Varuthu Varuthu Tamil Karaoke For Male Singers
Song : Varuthu varuthu vilagu vilagu , Movie : Thoongaathe thambi thoongaathe
Download the karaoke
Download the karaoke
Varuthu varuthu Tamil song Lyrics , Movie Thoongathe Thambi Thoongathe
Song : Varuthu Varuthu
Movie: Thoongathe Thambi Thoongathe,
Music: Ilayaraja,
Singers: SP Balasubramanyam and S Janaki.
M: வருது வருது அட விலகு விலகு
வேங்கை வெளியே வருது ஆஆஹ்ஹ்ஹ்ஹ ...
வருது வருது அட விலகு விலகு
வேங்கை வெளியே வருது
வேங்கை நான்தான் ... சீரும் நாள்தான் ...
வருது )
SJ - வந்தானான் வந்தானான் ஊமைத்தொரை
வாலாட்டி பாத்தானாம் சீமத்தொர
வந்தானான் வந்தானான் ஊமைத்தொரை
வாலாட்டி பாத்தானாம் சீமத்தொரை
SPB - அதுதான் கதையாச்சு ...
என் கதையும் அதுவாச்சு ...
வாதும் சூதும் வம்புகள் செய்தால்
வருவேன் அடியேன் அங்கேதான் ...
SJ - ஹேய் ... உனைப்போல் ஒருவன் துணிந்தால் போதும்/
தர்மம் ஜெயித்திடும் இங்கேதான் ...
(வருது வருது அட விலகு விலகு ...)
SJ - கண்ணான கண்ணா உன் சூரத்தனம்
கண்டாலே ஓடாதோ கள்ளத்தனம்
ஹாய் ... கண்ணான கண்ணா உன் சூரத்தனம்
கண்டாலே ஓடாதோ கள்ளத்தனம்
SPB - சும்மா தொடமாட்டேன் ...
நான் தொட்டா விடமாட்டேன் ...
புடிச்ச நாந்தான் உடும்பா புடிப்பேன்
அதிலே நாந்தான் கில்லாடி
SJ - ஆஹா ... உனக்கும் எனக்கும் பொருத்தம் இருக்கு
இதனால் வருவேன் பின்னாடி ...
Oru Jeevan Azhaithathu Tamil Karaoke , Geethanjali
Song : Oru jeevan azhaithathu , Movie : Geetanjali
Download the karaokeOororama Athuppakkam Tamil Karaoke , Movie: Idhaya Kovil
Song : Oororama aathuppakkam , Movie: Idhaya Kovil
Download the karaoke
Download the karaoke
Oororama Athuppakkam Tamil Song Lyrics, Movie: Idhaya Kovil
Song : Oororama Aathuppakkam,
Movie : Idhaya Kovil,
Music : Ilayaraja,
Singers : Ilayaraja, KS Chithra.
