Vaanile Thenila Tamil Karaoke For Male Singers

Song : Vaanile Thennila , Movie : Kaakki Sattai 



Listen

Download the karaoke

பாடல்      :  வானிலே தேனிலா ,
படம்        :   காக்கி சட்டை,
இசை       :   இளையராஜா,
பாடியவர்கள் :  SP B , S ஜானகி,
வருடம்    :  1985

வானிலே தேனிலா ஆடுதே பாடுதே
வானம் பாடி..ஆகலாமா 
தேகமே காதலின் ஊஞ்சலாய் ஆனதே
நாமும் கொஞ்சம் ஆடலாமா
ஆசை  மீறும் நேரமே 
ஆடை நான் தானே ஹோய் 


வானிலே தேனிலா ஆடுதே பாடுதே
வானம் பாடி..ஆகலாமா 
தேகமே காதலின் ஊஞ்சலாய் ஆனதே
நாமும் கொஞ்சம் ஆடலாமா
ஆசை  மீறும் நேரமே 
ஆடை நான் தானே யே..


வானிலே தேனிலா ஆடுதே பாடுதே
வானம் பாடி..ஆகலாமா 

வானம் பாடும் பாடல் நானும் கேட்கிறேன்
வாசப்பூவை கையில் அள்ளிப் பார்க்கிறேன்
மாலைகாற்றில்  காதல் ஊஞ்சல் போடவா
காமன் தேசம் போகும் தேரில்  ஆடவா 
ஆசைப் பூந்தோட்டமே பேசும் பூவே 
வானம் தாலாட்டுதே வா..
நாளும் மார்மீதிலே ஆடும் பூவைய்
தோளில் யார் சூடுவார் தேவனே. 
மைவிழி பைங்கிளி மன்னவன் பூங்கொடி மார்பிலே (2)
தேவனே சூடுவான் 
வானிலே தேனிலா ஆடுதே பாடுதே
வானம் பாடி..ஆகலாமா 
தேகமே காதலின் ஊஞ்சலாய் ஆனதே
நாமும் கொஞ்சம் ஆடலாமா
ஆசை  மீறும் நேரமே 
ஆடை நான் தானே யே..
வானிலே தேனிலா ஆடுதே பாடுதே
வானம் பாடி..ஆகலாமா 


பூவைப் போல தேகம் மாறும் தேவதை
பார்வை போடும்  மேடை மேலே ஆடுதே
பாதி கண்கள் மூடும் தேவ தேவியே
மோக ராகம் பாடும் தேவன்  வீணையே
மன்னன் தோள் மீதிலே மஞ்சம் கண்டேன்
மாலைப் பூங்காற்றிலே நான் 
ஆடும் பொன்மேகமே ஓடும் வானம்
காதலின் ஆலயம் ஆனதே
கண்களின் ஜீவனே ஏங்குதே கைவிரல் ஆயிரம்(2)
ஓவியம் தீட்டுதே ..


வானிலே தேனிலா ஆடுதே பாடுதே
வானம் பாடி..ஆகலாமா 
தேகமே காதலின் ஊஞ்சலாய் ஆனதே
நாமும் கொஞ்சம் ஆடலாமா
ஆசை  மீறும் நேரமே 
ஆடை நான் தானே யே..
வானிலே தேனிலா ஆடுதே பாடுதே
வானம் பாடி..ஆகலாமா

Kannale Kadhal Kavidhai Tamil Karaoke For Male Singers

Song  :   Kannale Kaadhal  Kavidhai , Movie :  Aatma 



Listen

Download the karaoke

 பாடல்           :  கண்ணாலே காதல் கவிதை,
 படம்             :  ஆத்மா,
 இசை            :  இளையராஜா,
 வருடம்          :  1993
 பாடியவர்கள்  :   KJ ஜேசுதாஸ், S ஜானகி 
 
கண்ணாலே  காதல்  கவிதை  சொன்னாலே  எனக்காக  
கண்ணாளன்  ஆசை  மனதைத்  தந்தானே  அதற்காக  

கல்லூரி  வந்து போகும்  வானவில்  நீ  தான்  
அழகே   நீ  எங்கே  என்  பார்வை  அங்கே  
கண்ணாளன்  ஆசை  மனதை  தந்தானே  அதற்காக  
கண்ணாலே  காதல்  கவிதை சொன்னாளே  எனக்காக  

கடற்கரை  தனில்  நீயும்  நானும்  உலவும்  பொழுது  
பறவையை  போல்  கானம்  பாடி  பறக்கும்  மனது  
இங்கு  பாய்வது  புது  வெள்ளமே  
இணை  சேர்ந்தது  இரு  உள்ளமே  
குளிர்  வாடை   தான்  செந்தளிரிலே  
இந்த  வாலிபம்  தன துணையிலே  
இளம்  மேனி  உன்  வசமோ  

