
பப பா பா  வா வா வா  ... எனை அணைத்தே கதை சொல்ல
லா..ல லா லா ல ... அதை சொல்வேன் சுவையாக..

வெகு நாளாக ஆசை  ராப.. பாபா ...பா பா ..
என் மார்பில்  பூமாலை  போலாட வந்தாய் 
நீ சொல்லும் பாடம்  சொர்க்கம்


சித்திரமே செந்தேன் மழையே
முத்தமிழே கண்ணா அழகே
காதல் நாயகனே...
காதல் தேவதை பார்வை கண்டதில்
நான் எனை மறந்தேன்
ஜெர்மெனியின் செந்தேன் மலரே
தமிழ் மகளின் பொன்னே சிலையே


both : 
           ப  ப  ப  பா  பா  
           ப  ப  ப  பா  பா 
           ப  ப  ப  பா  பா  
           ப  ப  ப  பா  பா 

Poongathave Thaazh Thiravai Tamil Karaoke For Male Singers With Lyrics


Download the karaoke

பூங்கதவே தாள்திறவாய் (நிழல்கள்)
பாடல்: பூங்கதவே தாள்திறவாய்
குரல்: தீபன் சக்ரவர்த்தி, உமா ரமணன்
வரிகள்: வைரமுத்து

பூங்கதவே தாள்திறவாய் பூவாய் பெண் பாவாய் (2)
பொன் மாலை சூடிடும் பூவாய் பெண் பாவாய் (2)
பூங்கதவே தாள்திறவாய் ...

நீரோட்டம்  ம்ஹ்ம் போலோடும் ம்ஹ்ம்  


ஆசைக் கனவுகள் ம்ஹ்ம்  ஊர்கோலம் ம்ஹ்ம் ம்ஹ்ம்
ஆஹாஹா ஆனந்தம் ம்ஹ்ம் 

ஆடும் நினைவுகள்   பூவாரம் ம்ஹ்ம் ம்ஹ்ம்
காதல் தெய்வம் தான் வாழ்த்தும்
காதலில் ஊறிய ராகம்
பூங்கதவே ம்ஹ்ம் 

தாள்திறவாய்  ம்ஹ்ம் ம 
பூவாய் பெண் பாவாய்

திருத் தேகம் 
ம்ஹ்ம் எனக்காகும் ம்ஹ்ம்  

தேனில் நனைந்தது ம்ஹ்ம்  
என் உள்ளம் ம்ஹ்ம் ம்ஹ்ம்
பொன்னாரம் ம்ஹ்ம்  பூவாழை ம்ஹ்ம் 

ஆடும் தோரணம்  எங்கெங்கும் ம்ஹ்ம் ம்ஹ்ம்
மாலை சூடும் அந்நேரம்
மங்கல வாழ்த்தொலி கீதம்



பூங்கதவே  ம்ஹ்ம் தாள்திறவாய்  ம்ஹ்ம் 
பூங்கதவே   தாள்திறவாய் ம்ஹ்ம்

பூவாய் பெண் பாவாய்    
பொன் மாலை சூடிடும் பூவாய் ம்ம்ம் ம்ம்ம் 
ம்ஹ்ம்ம் ம்ஹ்ம்ம் ம்ம்  ம்ஹ்ம்   ம்ஹ்ம் ,..

Singaari Pyaari Tamil Karaoke for Male Singers

Song : Singaari Pyaari, Movie : Ashisaya Piravi
Download the karaoke

 பாடல் : சிங்காரி ப்யாரி,
படம் : அதிசயப் பிறவி ,
இசை : இளையராஜா ,
பாடியவர்கள் : மலேசியா வாசுதேவன், S ஜானகி. 

சிங்காரி ப்யாரி ப்யாரி ப்யாரி ஒய்யாரி   வாடி வாடி வாடி சிங்காரா மார மார மார மாரா ஒய்யாரா ராரா ராரா ராரா பேசு பேசு பேசு - மீட்டெடுத்து பேசு பேசு பேசு வீசு வீசு வீசு - முத்தெடுத்து வீசு வீசு வீசு சிங்காரி ப்யாரி ப்யாரி ப்யாரி ப்யாரி ஒய்யாரா ராரா ராரா ராரா ராரா...  சிங்காரி .....
காதலி காதலி காதலி காலை மாலை காதலி காதலி காதலி காதலா காதலா காதலா நீயில்லாத காதலா காதலா காதலா காதலி காதலி காதலி காலை மாலை காதலி காதலி காதலி காதலா காதலா காதலா நீயல்லாத காதலா காதலா காதலா பூ எடு (2) பொன் எடு(2) பூவிதழ் ஒத்தடம் தந்திடு நோவுது (2) கை எடு (2) வஞ்சி நான் பிஞ்சுதான் மாவடு கட்டுக் காவல் விட்டுப் போன பட்டுப் பாவை நீயா? தொட்டு பார்க்க வெட்கம் யாவும் விட்டுப் போன காயா? ஓரடி ஈரடி போட்டு வந்த பூங்கொடி சிங்காரி ப்யாரி ப்யாரி ப்யாரி ஓயார ராரா ராரா ராரா சிங்காரி ..... தேர்தலில் தேர்தலில் தேர்தலில் தேர்ந்தெடுத்த தேவனே தேவனே தேவனே தேரினில் தேரினில் தேரினில் ஏறிவந்த தேவியே தேவியே தேவியே தேர்தலில் தேர்தலில் தேர்தலில் தேர்ந்தெடுத்த தேவனே தேவனே தேவனே தேரினில் தேரினில் தேரினில் தேவியே தேவியே தேவியே ஒடையில் வாடையில் மெல்லவும் ஊர்ந்திடும் ஓடை நீர் மாலையில் சோலையில் மன்மதன் சொல்லிடும் பாடமே அச்சம் கொண்டு ஆடை கொண்டு மிச்சம் மீதி மூட பட்டுக்கோட்டை பாட்டுப் போல பக்கம் வந்து ஆட ஓரடி ஈரடி போட்டு வந்த பூங்கொடி சிங்காரா மாரா மாரா மாரா ஒய்யாரா ராரா ராரா ராரா சிங்காரி ப்யாரி ப்யாரி ப்யாரி ஒய்யாரி   வாடி வாடி வாடி பேசு பேசு பேசு - மெட்டெடுத்து பேசு பேசு பேசு வீசு வீசு வீசு - முத்தெடுத்து வீசு வீசு வீசு சிங்காரா மாரா மாரா மாரா மாரா ஒய்யாரி வாடி வாடி வாடி வாடி சிங்காரா .....