M ஊரோரமா ஆத்துப்பக்கம் தென்னந்தோப்பு
தொப்போரமா இந்த பக்கம் குருவிக்கோடு
ஆண் குருவி தான் இரயத்தேடி போயிருந்தது
பெண் குருவி தான் வீட்டுக்குள்ளே காத்திருந்தது
கூட்டத் தேடி ஆண் குருவி தான் ஓடி வந்தது
கூட்டுக்குள்ள குருவி ரெண்டுமே ஒண்ணா சேந்து
ஜும் ஜும் ஜ ஜும் ஜும் ஜும்
ஊரோரம ஆத்துப்பக்கம் தென்னந்தோப்பு
தோப்போரம இந்தபக்கம் குருவிக்கூடு
F அங்கே தினம் முத்தம் இடும் சத்தம் வருது
M இங்கே அது வந்தால் தினம் குத்தம் வருது
F அங்கே ஒரு பேட்டை பல முட்டை இடுது
M இங்கே ஒரு பேட்டை விரல் பட்டாள் சுடுது
F கண்ணாடி மீனா பின்னாடி போனா கண்ணாலே மொரப்பளே
M என்னன்னு கேட்டு கூச்சல்கள் போட்டு விள்ளட்டம் வெரப்பளே
F நாள் தோறுமே உறவைக்காட்டும் பண் பாடிடும் குருவிக்கூட்டம் நாம்.....தான்
M ஜும் ஜும் ஜுக்சும்
M ஊரோரமா ஆத்துப்பக்கம் தென்னந்தோப்பு
F தொப்போரமா இந்த பக்கம் குருவிக்கோடு
M ஊரோரமா ஆத்துப்பக்கம் தென்னந்தோப்பு
F தொப்போரமா இந்த பக்கம் குருவிக்கோடு
M ஆண் குருவி தான் இரயத்தேடி போயிருந்தது
F பெண் குருவி தான் வீட்டுக்குள்ளே காத்திருந்தது
M வீட்டைத்தேடி ஆண் குருவி தான் வந்த சேந்தது
F கூட்டுக்குள்ள குருவி ரெண்டுமே ஒண்ணா சேந்து
ஜும் ஜும் ஜ ஜும் ஜும் ஜும்
ஊரோரம ஆத்துப்பக்கம் தென்னந்தோப்பு
M அங்கே ஒரு சொர்க்கம் அது இங்கே வருமோ
F இங்கே பல வர்க்கம் இது இன்பம் தருமோ
M எல்லாம் ஒரு சொந்தம் என என்னும் பறவை
F கண்ணும் இல நெஞ்சும் காணும் உறவை
F பெண் பார்க்கும் போதே பேரங்கள் பேசும்
ஆண் வர்க்கம் அங்கேது
M அம்மாடி வேண்டாம் கல்யாண வாழ்க்கை நம்மாலே ஆகாது
F நாம் தானந்த பறவைக்கூட்டம் நாள் தோறுமே ஆட்டம் பாட்டம் வா வா..
M ஜும் ஜும்கு ஜும்
M ஊரோரமா ஆத்துப்பக்கம் தென்னந்தோப்பு
F தோப்போரமா இந்த பக்கம் குருவிக்கோடு
M ஊரோரமா ஆத்துப்பக்கம் தென்னந்தோப்பு
F தொப்போரமா இந்த பக்கம் குருவிக்கோடு
M ஆண் குருவி தான் இரயத்தேடி போயிருந்தது
F பெண் குருவி தான் வீட்டுக்குள்ளே காத்திருந்தது
M வீட்டைத்தேடி ஆண் குருவி தான் வந்த சேந்தது
F கூட்டுக்குள்ளே குருவி ரெண்டுமே ஒண்ணா சேந்து சும்குஜ் சும்குஜ்
both ஜும் ஜும் ஜ ஜும் ஜும் ஜும் .....
ஊரோரம ஆத்துப்பக்கம் தென்னந்தோப்பு
Machaan Machaan Tamil Karaoke For Male Singers
Song : Machan Machan , Movie : Silambaatam
Download the karaoke Download the lyrics
Download the karaoke Download the lyrics
Song : Machaan Machaan,
Movie : Silambattam,
Music :Yuvan Shankar Raja,
Singers : Ilayaraja, Belashende.
M: மச்சான் மச்சான் உன்மேல ஆசை வச்சான்
வைச்சு தைச்சான் தைச்சான் உசுரோட உன்ன தைச்சான்
F: மச்சான் மச்சான் என்மேல ஆசை வச்சான்
வைச்சு தைச்சான் தைச்சான் உசுரோட என்ன தைச்சான்
M: ஏழேழு ஜென்மம் தான் எடுத்தாலும் எப்போதும்
நெஞ்சுக்குள்ளே உன்ன சுமப்பேனே
F: தாய் ஆகி சில நேரம் செய் ஆகி சில நேரம்
மடி மேல உன்ன சுமப்பேனே
சந்தோஷத்தில் என்ன மறப்பேனே ஒ ..ஒ ..