கண்ணாலே  காதல்  கவிதை  சொன்னாளே எனக்காக  
கண்ணாளன்  ஆசை  மனதை  தந்தானே  அதற்காக  

உனக்கென  மணி  வாசல்  போலே  மனதை  திறந்தேன்  
மனதுக்குள்   ஒரு  ஊஞ்சல்  ஆடி  உலகை  மறந்தேன்  
வலையோசைகள்  உன்  வரவை  கண்டு  
இசை  கூட்டிடும்  ஏன்  தலைவன்  என்று  
நெடுங்காலங்கள்  நம்  உறவை  கண்டு  
நம்மை  வாழ்த்திட  நல  இதயம்  உண்டு  
இன்ப  ஊர்வலம்  இதுவோ ? 

கண்ணாலே  காதல்  கவிதை  சொன்னாளே  எனக்காக  
கண்ணாளன்  ஆசை  மனதை  தந்தானே  அதற்காக  

கல்லூரி  வந்து  போகும்  வானவில்  நீ  தான்  
அழகே  நீ  எங்கே, என்  பார்வை  அங்கே  
கண்ணாளன்  ஆசை  மனதை  தந்தானே  அதற்காக  
கண்ணாலே  காதல்  கவிதை  சொன்னாளே எனக்காக  

Pothi Vecha Malliga Mottu Tamil Karaoke For Male Singers

Song : Pothi Vecha Malliga Mottu , Movie : ManVaasanai




Download the karaoke
 

Pothi Vecha Tamil Lyrics

பாடல்                :    பொதி வெச்ச  மல்லிக மொட்டு,
படம்                   :     மண் வாசனை,
இசை                  :   இளையராஜா,
பாடியவர்கள்   :   SP B, S ஜானகி
   


பொத்திவச்ச மல்லிக மொட்டு
பூத்
துருச்சு வெக்கத்தவிட்டு
பேசி பேசி ராசியானதே
மாமன் பேர சொல்லி சொல்லி ஆளானதே
ரெம்ப நாளனதே.
பொத்திவச்ச மல்லிக மொட்டு
பூத்
துருச்சு வெக்கத்தவிட்டு
பேசிபேசி ராசியானதே
மாமன் பேர சொல்லி சொல்லி ஆளானதே
ரெம்ப நாளனதே.

மாலையிட காத்து அல்லி இருக்கு
தாலிசெய்ய நேர்த்து சொல்லி இருக்கு..
இது சாயங்காலமா... மடிசாயும் காலமா..
முல்ல பூசூடு மெல்ல பாய்போடு
அட வாடகாத்து சூடு ஏத்துது

பொத்திவச்ச மல்லிக மொட்டு
பூத்துருச்சு  வெக்கத்தவிட்டு
பேசிபேசி ராசியானதே
மாமன் பேர சொல்லி சொல்லி ஆளானதே
ரெம்ப நாளனதே

ஆத்துகுள்ள நேத்து ஒன்ன நெனச்சேன் ...
வெக்க நேரம் போக மஞ்சக் குளிச்சேன்
கொஞ்சம் மறஞ்சு பாக்கவா
இல்ல முதுகு தேய்க்கவா...
அது கூடாது இது தாங்காது..
சின்ன காம்புதானே பூவதாங்குது...

பொத்திவச்ச மல்லிக மொட்டு
பூத்
துருச்சு வெக்கத்தவிட்டு
பேசிபேசி ராசியானதே
மாமன் பேர சொல்லி சொல்லி ஆளானதே
ரெம்ப நாளனதே...
ஆளானதே ரெம்ப நாளனதே.

Mounamana Neram Tamil Karaoke For Male Singers

Song :  Mounamana Neram,  Movie :  Salangai Oli




Download the karaoke
Mounamana Neram Tamil Lyrics, Movie : Salangai Oli

 பாடல்              :    மௌனமான நேரம்,
 படம்                :     சலங்கை ஒலி ,
 இசை               :     இளையராஜா ,
 வருடம்             :     1984
 பாடியவர்கள்    :     SP பாலசுப்ரமண்யம்,  S ஜானகி.