M: கொன்னுப்புட்ட ஆ .....கொன்னுப்புட்ட ஆ .....
கொன்னுப்புட்ட ஆ .....கொன்னுப்புட்ட ஆ ..நெஞ்சுகுள
F: கொன்னுப்புட்ட ஆ .....கொன்னுப்புட்ட ஆ ..
வந்துப்புட்ட தந்துப்புட்டேன் என்ன உனக்குத்தான்
M: மச்சான் மச்சான் உன்மேல ஆசை வச்சான்
வைச்சு தைச்சான் தைச்சான் உசுரோட உன்ன தைச்சான்
M: சொல்ல வந்த வர்த்த சொன்ன வார்த்த சொல்ல போகும்
வார்த்தயாவும் நெஞ்சிலே இனிக்குதே
F: என்னை என்ன கேட்ட / என்ன சொன்ன / என்ன ஆனேன்
இந்த மயக்கம் எங்கோ இழுக்கு..தே....
M: பெண்ணே உந்தன் கொலுசு எந்தன் மனச மாட்டி போகுதே
போகும் வழி எங்கும் வருவேனே ....
F: உன் பெயர்தான் சொல்லி தினம் தாவணிய போட்டேனே ..எ
M: உசுரதான் விட்டா கூட உன்ன விட மாட்டேனே
மானே அடி மானே ...எ ..
M: கொன்னு...புட்ட ஆ .....கொன்னுப...புட்ட ஆ .. கொன்னுப்புட்ட .. நெஞ்சுகுள
கொனுபுட்ட .. கொனுபுட்ட ... நெஞ்சுகுள
F: கொனுபுட்ட .. கொனுபுட்ட ....
வந்துப்புட்ட தந்துப்புட்டேன் என்ன உனக்குத்தான்
M: மச்சான் மச்சான் உன்மேல ஆசை வச்சான்
வைச்சு தைச்சான் தைச்சான் உசுரோட உன்ன தைச்சான்
M: ஆசை வச்ச நெஞ்சு இலவம் பஞ்சு போலே தானே
உன்னை தேடி நாளும் பறக்குமே
F: அம்மி கல்லு மேல கால வைச்சு மெட்டி போடும்
அந்த நாலா மனசு நினைக்குமே
M: கண்மூடி பார்த்த எங்கும் நீ தான் வந்து போகுதே
உடல் பொருள் ஆவி நீ தானே
F: என்ன வேணும் என்ன வேணும் சொல்லிப்போடு ராசாவே
M: உன்ன போல பொட்ட புள்ள பெத்து குடு ரோசாவே
M: தேனே வந்தேனே
M: கொன்னுப்புட்ட ஆ .....கொன்னுப்புட்ட ஆ ..கொன்னுப்புட்ட நெஞ்சுக்குள்ள
F: கொன்னுப்புட்ட ஆ .....கொன்னுப்புட்ட ஆ ..