Female ,  Male
மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம்
மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள்
ஏன் என்று கேளுங்கள்

இளமை சுமையை மனம் தாங்கிக் கொள்ளுமோ
புலம்பும் அலையை கடல் மூடி கொள்ளுமோ
குளிக்கும்  ஓர் கிளி கொதிக்கும் நீர்த்  துளி
லான மார்கழி நீளமான ராத்திரி
நீ வந்து ஆதரி

மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம்

இவளின் மனதில் இன்னும் இரவின் கீதமோ
கொடியில் மலர்கள் குளிர் காயும் நேரமோ
பாதை தேடியே பாதம் போகுமோ
பாதை தேடியே பாதம் போகுமோ
காதலான  நேசமோ கனவு கண்டு கூசுமோ
தனிமையோடு பேசுமோ
மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம்..இது (2 )
மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள்
ஏன் என்று கேளுங்கள்
இது  மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம்

Irandum Ondrodu Ondru Serndhathu Tamil Karaoke For Male Singers

Song : Irandum Ondrodu Ondru Serndhathu, Movie : Panakkaran



Download the karaoke



 பாடல்   :  இரண்டும் ஒன்றோடு,
 படம்     :  பணக்காரன்,
 இசை    :  இளையராஜா,
 பாடியவர்கள் : SP  பாலசுப்ரமண்யம்  , சித்ரா.

Male:   டிங்  டாங்  டாங்  டிங்  டாங் 
            டிங்  டாங்  டாங்  டிங்  டாங்
            இரண்டும்  ஒன்றோடு  ஒன்று  சேர்ந்தது 
            ஒன்றும்  அசையாமல்  நின்று  போனது 
            இரண்டும்  ஒன்றோடு  ஒன்று  சேர்ந்தது 
            ஒன்றும்  அசையாமல்  நின்று  போனது 
Female: காதல்  காதல்  டிங்  டாங் 

Male:    கண்ணில்  மின்னல்  டிங்  டாங் 

Female: ஆடல்  பாடல்  டிங்  டாங் 

Male:    அள்ளும்  துள்ளும்  டிங்  டாங்


Female   இரண்டும்  ஒன்றோடு  ஒன்று  சேர்ந்தது 
              ஒன்றும்  அசையாமல்  நின்று  போனது 


FeMale: காதலில்லா  ஜீவனை  நானும்  பார்த்ததில்லை 
Male:     வானமில்லா  பூமி  தன்னை  யாரும்  பார்த்ததில்லை 

Female:  தேஹமெங்கும்  இன்பம்  என்னும்  வேதனை  வேதனை

Male:     நானும்  கொஞ்சம்  போடா  வேண்டும்  சோதனை  சோதனை 
Female:  உந்தன்  கை  வந்து  தொட்ட  சத்தம் 

Male:     டிங்  ட  டிங்  டாங்  ட  டிங்  ட  டாங் 

              அன்பு  முத்தங்கள்  இட்ட  சத்தம் 
Female:  டிங்  ட  டிங்  டாங்  ட  டிங்  ட  டாங் 

             அங்கும்  இங்கும்  டிங்  டாங் 
Male:    ஆசை  பொங்கும்  டிங்  டாங் 

             நெஞ்சில்  நெஞ்சம்  மஞ்சம்  கொள்ளும் 

FeMale: இரண்டும்  ஒன்றோடு  ஒன்று  சேர்ந்தது 
Male:     ஒன்றும்  அசையாமல்  நின்று  போனது 
FeMale: இரண்டும்  ஒன்றோடு  ஒன்று  சேர்ந்தது 

Male:     ஒன்றும்  அசையாமல்  நின்று  போனது 

Female: காதல்  காதல்  டிங்  டாங் 

Male: கண்ணில்  மின்னல்  டிங்  டாங் 

Female: ஆடல்  பாடல்  டிங்  டாங்
 
Male: அள்ளும்  துள்ளும்  டிங்  டாங் 

Female: இரண்டும்  ஒன்றோடு  ஒன்றோடு  சேர்ந்தது 

Male: ஒன்றும்  அசையாமல்  நின்று  போனது
 


Female:  காதல்  கண்ணன்  தோளிலே  நானும்  மாலை  ஆனேன் 
Male:    தோளில்  நீயும்  சாயும்போது  வானை  மண்ணில்  பார்த்தேன் 

Female: நீயும்  நானும்  சேரும்போது  கொடையும்  மார்கழி 

Male:    வார்த்தை  பேச  நேரம்  ஏது  கூந்தலில்  பாய்  விரி 

Female: எங்கு  தொட்டாலும்  இன்ப  நாதம் 

Male:    டிங்  ட  டிங்  டாங்  ட  டிங்  ட  டாங் 

            என்றும்  தீராது  நெஞ்சின்  வேகம்

Female:டிங்  ட  டிங்  டாங்  ட  டிங்  ட  டாங் 
             அங்கும்  எங்கும்  டிங்  டாங் 
Male:     சொர்க்கம்  தங்கும்  டிங்  டாங் 

Female: உந்தன்  சேவை  எந்தன்  தேவை 

Male:    இரண்டும்  ஒன்றோடு  ஒன்று  சேர்ந்தது 
Female: ஒன்றும்  அசையாமல்  நின்று  போனது  

Male:    இரண்டும்  ஒன்றோடு  ஒன்று  சேர்ந்தது 
Female: ஒன்றும்  அசையாமல்  நின்று  போனது