வந்துப்புட்ட தந்துப்புட்டேன் என்ன உனக்குத்தான்
M: மச்சான் மச்சான் உன்மேல ஆசை வச்சான்
வைச்சு தைச்சான் தைச்சான் உசுரோட உன்ன தைச்சான்
Karikalan Kalappola Tamil Karaoke For Male Singers
Song : Karaikalan kaala pola , Movie : Vettaikaaran
Download the karaoke
Download the karaoke
Karikalan Kala pola Tamil Lyrics , Movie : Vettaikkaran
பாடல் : கரிகாலன் களைப்போல,
படம் : வேட்டைக்காரன்,
இசை : விஜய் அந்தோனி,
பாடியவர்கள் :
வருடம் : 2009
கரிகாலன் கால போல கறுத்திருக்குது குழலு
குழல் இல்ல குழல் இல்ல தாஜ்மகால் நிழலு
சேவலோட கொண்டை போல செவந்திருக்குது உதடு
உதடு இல்ல உதடு இல்ல மந்திருச்ச தகடு
ஏய் பருத்தி பூவ போல பதியுது உன் பாதம்
பாதம் இல்ல பாதம் இல்ல பச்சரிசி சாதம்
ஏய் வலம்புரி சங்க போல வழுக்குது உன் கழுத்து
கழுத்து இல்ல கழுத்து இல்ல கண்ணதாசன் எழுத்து
கரிகாலன் கால போல கறுத்திருக்குது குழலு
குழல் இல்ல குழல் இல்ல தாஜ்மகால் நிழலு
சேவலோட கொண்டை போல செவந்திருக்குது உதடு
உதடு இல்ல உதடு இல்ல மந்திருச்ச தகடு
ஏய் பாதை வளைவு போல உள்ளதடி மூக்கு
மூக்கு இல்ல மூக்கு இல்ல முந்திரி முந்திரி கேக்
ஊதி வச்ச பலூன் போல உப்பிருக்கு கண்ணம்
கண்ணம் இல்ல கண்ணம் இல்ல வெள்ளி வெள்ளி கிண்ணம்
மருதாணி கோலம் போட்டு மயக்குது தேகம்
தேகம் இல்ல தேகம் இல்ல தீ புடிச்ச மேகம்
மாராப்பு பந்தலிலே மறச்சி வெச்ச சோலை
சோலை இல்ல சோலை இல்ல ஜல்லிக்கட்டு காளை
கரிகாலன் கால போல கறுத்திருக்குது குழலு
குழல் இல்ல குழல் இல்ல தாஜ்மகால் நிழலு
சேவலோட கொண்டை போல செவந்திருக்குது உதடு
உதடு இல்ல உதடு இல்ல மந்திருச்ச தகடு
கண்ட உடன் வெட்டுதடி கத்திரிக்கோலு கண்ணு
கண்ணு இல்ல கண்ணு இல்ல கிறங்கடிக்கிற ஜீன்னு
பத்த வெச்ச மத்தாப்பு போல மினுமினுக்குது பல்லு
பல்லு இல்ல பல்லு இல்ல பதிச்ச வைர கல்லு
சுறுக்கு பைய போல இருக்கு இடுப்பு
இடுப்புல இடுப்பு இல்ல எந்திர மடிப்பு
கண்ணு பட போகுதுன்னு கண்ணத்துல மச்சம்
மச்சம் இல்ல மச்சம் இல்ல நீ விட்டு வச்ச மிச்சம்
கரிகாலன் கால போல கறுத்திருக்குது குழலு
குழல் இல்ல குழல் இல்ல தாஜ்மகால் நிழலு
சேவலோட கொண்டை போல செவந்திருக்குது உதடு
உதடு இல்ல உதடு இல்ல மந்திருச்ச தகடு
ஏய் பருத்தி பூவ போல பதியுது உன் பாதம்
பாதம் இல்ல பாதம் இல்ல பச்சரிசி சாதம்
ஏய் வலம்புரி சங்க போல வழுக்குது உன் கழுத்து
கழுத்து இல்ல கழுத்து இல்ல கண்ணதாசன் எழுத்து
குழல் இல்ல குழல் இல்ல தாஜ்மகால் நிழலு
சேவலோட கொண்டை போல செவந்திருக்குது உதடு
உதடு இல்ல உதடு இல்ல மந்திருச்ச தகடு
ஏய் பருத்தி பூவ போல பதியுது உன் பாதம்
பாதம் இல்ல பாதம் இல்ல பச்சரிசி சாதம்
ஏய் வலம்புரி சங்க போல வழுக்குது உன் கழுத்து
கழுத்து இல்ல கழுத்து இல்ல கண்ணதாசன் எழுத்து
கரிகாலன் கால போல கறுத்திருக்குது குழலு
குழல் இல்ல குழல் இல்ல தாஜ்மகால் நிழலு
சேவலோட கொண்டை போல செவந்திருக்குது உதடு
உதடு இல்ல உதடு இல்ல மந்திருச்ச தகடு
ஏய் பாதை வளைவு போல உள்ளதடி மூக்கு
மூக்கு இல்ல மூக்கு இல்ல முந்திரி முந்திரி கேக்
ஊதி வச்ச பலூன் போல உப்பிருக்கு கண்ணம்
கண்ணம் இல்ல கண்ணம் இல்ல வெள்ளி வெள்ளி கிண்ணம்
மருதாணி கோலம் போட்டு மயக்குது தேகம்
தேகம் இல்ல தேகம் இல்ல தீ புடிச்ச மேகம்
மாராப்பு பந்தலிலே மறச்சி வெச்ச சோலை
சோலை இல்ல சோலை இல்ல ஜல்லிக்கட்டு காளை
கரிகாலன் கால போல கறுத்திருக்குது குழலு
குழல் இல்ல குழல் இல்ல தாஜ்மகால் நிழலு
சேவலோட கொண்டை போல செவந்திருக்குது உதடு
உதடு இல்ல உதடு இல்ல மந்திருச்ச தகடு
கண்ட உடன் வெட்டுதடி கத்திரிக்கோலு கண்ணு
கண்ணு இல்ல கண்ணு இல்ல கிறங்கடிக்கிற ஜீன்னு
பத்த வெச்ச மத்தாப்பு போல மினுமினுக்குது பல்லு
பல்லு இல்ல பல்லு இல்ல பதிச்ச வைர கல்லு
சுறுக்கு பைய போல இருக்கு இடுப்பு
இடுப்புல இடுப்பு இல்ல எந்திர மடிப்பு
கண்ணு பட போகுதுன்னு கண்ணத்துல மச்சம்
மச்சம் இல்ல மச்சம் இல்ல நீ விட்டு வச்ச மிச்சம்
கரிகாலன் கால போல கறுத்திருக்குது குழலு
குழல் இல்ல குழல் இல்ல தாஜ்மகால் நிழலு
சேவலோட கொண்டை போல செவந்திருக்குது உதடு
உதடு இல்ல உதடு இல்ல மந்திருச்ச தகடு
ஏய் பருத்தி பூவ போல பதியுது உன் பாதம்
பாதம் இல்ல பாதம் இல்ல பச்சரிசி சாதம்
ஏய் வலம்புரி சங்க போல வழுக்குது உன் கழுத்து
கழுத்து இல்ல கழுத்து இல்ல கண்ணதாசன் எழுத்து
Enn Veettu Thottathil Tamil Karaoke Gentle Man
Song : En veetu thottathil , Movie : Gentleman
Download the karaoke
Download the karaoke
Enn veettu thottathil Tamil Song Lyrics, Movie : Gentle man
Song: Enn Veettu Thottathil,
Movie : Gentleman ,
Music : AR Rahman ,
Singer: Balasubrahmanyam SP, Sujatha,
Year: 1993.
F என் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார்
என் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுப்பார்
என் வீட்டுத் தென்னங்கீற்றை இப்போதே கேட்டுப்பார்
என் நெஞ்சைச் சொல்லுமே (2)
M வாய்ப் பாட்டுப் பாடும் பெண்ணே மௌனங்கள் கூடாது
வாய்ப் பூட்டுச் சட்டம் எல்லாம் பெண்ணுக்கு ஆகாது
F வண்டெல்லாம் சத்தம் போட்டால் பூஞ்சோலை தாங்காது
மொட்டுக்கள் சத்தம் போட்டால் வண்டுக்கே கேட்காது
M ஆடிக்குப் பின்னாலே காவேரி தாங்காது
F ஆளான பின்னாலே அல்லிப்பூ மூடாது
M ஆசை துடிக்கின்றதோ
M உன் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார்
உன் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுப்பார்
உன் வீட்டுத் தென்னங்கீற்றை ஒவ்வொன்றாய்க் கேட்டுப்பார்
என் பேர் சொல்லுமே (2)
F: m....m....m.......
Subscribe to:
Posts (Atom)